கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 2
காக்கணம் 1
காக்கென 1
காக்கை 1
காக்கைக்கொடியாள் 1
காக்கையும் 2
காக 1
காகநதி 1
காகப்புள்ளே 1
காகம் 3
காகமும் 2
காகளம் 1
காகுத்தன் 1
காகுளி 3
காகோதரம் 1
காகோளி 1
காங்கேயன் 2
காசமும் 1
காசறை 1
காசா 1
காசி 1
காசிபன் 2
காசினி 1
காசு 1
காசும் 2
காசே 1
காசை 4
காஞ்சனம் 2
காஞ்சனமும் 1
காஞ்சனி 2
காஞ்சனியும் 1
காஞ்சி 6
காஞ்சிரை 1
காஞ்சு 1
காஞ்சுகி 1
காஞ்சொறி 1
காஞ்சொறியும் 1
காட்சி 3
காட்டம் 2
காட்டா 1
காட்டி 2
காட்டு 1
காட்டுஅரண் 1
காட்டுஆ 1
காட்டுஎரி 1
காட்டை 1
காடகம் 1
காடி 1
காடு 4
காடுகாள் 1
காடுகிழவோள் 1
காடும் 21
காடை 1
காண்டகம் 2
காண்டம் 5
காண்டமும் 1
காண்டல் 2
காண்டலும் 1
காண்டாவனன் 1
காண்டீபன் 1
காண்டை 2
காணம் 2
காணல் 1
காணியும் 1
காத்தரி 1
காத்தல் 3
காத்தலும் 4
காத்தியாயனம் 1
காத்தியாயனி 1
காத்திரம் 4
காதகன் 1
காதணி 2
காதம் 1
காதம்பம் 1
காதரனும் 1
காதல் 2
காதலர் 3
காதலரும் 1
காதலன் 2
காதலி 1
காதலித்தோர் 1
காதலிபெயரும் 1
காதலின் 1
காதலும் 1
காதலோரும் 1
காதவழியே 1
காது 2
காதுதல் 1
காதும் 1
காதைகரப்பே 1
காதையும் 1
காந்தம் 1
காந்தருவம் 2
காந்தருவர் 2
காந்தளும் 1
காந்தன் 1
காந்தாரபஞ்சமம் 1
காந்தாரம் 7
காந்தாரிசெம்மல் 1
காந்தியும் 3
காந்தை 2
காப்பாளரும் 1
காப்பியன் 1
காப்பில் 1
காப்பு 5
காப்பும் 4
காபாலம் 1
காபிலம் 1
காம்பும் 2
காமக்கவலை 1
காமக்கோட்டி 1
காமகாண்டம் 1
காமத்துறைவனும் 1
காமதேனு 1
காமநாசன் 1
காமநோயின் 1
காமபாலன் 1
காமம் 5
காமரப்பாட்டே 1
காமரம் 3
காமரூபி 1
காமவல்லி 1
காமவேழம் 1
காமன் 3
காமனது 1
காமாரி 1
காமுகர் 2
காமுற 1
காய் 1
காய்க்கும் 2
காய்க்கும்மரமும் 1
காய்ச்சீரின் 2
காய்தல் 2
காய்மரம் 1
காயத்திரியே 1
காயத்திற்கு 1
காயம் 5
காயமும் 3
காயலும் 2
காயவந்தராயம் 1
காயா 1
காயாமரமும் 1
காயாவும் 1
காயும் 1
கார் 3
கார்க்கோடகன் 1
கார்காலம் 1
கார்காலமும் 1
கார்கோள் 1
கார்த்தல் 1
கார்த்தவீரியன் 1
கார்த்திகேயன் 1
கார்த்திகை 1
கார்த்திகைதன் 1
கார்த்திகைநாளும் 3
கார்த்திகையாம் 1
கார்ப்பாசம் 1
கார்முகம் 1
கார்வண்ணர் 1
கார்வண்ணன் 1
காரண 1
காரணச்சொல் 1
காரணம் 5
காரணமும் 1
காரணன் 1
காரம் 1
காரமும் 2
காரவல்லி 1
காரவல்லியும் 1
காரா 1
காராம்பி 2
காராமணி 1
காராளர் 2
காரான் 2
காரி 9
காரிக்கடவுளும் 1
காரிக்குதிரை 1
காரிகமும் 1
காரிகை 1
காரிகைப்பெயரும் 1
காரிகையும் 1
காரிதாய் 1
காரிப்பிள்ளை 1
காரிப்புள்ளும் 1
காரிஊர்தி 1
காரீயம் 1
காரீயமும் 1
காருகபத்தியம் 1
காருகர் 1
காருண்ணியன் 1
காரும் 3
காரூகபத்தியம் 1
காரூகம் 1
காரூடம் 1
காரே 1
காரோடர் 1
கால் 19
கால்கழுவல் 1
கால்சரி 1
கால்வது 1
காலகாலன் 1
காலசேயம் 1
கால்அடி 1
காலணி 1
காலத்து 1
கால்அதர் 1
காலநுட்பம் 1
காலநுட்பமும் 3
காலம் 4
காலமும் 3
காலவிரைவே 1
காலனும் 1
காலாயுதம் 1
காலாள் 2
காலி 3
கால்இலி 1
காலிற்கு 1
காலின் 1
காலினும் 1
காலும் 6
காலே 3
காலேக 1
காலேயம் 1
காலை 2
காலையும் 3
காலோலம் 1
காவதம் 1
காவல் 6
காவல்கடவுள் 1
காவலர் 1
காவலும் 5
காவற்காடு 1
காவற்காடே 1
காவன் 1
காவி 2
காவிதி 1
காவிரி 2
காவிரிப்பூம்பட்டினம் 1
காவும் 1
காவே 1
காழ் 2
காழ்த்தல் 1
காழ்த்தலும் 2
காழ்ப்பு 1
காழ்வையும் 1
காழகம் 3
காழகமும் 1
காழியர் 1
காழும் 4
காழே 1
காளகண்டம் 1
காளகூடம் 1
காளநிறனும் 1
காளபதம் 1
காளம் 5
காளமுகி 1
காளமும் 1
காளவாயே 1
காளாமுகம் 1
காளாமுகரும் 1
காளிகம் 1
காளிந்தி 1
காளிந்திமர்த்தனன் 1
காளிமமும் 1
காளியும் 1
காளை 5
காளையும் 1
காற்குளம் 1
காற்றின் 1
காற்றின்நாளே 1
காற்று 2
காற்றும் 6
காற்றே 2
காறும் 1
கான் 2
கான்படுதிரவியம் 1
கான்புலி 1
கான்பூஞை 1
கான்மரம் 1
கான்யாற்று 1
கான்யாறு 1
கான்றல் 1
கான்றலும் 1
கானக்குதிரை 1
கானகநாடன் 1
கானகம் 1
கானசரமே 1
கானம் 3
கானமும் 3
கானல் 3
கானலும் 1
கானவர் 2
கானவாழை 1
கானனம் 1
கானாங்கோழி 1
கானீனன் 2
கானும் 3
கா (2)
தூக்கு துலாம் கா – 7.பண்பின்செயலின்பகுதி:7 496/1
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
மேல்
காக்கணம் (1)
கிகிணி கன்னி காக்கணம் கருவிளை – 9.மரப்பெயர் :9 246/1
மேல்
காக்கென (1)
திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென
இன் தமிழ் புலவர் இயம்பிய காப்பும் – 6.அநுபோக :6 267/2,3
மேல்
காக்கை (1)
உகரமே காக்கை என ஓதும் எகரமே – 6.அநுபோக :6 253/2
மேல்
காக்கைக்கொடியாள் (1)
கழுதைஊர்தி காக்கைக்கொடியாள்
முகடி தெளவை கலதி மூதேவி – 2.வானவர் :2 95/1,2
மேல்
காக்கையும் (2)
சிம்புள்பறவையும் வில்லும் காக்கையும்
தும்பையும் பதக்கும் துரோணம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 630/1,2
புடவையும் காக்கையும் புட்டம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 820/1
மேல்
காக (1)
பகரில் காக துண்டமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 7/1
மேல்
காகநதி (1)
காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினம் – 4.அவனி :4 24/1
மேல்
காகப்புள்ளே (1)
காகப்புள்ளே வசுக்கள்நாளே – 2.வானவர் :2 169/1
மேல்
காகம் (3)
யானை காகம் இவை எண்திசையோனி – 1.வான் :1 22/2
காகம் கொடி என கழறல் வேண்டும் – 2.வானவர் :2 97/2
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் – 8.மாப்பெயர் :8 57/2
மேல்
காகமும் (2)
காகமும் கள்ளும் பிறவியின்குற்றமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1
பலிதமும் காகமும் பலி என பகர்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 765/1
மேல்
காகளம் (1)
காகளம் காளம் – 6.அநுபோக :6 165/1
மேல்
காகுத்தன் (1)
காவல்கடவுள் காகுத்தன் அச்சுதன் – 2.வானவர் :2 38/7
மேல்
காகுளி (3)
காகுளி என்பதும் கருதப்பெறுமே – 6.அநுபோக :6 195/1
மந்தரம் காகுளி மந்தஇசையே – 6.அநுபோக :6 318/1
இசை மிடற்றுஓசை தவிசு இவை காகுளி – 10.ஒருசொல்பல்பொருள்:10 310/1
மேல்
காகோதரம் (1)
விடதரம் கும்பிநசம் காகோதரம்
மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே – 8.மாப்பெயர் :8 291/5,6
மேல்
காகோளி (1)
பிண்டி செயலை காகோளி அசோகு – 9.மரப்பெயர் :9 22/1
மேல்
காங்கேயன் (2)
காங்கேயன் கெளரிமைந்தன் கந்தன் – 2.வானவர் :2 18/5
கங்கை தனையன் வீட்டுமன் காங்கேயன்
அங்கு அவன் பிரமசாரியும் ஆகும் – 5.ஆடவர் :5 12/2,3
மேல்
காசமும் (1)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை – 5.ஆடவர் :5 359/1
மேல்
காசறை (1)
ஏலம் தகரம் காசறை மயிர்ச்சாந்தே – 6.அநுபோக :6 212/1
மேல்
காசா (1)
காசா சைரிபம் வடவை கயவாய் – 8.மாப்பெயர் :8 166/2
மேல்
காசி (1)
காசி வாரணசி – 4.அவனி :4 12/1
மேல்
காசிபன் (2)
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று – 3.ஐயர் :3 2/2
திங்கள் வெய்யோன் கெளதமன் காசிபன்
என்று இவர் ஏழ்இசைக்கு இறைவர் என்ப – 6.அநுபோக :6 317/2,3
மேல்
காசினி (1)
அவனி வையம் அகல்இடம் காசினி
புவனி புடவி பூதலம் பூமி – 4.அவனி :4 1/1,2
மேல்
காசு (1)
காசு இன்று உரைப்போன் கமகன் ஆகும் – 3.ஐயர் :3 51/2
மேல்
காசும் (2)
மனவும் காசும் மணியின் பொது பெயர் – 6.அநுபோக :6 118/1
காசும் தவறும் கறையும் களங்கமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/1
மேல்
காசே (1)
குற்றமும் மணியும் கோழையும் காசே – 10.ஒருசொல்பல்பொருள்:10 311/1
மேல்
காசை (4)
காசை வச்சி காயா ஆகும் – 9.மரப்பெயர் :9 66/2
சிவேதை காசை நாணல் என செப்புவர் – 9.மரப்பெயர் :9 343/1
காசை புற்பிடி – 9.மரப்பெயர் :9 350/1
நாணல் புல்பிடி காசை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 312/1
மேல்
காஞ்சனம் (2)
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் – 6.அநுபோக :6 131/2
காஞ்சனம் மஞ்சள் கங்குல் நிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 695/1
மேல்
காஞ்சனமும் (1)
நத்தமாலம் புன்கு காஞ்சனமும் நவிலும் – 9.மரப்பெயர் :9 123/1
மேல்
காஞ்சனி (2)
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி
அரித்திரம் இன்னவை மஞ்சள் ஆகும் – 6.அநுபோக :6 624/1,2
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன் – 9.மரப்பெயர் :9 289/1
மேல்
காஞ்சனியும் (1)
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2
மேல்
காஞ்சி (6)
கச்சி காஞ்சி – 4.அவனி :4 13/1
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி உழிஞை தும்பை வாகை என்று – 5.ஆடவர் :5 9/1,2
காஞ்சி மேகலை கலாபம் பருமம் – 6.அநுபோக :6 90/1
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை – 6.அநுபோக :6 90/4
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி – 6.அநுபோக :6 373/3
கச்சிப்பதியும் மேகலையும் காஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 313/2
மேல்
காஞ்சிரை (1)
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி – 9.மரப்பெயர் :9 92/1
மேல்
காஞ்சு (1)
சாதாரி பைரவம் காஞ்சு என இவை – 6.அநுபோக :6 283/5
மேல்
காஞ்சுகி (1)
கஞ்சுகம் குப்பாயம் மெய்ப்பை காஞ்சுகி
அங்கி வாரணம் சட்டை ஆகும் – 6.அநுபோக :6 192/1,2
மேல்
காஞ்சொறி (1)
கண்டூதி காஞ்சொறி – 9.மரப்பெயர் :9 232/1
மேல்
காஞ்சொறியும் (1)
காஞ்சொறியும் சொறியும் கண்டூதி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 254/1
மேல்
காட்சி (3)
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி – 2.வானவர் :2 101/1
உணர்வு காட்சி உரனே மேதை – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/1
காட்சி என்பது கண்ணுறல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 289/1
மேல்
காட்டம் (2)
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே – 6.அநுபோக :6 619/1
முளரி கறலே முருடு காழ் காட்டம்
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே – 9.மரப்பெயர் :9 208/1,2
மேல்
காட்டா (1)
மரை ஆன் காரான் காட்டா புல்வாய் – 8.மாப்பெயர் :8 247/1
மேல்
காட்டி (2)
ஏதுவும் மேற்கோளும் எடுத்து காட்டி
தன் கோள் நிறீஇ பிறர் கோள் மறுப்போன் – 3.ஐயர் :3 52/1,2
பின்றா காட்டி பிணாவொடு வருமே – 8.மாப்பெயர் :8 266/2
மேல்
காட்டு (1)
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு காட்டு ஆனை – 3.ஐயர் :3 88/1
மேல்
காட்டுஅரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண் – 4.அவனி :4 275/1
மேல்
காட்டுஆ (1)
ஆமா கவையமா காட்டுஆ ஆகும் – 8.மாப்பெயர் :8 179/1
மேல்
காட்டுஎரி (1)
தாவம் காட்டுஎரி வரைஅனலும் ஆகும் – 1.வான் :1 49/1
மேல்
காட்டை (1)
ஆசை புலமே உலகு கோ காட்டை
அரிதம் அம்பரம் ககுபம் அனைத்தும் இக்கே – 1.வான் :1 11/2,3
மேல்
காடகம் (1)
காடகம் புட்டம் கலிங்கம் காழகம் – 6.அநுபோக :6 172/2
மேல்
காடி (1)
கஞ்சி யவாகே காடி மோழை – 6.அநுபோக :6 2/1
மேல்
காடு (4)
காடு குடிக்காடு வேலி அகலுள் – 4.அவனி :4 28/4
ககனம் அத்தம் வனம் காடு என புகல்வா – 4.அவனி :4 90/8
காடு என் கிளவி இடனும் உடைத்தே – 4.அவனி :4 273/1
கானும் இடமும் காடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 314/1
மேல்
காடுகாள் (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி – 2.வானவர் :2 34/1
மேல்
காடுகிழவோள் (1)
காடுகிழவோள் பூதம் அடுப்பு – 2.வானவர் :2 148/1
மேல்
காடும் (21)
காடும் துராலும் மயலும் செத்தை – 6.அநுபோக :6 633/1
அவதியும் சிம்மும் காடும் பரியந்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 464/1
காடும் எயிலும் கவசமும் அரணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
காடும் கடுப்பும் அவலையின் கண்ண – 10.ஒருசொல்பல்பொருள்:10 70/2
குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 151/1
காடும் சேனையும் வெளியும் ககனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 228/1
காடும் கூடும் கட்சி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 245/1
காடும் முள்ளும் கண்டகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 251/1
காடும் விரைவும் கவனம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 287/1
கவரும் காடும் கவை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 290/2
காடும் செரு செய் களமும் களரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 297/1
காடும் ஒர் இசையும் காந்தாரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 318/1
காடும் இசையும் கானம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 332/1
காடும் கந்தமும் கான் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 334/1
ககனமும் சங்கும் சேறும் காடும்
குண்டலமும் தளிரும் குழலும் குழையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 378/1,2
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும்
குறும்பொறை என்று கூறப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 383/1,2
அழகும் காடும் ஆமணக்கும் செய்கோல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/1
குங்குமமரமும் காடும் துருக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 628/1
முல்லைநிலமும் காடும் புறவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 842/1
கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 948/1
அகலமும் பெருமையும் காடும் வியலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1049/1
மேல்
காடை (1)
கபிஞ்சலம் குறும்பூழ் காடை ஆகும் – 8.மாப்பெயர் :8 32/1
மேல்
காண்டகம் (2)
அடவி காண்டகம் விந்தம் கானகம் – 4.அவனி :4 90/3
குண்டிகை காண்டகம் கரகம் கமண்டலம் – 6.அநுபோக :6 170/1
மேல்
காண்டம் (5)
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் – 4.அவனி :4 48/8
அவிடி கஞ்சிகை அவளிகை காண்டம்
எழினி கண்டம் பாரம் கழனி – 6.அநுபோக :6 193/1,2
கண்டிகை பீடிகை காண்டம் கடிப்பம் – 6.அநுபோக :6 657/1
படலம் இலம்பகம் சருக்கம் காண்டம்
பரிச்சேதம் அத்தியாயம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 310/1,2
இடுதிரை பெயரும் படலமும் காண்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 315/1
மேல்
காண்டமும் (1)
சதமும் வசியும் கோவும் காண்டமும்
கனவிரதமும் சீவனீயமும் அலரும் – 1.வான் :1 57/11,12
மேல்
காண்டல் (2)
பரவல் இறைஞ்சல் தாழ்தல் காண்டல்
வந்தித்தல் போற்றல் வணங்கல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 215/2,3
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1
மேல்
காண்டலும் (1)
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 667/1
மேல்
காண்டாவனன் (1)
காண்டாவனன் மால் வெள்ளைவாரணன் – 2.வானவர் :2 68/12
மேல்
காண்டீபன் (1)
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன்
ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே – 5.ஆடவர் :5 18/5,6
மேல்
காண்டை (2)
காண்டை கற்பாழி – 4.அவனி :4 55/1
தவத்தோர்இடமும் கல்பாழியும் காண்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 316/1
மேல்
காணம் (2)
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் – 6.அநுபோக :6 131/2
காணம் குலுத்தம் கொள் என கருதுவர் – 9.மரப்பெயர் :9 313/1
மேல்
காணல் (1)
கண்ணல் நுதலல் காணல் புகறல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 18/1
மேல்
காணியும் (1)
வாரமும் குணமும் காணியும் கிழமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 340/1
மேல்
காத்தரி (1)
நகுலம் காத்தரி தீர்வையும் கீரி – 8.மாப்பெயர் :8 215/1
மேல்
காத்தல் (3)
பெண்போகம் மற்றும் பிறர் துயர் காத்தல்
தண்ணீர்ப்பந்தர் மடம் தடம் காவே – 2.வானவர் :2 17/9,10
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி – 6.அநுபோக :6 373/3
நோக்கலும் திதியும் காத்தல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 65/2
மேல்
காத்தலும் (4)
படைத்தலும் காத்தலும் அழித்தலும் முச்செயல் – 3.ஐயர் :3 24/1
கொடுத்தலும் காத்தலும் செறித்தலும் அவித்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
பக்கமும் காத்தலும் நிலைபேறும் திதியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 612/1
வண்மையும் காத்தலும் வணங்குதலும் புரத்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 828/1
மேல்
காத்தியாயனம் (1)
காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம் – 3.ஐயர் :3 134/4
மேல்
காத்தியாயனி (1)
கெளரி காத்தியாயனி சக்கராயுதி – 2.வானவர் :2 32/5
மேல்
காத்திரம் (4)
ஆகம் காத்திரம் யாக்கை தனு உடல் – 5.ஆடவர் :5 269/1
அவயவம் காத்திரம் அங்கம் உறுப்பே – 5.ஆடவர் :5 353/1
காத்திரம் முன்கால் – 8.மாப்பெயர் :8 113/1
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 317/2
மேல்
காதகன் (1)
காதகன் சாருகன் கடும் கொலையாளன் – 5.ஆடவர் :5 106/1
மேல்
காதணி (2)
வல்லிகை கொட்டை கடிப்பம் காதணி – 6.அநுபோக :6 73/1
காதணி அணிகலச்செப்பு இவை கடிப்பம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 242/1
மேல்
காதம் (1)
மட்டு காலி சாயனம் காதம்
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் – 6.அநுபோக :6 45/10,11
மேல்
காதம்பம் (1)
காதம்பம் கானாங்கோழி – 8.மாப்பெயர் :8 40/1
மேல்
காதரனும் (1)
காதரனும் அச்சம்உடையோன் கட்டுரை – 5.ஆடவர் :5 152/2
மேல்
காதல் (2)
கள்ளாமை பிறர் பொருள் காதல் இன்மை – 3.ஐயர் :3 108/2
மாதர் காதல் வயாவே வேட்கை – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1
மேல்
காதலர் (3)
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர் – 5.ஆடவர் :5 230/1
காதலர் வேட்டோர் கனிந்தோர் ஆர்வலர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
காதலர் வேட்டோர் ஆவலர் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1
மேல்
காதலரும் (1)
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 674/1
மேல்
காதலன் (2)
மணமகன் காதலன் வல்லவன் உரியோன் – 5.ஆடவர் :5 191/2
சந்ததி மதலை தனையன் காதலன்
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் – 5.ஆடவர் :5 195/1,2
மேல்
காதலி (1)
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் – 5.ஆடவர் :5 194/5
மேல்
காதலித்தோர் (1)
ஆதரித்தோர் காதலித்தோர் பெயரே – 5.ஆடவர் :5 143/2
மேல்
காதலிபெயரும் (1)
காதலிபெயரும் நல் ஆடையும் புவியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 789/1
மேல்
காதலின் (1)
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே – 5.ஆடவர் :5 211/2
மேல்
காதலும் (1)
அரிவையரும் அழகும் காதலும் மாதர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 922/1
மேல்
காதலோரும் (1)
வேட்டோறும் காதலோரும் விழைந்தோர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1054/1
மேல்
காதவழியே (1)
காவதம் என்பது காதவழியே – 4.அவனி :4 268/1
மேல்
காது (2)
கண்ணாடி காது ஓலை கண் மருந்து தலைக்கு எண்ணெய் – 2.வானவர் :2 17/8
காது கேள்வி அள்ளே சுருதி – 5.ஆடவர் :5 327/1
மேல்
காதுதல் (1)
காதுதல் தொலைத்தல் எற்றல் களைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 368/1
மேல்
காதும் (1)
வலி பற்றிரும்பும் வாளும் காதும்
வலியும் கூர்மையும் வள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/1,2
மேல்
காதைகரப்பே (1)
காதைகரப்பே கரந்துறைப்பாட்டே – 3.ஐயர் :3 56/3
மேல்
காதையும் (1)
கதையும் நுவலும் காதையும் கிளவியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/1
மேல்
காந்தம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம்
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம் – 3.ஐயர் :3 132/4,5
மேல்
காந்தருவம் (2)
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் – 5.ஆடவர் :5 376/2
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் – 6.அநுபோக :6 561/3
மேல்
காந்தருவர் (2)
காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் – 1.வான் :1 92/3
கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர்
தந்திரர் கின்னரர் என்ன சாற்றுவர் – 2.வானவர் :2 113/1,2
மேல்
காந்தளும் (1)
வெயிலும் காந்தளும் மேல்திசைக்காற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 419/1
மேல்
காந்தன் (1)
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் – 5.ஆடவர் :5 191/1
மேல்
காந்தாரபஞ்சமம் (1)
உறழ்ப்பு காந்தாரபஞ்சமம் ஆகும் – 6.அநுபோக :6 286/1
மேல்
காந்தாரம் (7)
கானம் கடறு கான் காந்தாரம்
தாவம் புறவம் சங்கிரம் கட்சி – 4.அவனி :4 90/1,2
நைவளம் காந்தாரம் படுமலை மருளொடு – 6.அநுபோக :6 276/1
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி – 6.அநுபோக :6 280/6
விபஞ்சு காந்தாரம் செருந்தி கெளடி – 6.அநுபோக :6 281/2
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி – 6.அநுபோக :6 282/3
சாரல்திறம் எனின் அது காந்தாரம் – 6.அநுபோக :6 288/1
காடும் ஒர் இசையும் காந்தாரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 318/1
மேல்
காந்தாரிசெம்மல் (1)
பன்னகம்உயர்த்தோன் காந்தாரிசெம்மல் என்று – 5.ஆடவர் :5 15/2
மேல்
காந்தியும் (3)
குழகும் கோலமும் வாமமும் காந்தியும்
அழகின் பெயர் அலங்காரமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/12,13
சாறுவும் காந்தியும் சவி எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 458/2
திசைச்சொலும் அழகும் காந்தியும் பொன்னும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 647/1
மேல்
காந்தை (2)
இல்லவள் குடும்பினி களமே காந்தை
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் – 5.ஆடவர் :5 194/4,5
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது – 5.ஆடவர் :5 220/3
மேல்
காப்பாளரும் (1)
அகன்ற சுற்றமும் கடை காப்பாளரும்
நகர மாக்களும் நனி படை தலைவரும் – 5.ஆடவர் :5 45/2,3
மேல்
காப்பியன் (1)
காப்பியன் திதனே உசனன் வெள்ளியின் பெயர் – 2.வானவர் :2 141/4
மேல்
காப்பில் (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை – 5.ஆடவர் :5 36/1
மேல்
காப்பு (5)
துருக்கம் அகப்பா சுற்று காப்பு
வரைப்பு சக்கரம் வாரி காவல் – 4.அவனி :4 181/4,5
காப்பு வாரி கபாடம் தோட்டி – 4.அவனி :4 235/2
காப்பு முதல் இசைக்கும் கடவுள்தானே – 6.அநுபோக :6 266/1
பூதி ஓமப்பொடி விபூதி காப்பு
புண்ணிய சாந்தம் வெண்தாது திருநீறே – 6.அநுபோக :6 652/1,2
புரிசையும் உள் உயர் நிலமும் காப்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 319/1
மேல்
காப்பும் (4)
இன் தமிழ் புலவர் இயம்பிய காப்பும்
ஐந்தாம் திங்களில் செங்கீரை ஆடலும் – 6.அநுபோக :6 267/3,4
நிலைபெறுத்தலும் புரத்தலும் அளித்தலும் காப்பும்
நோக்கலும் திதியும் காத்தல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 65/1,2
காப்பும் வேலியும் கடியும் தட்டியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 67/2
அடைப்பும் காப்பும் வேலி ஆகும் – 9.மரப்பெயர் :9 203/1
மேல்
காபாலம் (1)
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி – 6.அநுபோக :6 346/1
மேல்
காபிலம் (1)
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் – 3.ஐயர் :3 133/5
மேல்
காம்பும் (2)
காம்பும் நேத்திரமும் கருதுவர் அதற்கே – 6.அநுபோக :6 176/1
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் – 9.மரப்பெயர் :9 110/5
மேல்
காமக்கவலை (1)
விரகம் மதனம் காமக்கவலை
காமநோயின் கட்டுரை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 146/1,2
மேல்
காமக்கோட்டி (1)
ஆரியை காமக்கோட்டி அம்பிகை – 2.வானவர் :2 14/1
மேல்
காமகாண்டம் (1)
இரட்டைவில் காமகாண்டம் ஆகும் – 1.வான் :1 90/1
மேல்
காமத்துறைவனும் (1)
காமத்துறைவனும் விடலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1039/2
மேல்
காமதேனு (1)
கோ காமதேனு – 2.வானவர் :2 80/1
மேல்
காமநாசன் (1)
காமநாசன் பிதா கருணாலயன் – 2.வானவர் :2 2/9
மேல்
காமநோயின் (1)
காமநோயின் கட்டுரை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 146/2
மேல்
காமபாலன் (1)
அச்சுதன் முன்னோன் காமபாலன்
அனந்தன் வெள்ளை காளிந்திமர்த்தனன் – 2.வானவர் :2 51/3,4
மேல்
காமம் (5)
இராகம் வெகுளி காமம் சடமே – 1.வான் :1 56/1
தர்மம் அர்த்தம் காமம் மோக்கம் சிவாகமம் – 2.வானவர் :2 11/1
காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம் – 3.ஐயர் :3 27/1
காமம் குரோதம் மோகம் உலோபம் – 3.ஐயர் :3 93/1
நச்சு நசை விழைவு நயப்பு காமம்
இச்சை பெட்பு மோகம் ஏட்டை – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/3,4
மேல்
காமரப்பாட்டே (1)
நாதம் இசை பண் காமரப்பாட்டே – 6.அநுபோக :6 273/3
மேல்
காமரம் (3)
ஐம்மீன் காமரம் களிறு இவை அத்தம் – 2.வானவர் :2 159/2
காமரம் சுல்லி குமுதம் உத்தானம் – 4.அவனி :4 246/1
இசை இசைப்பொதுப்பெயர் அடுப்பும் காமரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 320/1
மேல்
காமரூபி (1)
காமரூபி பச்சோந்தியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 218/3
மேல்
காமவல்லி (1)
கற்பகம் சேர் கொடி காமவல்லி – 9.மரப்பெயர் :9 3/1
மேல்
காமவேழம் (1)
கானசரமே காமவேழம்
நவைஇல் சரவணம் நாணல் பெயரே – 9.மரப்பெயர் :9 342/1,2
மேல்
காமன் (3)
கருப்புவில்லி காமன் பெயரே – 2.வானவர் :2 53/11
குவளை காமன் கொலும் ஐங்கணையே – 2.வானவர் :2 56/2
பிப்பிலி காமன் சிறுமூலகமே – 9.மரப்பெயர் :9 291/1
மேல்
காமனது (1)
பேடு ஆடல் காமனது ஆடல் ஆகும் – 6.அநுபோக :6 351/1
மேல்
காமாரி (1)
அந்திவண்ணன் காமாரி புராரி – 2.வானவர் :2 3/1
மேல்
காமுகர் (2)
விடரே காமுகர் தூர்த்தர் பெயரே – 5.ஆடவர் :5 142/1
சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும் – 5.ஆடவர் :5 171/1
மேல்
காமுற (1)
கச்சொடு சுரிகை காமுற புனைதல் என்று – 6.அநுபோக :6 267/16
மேல்
காய் (1)
வராடகம் வராண்டம் வண் காய் ஆகும் – 9.மரப்பெயர் :9 362/1
மேல்
காய்க்கும் (2)
கோளி பூவாது காய்க்கும் மரமே – 9.மரப்பெயர் :9 116/1
பூவாது காய்க்கும் மரமும் அத்தியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 428/1
மேல்
காய்க்கும்மரமும் (1)
நரையும் காய்க்கும்மரமும் பலிதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 766/1
மேல்
காய்ச்சீரின் (2)
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் – 6.அநுபோக :6 243/1
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் – 6.அநுபோக :6 243/3
மேல்
காய்தல் (2)
உடற்றல் சீறல் உருத்தல் காய்தல்
முனைதல் விடைத்தல் பைத்தல் பெரும் சினம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 118/1,2
உலறுதல் காய்தல் வறளுதல் முளிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 546/1
மேல்
காய்மரம் (1)
பலினம் காய்மரம் – 9.மரப்பெயர் :9 183/1
மேல்
காயத்திரியே (1)
காயத்திரியே சாவித்திரியே – 2.வானவர் :2 66/5
மேல்
காயத்திற்கு (1)
கரணம் இயமானனும் காயத்திற்கு அமைந்த – 5.ஆடவர் :5 366/6
மேல்
காயம் (5)
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் – 5.ஆடவர் :5 269/5
கரிலே காயம் கடுகம் காழ்த்தல் – 6.அநுபோக :6 62/1
காயம் மரீசம் கறி இவை மிளகே – 6.அநுபோக :6 623/2
காயம் உள்ளி வெண்காயம் ஆகும் – 9.மரப்பெயர் :9 293/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
மேல்
காயமும் (3)
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி – 3.ஐயர் :3 23/1
கறியும் மரீசியும் காயமும் கவினையும் – 9.மரப்பெயர் :9 287/1
காயமும் நாடும் தேயம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 650/1
மேல்
காயலும் (2)
கழிமுகம் என்றனர் காயலும் ஆகும் – 4.அவனி :4 139/2
காயலும் முகமும் கழி எனப்படுமே – 4.அவனி :4 146/1
மேல்
காயவந்தராயம் (1)
காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று – 3.ஐயர் :3 118/4
மேல்
காயா (1)
காசை வச்சி காயா ஆகும் – 9.மரப்பெயர் :9 66/2
மேல்
காயாமரமும் (1)
வெண்நிறஆம்பலும் காயாமரமும்
அகஇதழும் இவை அல்லி என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 68/1,2
மேல்
காயாவும் (1)
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 854/1
மேல்
காயும் (1)
பழமும் கிழங்கும் காயும் சேனையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 763/1
மேல்
கார் (3)
குஞ்சி பித்தை ஓரி குழல் கார்
பங்கி கேசம் சுரியல் கதுப்பு – 5.ஆடவர் :5 339/1,2
கருப்பை கார் எலி – 8.மாப்பெயர் :8 222/1
காலமும் கருமையும் கார் எனும் கட்டுரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/4
மேல்
கார்க்கோடகன் (1)
அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன்
பதுமன் மகாபதுமன் சங்கபாலன் – 1.வான் :1 21/1,2
மேல்
கார்காலம் (1)
நவம் கார்காலம் – 2.வானவர் :2 204/1
மேல்
கார்காலமும் (1)
ஒன்பதும் புதுமையும் ஒண் கார்காலமும்
என்பன மூன்றும் நவம் ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 679/1,2
மேல்
கார்கோள் (1)
கார்கோள் அனைத்தும் கடலின் பெயரே – 4.அவனி :4 137/14
மேல்
கார்த்தல் (1)
தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல்
கைத்தல் புளித்தலோடு அறுவகைச்சுவையே – 3.ஐயர் :3 94/1,2
மேல்
கார்த்தவீரியன் (1)
சகரன் கார்த்தவீரியன் என்று இவர் – 5.ஆடவர் :5 11/2
மேல்
கார்த்திகேயன் (1)
கடம்பன் சாமி கார்த்திகேயன்
சேந்தன் குறிஞ்சிக்கிழவன் செட்டி – 2.வானவர் :2 18/3,4
மேல்
கார்த்திகை (1)
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
மேல்
கார்த்திகைதன் (1)
தழலே ஆரல் கார்த்திகைதன் பெயர் – 2.வானவர் :2 149/3
மேல்
கார்த்திகைநாளும் (3)
கடலும் புவியும் கார்த்திகைநாளும்
அளமும் சேறும் அளக்கர் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1,2
கார்த்திகைநாளும் ஒரு மீன் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 692/1
மேல்
கார்த்திகையாம் (1)
காற்றின் கண நாள் கடும் சோதி கார்த்திகையாம்
ஏற்ற எரி கணத்துக்கு எண்ணுங்கால் தோற்று இரவி – 6.அநுபோக :6 249/1,2
மேல்
கார்ப்பாசம் (1)
பரியே பன்னல் கார்ப்பாசம் பருத்தி – 9.மரப்பெயர் :9 131/1
மேல்
கார்முகம் (1)
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம்
சாபம் துரோணம் தனு வில் ஆகும் – 6.அநுபோக :6 434/1,2
மேல்
கார்வண்ணர் (1)
மேனி கரப்போர் தகுவர் கார்வண்ணர்
தேவர்பகைவர் திதிபுதல்வர் அசுரர் – 2.வானவர் :2 109/2,3
மேல்
கார்வண்ணன் (1)
கன்னன் பெயரும் கார்வண்ணன் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 559/1
மேல்
காரண (1)
காரண வகையும் பல் பொருள் வகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 524/1
மேல்
காரணச்சொல் (1)
கதை என்று உரைப்பது காரணச்சொல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 269/1
மேல்
காரணம் (5)
காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று – 3.ஐயர் :3 36/2
காரணம் இன்றி கதம் பல கொண்டும் – 5.ஆடவர் :5 246/10
கைக்கடன் ஆய காரணம் உரைப்பின் – 7.பண்பின்செயலின்பகுதி:7 363/1
கருதும்காலை காரணம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/3
காரணம் தண்டாயுதம் மொழி கதை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 258/1
மேல்
காரணமும் (1)
காரணமும் கூத்தின் விகற்பமும் மனத்தின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 272/1
மேல்
காரணன் (1)
இறையே காரணன் இயவுள் தோன்றல் – 5.ஆடவர் :5 113/1
மேல்
காரம் (1)
காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் – 6.அநுபோக :6 131/3
மேல்
காரமும் (2)
கரமும் கானும் காரமும் அகரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 344/1
பால் உறு பிரையும் காரமும் உணவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5
மேல்
காரவல்லி (1)
காரவல்லி கூலம் பாகல் – 9.மரப்பெயர் :9 278/1
மேல்
காரவல்லியும் (1)
பலாவும் காரவல்லியும் பாகல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 775/1
மேல்
காரா (1)
காரான் மகிடம் கவரி காரா
காசா சைரிபம் வடவை கயவாய் – 8.மாப்பெயர் :8 166/1,2
மேல்
காராம்பி (2)
காராம்பி அம்பி – 6.அநுபோக :6 591/1
அளவை காராம்பி கதலி அம்பணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 39/1
மேல்
காராமணி (1)
காராமணி இதை கூலமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 311/1
மேல்
காராளர் (2)
உழவர் மேழியர் காராளர் இளங்கோ – 5.ஆடவர் :5 52/1
உழவர் ஏரினர் வாணர் காராளர்
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை – 5.ஆடவர் :5 55/3,4
மேல்
காரான் (2)
காரான் மகிடம் கவரி காரா – 8.மாப்பெயர் :8 166/1
மரை ஆன் காரான் காட்டா புல்வாய் – 8.மாப்பெயர் :8 247/1
மேல்
காரி (9)
கஞ்சுகன் மூஇலைவேலோன் காரி
முத்தன் கேத்திர பாலன் நிருவாணி – 2.வானவர் :2 23/1,2
காரி செண்டு ஆயுதன் கடல்நிறவண்ணன் – 2.வானவர் :2 25/3
கதிர்மகன் நீலன் சாவகன் காரி
முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன் – 2.வானவர் :2 142/1,2
சகரன் காரி நளன் துந்துமாரி – 5.ஆடவர் :5 30/1
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
காரி பிள்ளை கபிலம் கஞ்சனம் – 8.மாப்பெயர் :8 33/1
கரடம் கொடி பலிபுட்டம் காரி
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் – 8.மாப்பெயர் :8 57/1,2
காளம் காரி கரளம் நீலம் கரம் – 8.மாப்பெயர் :8 298/1
கருமையும் ஒரு புள்ளும் காரி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 322/2
மேல்
காரிக்கடவுளும் (1)
காரிப்புள்ளும் காரிக்கடவுளும்
பேசின் மகவும் பிள்ளை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 808/1,2
மேல்
காரிக்குதிரை (1)
காரிஊர்தி காரிக்குதிரை
கோழிக்கொடியும் ஆகும் என்ப – 2.வானவர் :2 26/1,2
மேல்
காரிகமும் (1)
தாது செங்கல் காரிகமும் ஆகும் – 6.அநுபோக :6 127/1
மேல்
காரிகை (1)
வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல் – 5.ஆடவர் :5 220/4
மேல்
காரிகைப்பெயரும் (1)
காரிகைப்பெயரும் கன்னிஇராசியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 643/1
மேல்
காரிகையும் (1)
காரிகையும் மாவும் அம்மையும் கவினும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/2
மேல்
காரிதாய் (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி – 2.வானவர் :2 34/1
மேல்
காரிப்பிள்ளை (1)
வஞ்சுளன் வயவன் வயான் காரிப்பிள்ளை – 8.மாப்பெயர் :8 35/1
மேல்
காரிப்புள்ளும் (1)
காரிப்புள்ளும் காரிக்கடவுளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 808/1
மேல்
காரிஊர்தி (1)
காரிஊர்தி காரிக்குதிரை – 2.வானவர் :2 26/1
மேல்
காரீயம் (1)
நாகம் காரீயம் – 6.அநுபோக :6 136/1
மேல்
காரீயமும் (1)
கடவுளர் உலகும் காரீயமும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 687/4
மேல்
காருகபத்தியம் (1)
காருகபத்தியம் ஆகவனீயம் – 1.வான் :1 55/1
மேல்
காருகர் (1)
காருகர் நாடா நூனாழி ஆகும் – 6.அநுபோக :6 598/1
மேல்
காருண்ணியன் (1)
கருணைஉள்ளோன் காருண்ணியன் ஆகும் – 5.ஆடவர் :5 172/1
மேல்
காரும் (3)
காரும் மாரியும் கமலமும் பயசும் – 1.வான் :1 57/9
காரும் புயலும் கனமும் கொண்டலும் – 1.வான் :1 58/2
காரும் அஞ்சனமும் நல்லமும் கருளும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/3
மேல்
காரூகபத்தியம் (1)
காரூகபத்தியம் ஆகவனீயம் – 5.ஆடவர் :5 2/1
மேல்
காரூகம் (1)
காரூகம் யூகம் கருங்குருங்கின் பெயர் – 8.மாப்பெயர் :8 198/1
மேல்
காரூடம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் – 3.ஐயர் :3 132/4
மேல்
காரே (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி – 2.வானவர் :2 209/1
மேல்
காரோடர் (1)
காரோடர் உறைகாரர் – 5.ஆடவர் :5 86/1
மேல்
கால் (19)
கால் ஒலி பவனம் உயிர் கந்தவாகன் – 1.வான் :1 23/5
வந்த மடங்கல் கால் மறலும் இசைக்கும் – 2.வானவர் :2 107/2
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி – 4.அவனி :4 272/7
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் – 5.ஆடவர் :5 195/3
பதமே பாதம் சரணம் கழல் கால் – 5.ஆடவர் :5 271/1
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று – 5.ஆடவர் :5 366/3
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும் – 6.அநுபோக :6 361/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 6.அநுபோக :6 368/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 6.அநுபோக :6 368/1
இரு கால் மண்டிலித்திடுதல் மண்டிலநிலை – 6.அநுபோக :6 369/1
உருளி கால் ஆழி பரிதி உந்தி – 6.அநுபோக :6 378/1
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 6.அநுபோக :6 391/1
பாலும் சங்கும் போலும் கால் உகிர் – 6.அநுபோக :6 391/3
அம்பணம் தூம்பு கால் ஆகலும் உரித்தே – 6.அநுபோக :6 573/1
கால் செய் வட்டமும் அ பெயர் கழறும் – 6.அநுபோக :6 602/1
மீதுரை பல் கால் விளம்புதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 248/1
கஃசு கால் பலம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 500/1
எண் கால் பறவைக்கு எய்தும் பெயரே – 8.மாப்பெயர் :8 17/3
கால் இள மரத்தின் கன்றின் பெயரே – 9.மரப்பெயர் :9 143/2
மேல்
கால்கழுவல் (1)
எதிர்கொளல் பணிதல் இருத்தல் கால்கழுவல்
விரை மலர்தூவல் தூபம் விளக்கே – 3.ஐயர் :3 125/1,2
மேல்
கால்சரி (1)
பரியகம் கால்சரி கைச்சரியும் ஆகும் – 6.அநுபோக :6 85/1
மேல்
கால்வது (1)
சந்திரகாந்தமணி நீர் கால்வது – 6.அநுபோக :6 122/1
மேல்
காலகாலன் (1)
காலகாலன் பசுபதி கண்ணுதல் – 2.வானவர் :2 2/3
மேல்
காலசேயம் (1)
மதிதம் தக்கிரம் காலசேயம் மோரே – 6.அநுபோக :6 34/1
மேல்
கால்அடி (1)
பரடே மிசைத்திரள் கால்அடி கரடே – 5.ஆடவர் :5 273/1
மேல்
காலணி (1)
பாதசாலம் காலணி ஆகும் – 6.அநுபோக :6 86/1
மேல்
காலத்து (1)
ஆதி காலத்து அந்தணர் தொழிலே – 5.ஆடவர் :5 4/3
மேல்
கால்அதர் (1)
சாலகம் கால்அதர் சாளரவாயில் – 4.அவனி :4 233/2
மேல்
காலநுட்பம் (1)
நிமிடமும் காலநுட்பம் ஆகும் – 2.வானவர் :2 188/3
மேல்
காலநுட்பமும் (3)
கணம் என் கிளவி காலநுட்பமும்
திரளும் பேயும் திப்பிலியும் நோயும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 247/1,2
காலநுட்பமும் நூலும் கலை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/4
காலநுட்பமும் குமரன்ஆடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 620/1
மேல்
காலம் (4)
காலும் பதமும் காலம் ஆகும் – 2.வானவர் :2 187/3
சிறந்த காலம் மூன்று என செப்புவர் – 3.ஐயர் :3 25/2
நாற்றம் காலம் பேய் இவை கடியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/4
காலையும் விடியலும் காலம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 326/1
மேல்
காலமும் (3)
இரண்டு காலமும் சிசிரம் ஆகும் – 2.வானவர் :2 205/2
காலமும் கருமையும் கார் எனும் கட்டுரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/4
காலமும் அச்சமும் கொள் எனும் கட்டுரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 409/2
மேல்
காலவிரைவே (1)
கணமும் மாத்திரையும் காலவிரைவே – 2.வானவர் :2 189/1
மேல்
காலனும் (1)
கூற்று என் கிளவி உரையும் காலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 394/1
மேல்
காலாயுதம் (1)
ஆண்தலைப்புள் காலாயுதம் ஆகும் – 8.மாப்பெயர் :8 37/1
மேல்
காலாள் (2)
யானை தேர் பரி காலாள் என்று இவை – 3.ஐயர் :3 61/1
கோல தேர் சரி குதிரை காலாள்
நால் வகை படையின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 375/1,2
மேல்
காலி (3)
கழிவுநாளே காலி வைகல் – 2.வானவர் :2 124/1
மட்டு காலி சாயனம் காதம் – 6.அநுபோக :6 45/10
காலி மிகுதியும் கழிவு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 292/1
மேல்
கால்இலி (1)
ஆசுகன் கந்தவகன் ஊதை கால்இலி
விண்டு நீளை வந்து உலவை – 1.வான் :1 23/7,8
மேல்
காலிற்கு (1)
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில் – 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1
மேல்
காலின் (1)
காலின் பெயரும் முயற்சியும் கபாட – 10.ஒருசொல்பல்பொருள்:10 603/1
மேல்
காலினும் (1)
காலினும் தன் தனி கையினும் மெய்யினும் – 6.அநுபோக :6 391/4
மேல்
காலும் (6)
காலும் பதமும் காலம் ஆகும் – 2.வானவர் :2 187/3
பட்டமும் வனமும் காலும் பதமும் – 4.அவனி :4 32/7
தாணுவும் காலும் கம்பமும் தம்பமும் – 6.அநுபோக :6 530/1
கட்செவி நஞ்சு காலும் பல் தட்டம் – 8.மாப்பெயர் :8 299/1
முதலும் காலும் ஒறுத்தலும் அடி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
கவடும் அளவையும் காலும் கச்சம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 232/1
மேல்
காலே (3)
உரியவர் நாளொடும் பொருந்தா காலே – 6.அநுபோக :6 250/6
காலே அங்குரம் முளை எனலாகும் – 9.மரப்பெயர் :9 168/1
காலே வலிமையும் காற்றும் கூற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1
மேல்
காலேக (1)
கலவை சேறும் காலேக வண்ணமும் – 6.அநுபோக :6 206/1
மேல்
காலேயம் (1)
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் – 8.மாப்பெயர் :8 159/1
மேல்
காலை (2)
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் – 0.பாயிரம்:0 2/18,19
உள்ள நல்வகை உரைக்கும் காலை
மாலையும் பெற்றியும் மரபும் கிழமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/1,2
மேல்
காலையும் (3)
ஏல்வையும் வேலையும் அமையமும் காலையும்
காலும் பதமும் காலம் ஆகும் – 2.வானவர் :2 187/2,3
காலையும் விடியலும் காலம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 326/1
வினையும் காலையும் வேலை என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/2
மேல்
காலோலம் (1)
காலோலம் அண்டங்காக்கை ஆகும் – 8.மாப்பெயர் :8 58/1
மேல்
காவதம் (1)
காவதம் என்பது காதவழியே – 4.அவனி :4 268/1
மேல்
காவல் (6)
வரைப்பு சக்கரம் வாரி காவல்
அரண் புறம் நொச்சி உரம் மதில் பெயரே – 4.அவனி :4 181/5,6
வீர்தி காவல் வேலியின் பெயரே – 4.அவனி :4 264/1
காவல் கிழமையன் ஆதலானும் – 6.அநுபோக :6 266/3
கட்டும் தட்டும் காவல் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 67/3
காவல் வேல் காவற்காடு இவை அரணே – 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
விரைவ கூர்மை வெருவுதல் காவல்
வரைவு சிறப்பு மணத்தொழில் விளக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/1,2
மேல்
காவல்கடவுள் (1)
காவல்கடவுள் காகுத்தன் அச்சுதன் – 2.வானவர் :2 38/7
மேல்
காவலர் (1)
பார்த்திபர் இறைவர் காவலர் பதிகள் – 5.ஆடவர் :5 8/1
மேல்
காவலும் (5)
இன்பமும் நீறும் பொன்னும் காவலும்
இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 201/1,2
காவலும் கபாடமும் கதவு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 256/1
ஏரியும் இடமும் காவலும் சிறையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 504/2
சேறும் ஒழுக்கமும் காவலும் செய்யல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 542/1
ஊரும் அரணும் காவலும் நிலமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/1
மேல்
காவற்காடு (1)
காவல் வேல் காவற்காடு இவை அரணே – 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
மேல்
காவற்காடே (1)
கணையம் இளை அரண் காவற்காடே – 9.மரப்பெயர் :9 200/1
மேல்
காவன் (1)
சிலம்பி உலூதை காவன் சிலந்தி – 8.மாப்பெயர் :8 301/1
மேல்
காவி (2)
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் – 8.மாப்பெயர் :8 159/1
கள்ளும் குவளையும் ஓர் கல்லும் காவி – 10.ஒருசொல்பல்பொருள்:10 328/1
மேல்
காவிதி (1)
ஏனாதி காவிதி அமாத்தியர் எனும் பெயர் – 5.ஆடவர் :5 117/1
மேல்
காவிரி (2)
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று – 3.ஐயர் :3 99/2
பொன்னி காவிரி – 4.அவனி :4 116/1
மேல்
காவிரிப்பூம்பட்டினம் (1)
காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினம் – 4.அவனி :4 24/1
மேல்
காவும் (1)
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
மேல்
காவே (1)
தண்ணீர்ப்பந்தர் மடம் தடம் காவே
ஆவுரிஞ்சுதறி விலங்கிற்கு உணவோடு – 2.வானவர் :2 17/10,11
மேல்
காழ் (2)
படிகம் பருக்கை காழ் உபலம் பளிங்கே – 6.அநுபோக :6 125/1
முளரி கறலே முருடு காழ் காட்டம் – 9.மரப்பெயர் :9 208/1
மேல்
காழ்த்தல் (1)
கரிலே காயம் கடுகம் காழ்த்தல் – 6.அநுபோக :6 62/1
மேல்
காழ்த்தலும் (2)
காழ்த்தலும் குற்றமும் கொடுமையும் கரில் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 276/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
மேல்
காழ்ப்பு (1)
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு
சாரம் வயிரம் கலை அரி சேகு எனல் – 9.மரப்பெயர் :9 147/1,2
மேல்
காழ்வையும் (1)
அகருவும் பூழிலும் காழ்வையும் அகலே – 9.மரப்பெயர் :9 6/1
மேல்
காழகம் (3)
காழகம் கடாரம் – 4.அவனி :4 19/1
காடகம் புட்டம் கலிங்கம் காழகம்
படம் தூசு புடைவை துகில் பரிவட்டம் – 6.அநுபோக :6 172/2,3
கருநிறமும் புடைவையும் கடாரமும் காழகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 329/1
மேல்
காழகமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
மேல்
காழியர் (1)
காழியர் ஈரம்கொல்லியர் வண்ணார் – 5.ஆடவர் :5 76/1
மேல்
காழும் (4)
காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம் – 4.அவனி :4 236/1
காழும் கொட்டையும் ஆகும் என்ப – 9.மரப்பெயர் :9 178/1
கனித்தோல் செகிளும் காழும் ஆகும் – 9.மரப்பெயர் :9 182/1
வச்சிரப்பெயரும் காழும் வயிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2
மேல்
காழே (1)
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு – 9.மரப்பெயர் :9 147/1
மேல்
காளகண்டம் (1)
காளகண்டம் கோரகை பரபுட்டம் – 8.மாப்பெயர் :8 28/1
மேல்
காளகூடம் (1)
காளகூடம் ஆலகாலவிடமே – 2.வானவர் :2 219/1
மேல்
காளநிறனும் (1)
காளநிறனும் மையும் திசைகளின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 14/1
மேல்
காளபதம் (1)
கல்மேய்வு காளபதம் மாடப்புறாவே – 8.மாப்பெயர் :8 49/1
மேல்
காளம் (5)
காகளம் காளம் – 6.அநுபோக :6 165/1
காளம் நல்வசி சூலம் கழுமுள் – 6.அநுபோக :6 464/1
காளம் காரி கரளம் நீலம் கரம் – 8.மாப்பெயர் :8 298/1
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி – 9.மரப்பெயர் :9 92/1
காளம் கழுவும் கறுப்பும் நஞ்சும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 330/1
மேல்
காளமுகி (1)
சங்காரித்தம் துரோணம் காளமுகி
நீலவருணம் ஏழ் மேக பெயரே – 1.வான் :1 71/2,3
மேல்
காளமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
மேல்
காளவாயே (1)
காளவாயே கர்த்தபம் கழுதை – 8.மாப்பெயர் :8 182/2
மேல்
காளாமுகம் (1)
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் – 3.ஐயர் :3 96/1
மேல்
காளாமுகரும் (1)
மாவிரதியரும் காளாமுகரும்
பாசுபதரும் சைவதவப்பாலோர் – 3.ஐயர் :3 4/1,2
மேல்
காளிகம் (1)
நந்திகேச்சுரம் அவுசனம் காளிகம்
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம் – 3.ஐயர் :3 133/3,4
மேல்
காளிந்தி (1)
கதிரவன்புதல்வி காளிந்தி யமுனை – 4.அவனி :4 112/1
மேல்
காளிந்திமர்த்தனன் (1)
அனந்தன் வெள்ளை காளிந்திமர்த்தனன்
பனந்துசன் முசலி கருந்துகில்உடையன் – 2.வானவர் :2 51/4,5
மேல்
காளிமமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
மேல்
காளியும் (1)
பசுவும் திதியும் காளியும் பத்திரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 747/1
மேல்
காளை (5)
ஆடவன் புமான் காளை ஆண்பால் பெயரே – 5.ஆடவர் :5 108/2
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப – 5.ஆடவர் :5 200/2
பாளை பாலன் காளை இளையோன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4
பூணி குண்டை புல்லம் காளை
இறாலே கொட்டியம் மூரி எருது எனல் – 8.மாப்பெயர் :8 160/2,3
பாலைத்தலைவனும் சிறுவனும் காளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 331/1
மேல்
காளையும் (1)
விடலையும் காளையும் மீளியும் தலைமகன் – 4.அவனி :4 87/1
மேல்
காற்குளம் (1)
குருநாள் காற்குளம் கொடிறு வண்டு – 2.வானவர் :2 154/1
மேல்
காற்றின் (1)
காற்றின் கண நாள் கடும் சோதி கார்த்திகையாம் – 6.அநுபோக :6 249/1
மேல்
காற்றின்நாளே (1)
துளக்கம் காற்றின்நாளே சோதி – 2.வானவர் :2 161/2
மேல்
காற்று (2)
பார் காற்று இராசி மனையும் பவனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 767/1
மாயவன் காற்று மலையே மூங்கில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/1
மேல்
காற்றும் (6)
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/6
கோடும் காற்றும் உலவையின் கூற்றே – 10.ஒருசொல்பல்பொருள்:10 177/2
ஓசையும் உருமும் காற்றும் ஒலியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 211/1
காலே வலிமையும் காற்றும் கூற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 403/1
உடும்பும் குழலும் காற்றும் சேரனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 424/2
மேல்
காற்றே (2)
கொண்டல் கோடை என்று இவை காற்றே – 1.வான் :1 23/9
சூறை வளியே சுழன்று எழு காற்றே – 1.வான் :1 30/1
மேல்
காறும் (1)
தனையும் காறும் தாறும் துணையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 465/1
மேல்
கான் (2)
கானம் கடறு கான் காந்தாரம் – 4.அவனி :4 90/1
காடும் கந்தமும் கான் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 334/1
மேல்
கான்படுதிரவியம் (1)
நாவி கான்படுதிரவியம் ஐந்தே – 3.ஐயர் :3 85/2
மேல்
கான்புலி (1)
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை – 8.மாப்பெயர் :8 209/1
மேல்
கான்பூஞை (1)
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை – 8.மாப்பெயர் :8 209/1
மேல்
கான்மரம் (1)
வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம்
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப – 9.மரப்பெயர் :9 14/1,2
மேல்
கான்யாற்று (1)
கான்யாற்று பெயர் கருவிளை உயவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 171/1
மேல்
கான்யாறு (1)
கலுழி உயவை முல்லை கான்யாறு – 4.அவனி :4 92/1
மேல்
கான்றல் (1)
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 274/1
மேல்
கான்றலும் (1)
கான்றலும் வலியும் சூலமும் சத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 442/2
மேல்
கானக்குதிரை (1)
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் – 8.மாப்பெயர் :8 180/1
மேல்
கானகநாடன் (1)
கானகநாடன் குறும்பொறைநாடன் – 4.அவனி :4 100/1
மேல்
கானகம் (1)
அடவி காண்டகம் விந்தம் கானகம்
கவனம் குறும்பொறை ஆரணியம் குப்பம் – 4.அவனி :4 90/3,4
மேல்
கானசரமே (1)
கானசரமே காமவேழம் – 9.மரப்பெயர் :9 342/1
மேல்
கானம் (3)
கானம் கடறு கான் காந்தாரம் – 4.அவனி :4 90/1
கானம் கொளையே வரி கந்தருவம் – 6.அநுபோக :6 273/1
காடும் இசையும் கானம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 332/1
மேல்
கானமும் (3)
குடமும் கானமும் குஞ்சரத்திரளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 237/2
கானமும் குதிரையும் கந்தருவம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 261/1
அழகும் கானமும் அப்பும் பண்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/2
மேல்
கானல் (3)
அளமே கானல் அளக்கர் உவளகம் – 4.அவனி :4 145/1
கானல் என்பது கழிக்கரை சோலை – 9.மரப்பெயர் :9 194/1
உவரும் முரம்பும் உப்பளமும் கானல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 333/3
மேல்
கானலும் (1)
கானலும் கரணமும் கதிரும் செடியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/3
மேல்
கானவர் (2)
கானவர் குறவர் அ நில மாக்கள் – 4.அவனி :4 76/1
கானவர் குறவர் புளினர் வேடர் – 4.அவனி :4 85/2
மேல்
கானவாழை (1)
கானவாழை தண்ணீர்க்குடமே – 9.மரப்பெயர் :9 234/1
மேல்
கானனம் (1)
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை – 4.அவனி :4 90/6
மேல்
கானாங்கோழி (1)
காதம்பம் கானாங்கோழி – 8.மாப்பெயர் :8 40/1
மேல்
கானீனன் (2)
கானீனன் கச்சைக்கொடியோன் பெயரே – 5.ஆடவர் :5 16/3
கன்னியிற்பிறந்தோன் கானீனன் ஆகும் – 5.ஆடவர் :5 241/1
மேல்
கானும் (3)
கடியும் தேனும் வம்பும் கானும்
நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/4,5
கரமும் கானும் காரமும் அகரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 344/1
கானும் இடமும் காடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 314/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)