கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஓ 4
ஓஓ 1
ஓகை 1
ஓங்கல் 7
ஓங்கலும் 2
ஓங்கி 1
ஓங்கிய 1
ஓச்சல் 2
ஓச்சுதல் 1
ஓசன் 1
ஓசனித்தல் 1
ஓசை 7
ஓசையும் 5
ஓட்டம் 3
ஓட்டமும் 1
ஓட்டும் 1
ஓடதி 1
ஓடல் 1
ஓடலின் 1
ஓடிதல் 1
ஓடை 6
ஓடையும் 1
ஓண 1
ஓணம் 4
ஓணமீனும் 1
ஓத்தி 1
ஓத்துஉரைப்போர் 1
ஓதம் 3
ஓதமும் 1
ஓதல் 4
ஓதவும் 1
ஓதற்கு 1
ஓதனம் 3
ஓதி 7
ஓதிமம் 1
ஓதிமவாகனன் 1
ஓதிய 3
ஓதியும் 1
ஓதினர் 1
ஓதினவன் 1
ஓதும் 6
ஓதுவர் 2
ஓதுவார்க்கு 1
ஓதுவித்தல் 1
ஓதை 5
ஓந்தி 1
ஓந்தியும் 1
ஓபு 1
ஓம்பல் 2
ஓம 1
ஓமப்பொடி 1
ஓமான் 1
ஓமை 1
ஓயல் 1
ஓர் 60
ஓர்கண் 1
ஓர்தல் 2
ஓர்ந்தும் 1
ஓர்ப்பு 1
ஓர்அறிவே 1
ஓரி 8
ஓரியும் 2
ஓரும் 1
ஓரை 3
ஓரையும் 1
ஓலம் 1
ஓலை 3
ஓவர் 1
ஓவல் 1
ஓவா 1
ஓவாதது 1
ஓவாமை 1
ஓவியர் 3
ஓவும் 1
ஓ (4)
ஓ என் கிளவி நீர்தகைகதவு எனல் – 4.அவனி :4 232/1
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று – 6.அநுபோக :6 314/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினாவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 342/1
அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/1
மேல்
ஓஓ (1)
ஆஅ ஓஓ அத்தோ அந்தோ – 7.பண்பின்செயலின்பகுதி:7 346/1
மேல்
ஓகை (1)
ஓகை கர்ச்சனை ஒலி ஆகும்மே – 6.அநுபோக :6 341/3
மேல்
ஓங்கல் (7)
உயர்நிலம் திடர் சுவல் ஓங்கல் திட்டை – 4.அவனி :4 42/1
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல்
பீலி திகிரி அரியே பிறங்கல் – 4.அவனி :4 48/8,9
ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல்
ஏந்தல் மீளி விடலை பெருந்தகை – 5.ஆடவர் :5 112/3,4
மருமான் பிறங்கடை ஓங்கல் மருமகன் – 5.ஆடவர் :5 184/1
ஓங்கல் வார்தல் உறை உயர்வு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/4
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல்
உக்காரம் சத்தி அன்றி கக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 274/1,2
உயர்வும் மேடும் மூங்கிலும் ஓங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 216/2
மேல்
ஓங்கலும் (2)
அறலும் ஓங்கலும் எழுச்சி பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 429/3
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் – 9.மரப்பெயர் :9 110/6
மேல்
ஓங்கி (1)
ஊராண்மை என்பது ஓங்கி செல்லல் – 6.அநுபோக :6 394/1
மேல்
ஓங்கிய (1)
ஓங்கிய ஊர்தி வெள்ளை அயிராவதம் – 2.வானவர் :2 72/1
மேல்
ஓச்சல் (2)
ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல்
ஓங்கல் வார்தல் உறை உயர்வு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/3,4
ஓயல் நடவல் கடவல் ஓச்சல்
ஏவுதல் தாண்டல் தூண்டல் உகைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 446/1,2
மேல்
ஓச்சுதல் (1)
விலகல் செலவிடல் வீசல் ஓச்சுதல்
விடுதல் எறிதல் ஆகும் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 404/1,2
மேல்
ஓசன் (1)
ஓசன் பணிக்கன் உபாத்தி தேசிகன் – 5.ஆடவர் :5 58/1
மேல்
ஓசனித்தல் (1)
ஓசனித்தல் என்பது ஆகும் – 8.மாப்பெயர் :8 89/2
மேல்
ஓசை (7)
உட்கொண்டு ஓசை பொலிவு உடைத்து ஆகி – 3.ஐயர் :3 55/4
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் – 3.ஐயர் :3 74/1
ஞெகிழம் குடச்சூல் ஓசை செய் தளை – 6.அநுபோக :6 88/1
ஆடும் என்று இவை ஏழ் இசை ஓசை – 6.அநுபோக :6 313/3
இசைத்தல் என்று இவை யாழ் நரம்பு ஓசை – 6.அநுபோக :6 340/5
இடி இசை கம்மை ஓசை தொனியே – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/4
திரணபதி ஓசை வாழையின் பெயரே – 9.மரப்பெயர் :9 109/2
மேல்
ஓசையும் (5)
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
ஓசையும் உருமும் காற்றும் ஒலியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 211/1
மயிலும் பாலையாழ்த்திறத்து ஓர் ஓசையும்
அவியும் சிகண்டி ஆம் என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 482/1,2
ஓசையும் நரகத்து ஒன்றும் நரியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 538/1
மருதயாழ்த்திறத்து ஓர் ஓசையும் வகுப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 986/1
மேல்
ஓட்டம் (3)
மேல்இதழ் ஓட்டம் – 5.ஆடவர் :5 311/1
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1
ஓட்டம் மேல்உதடும் தோல்வியும் உரைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 218/1
மேல்
ஓட்டமும் (1)
ஓட்டமும் இளைப்பும் வியர்ப்பும் தேவதத்தன் – 1.வான் :1 41/1
மேல்
ஓட்டும் (1)
ஓட்டும் கோலும் உடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 159/3
மேல்
ஓடதி (1)
உறையே குளியம் ஓடதி ஒளடதம் – 9.மரப்பெயர் :9 140/1
மேல்
ஓடல் (1)
ஓடல் வெய்துறல் உலமரல் தேங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/1
மேல்
ஓடலின் (1)
ஓடலின் பெயருக்கு உரித்தாகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 432/2
மேல்
ஓடிதல் (1)
ஓடிதல் ஒசிதல் ஞெமிர்தல் இடிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 153/1
மேல்
ஓடை (6)
உவளகம் மடுவே ஓடை படுவே – 4.அவனி :4 157/5
ஓடை கிடங்கு கேணி உடுவே – 4.அவனி :4 180/1
பட்டம் ஓடை – 6.அநுபோக :6 80/1
பட்டம் ஓடை – 8.மாப்பெயர் :8 136/1
உலவை ஓடை – 9.மரப்பெயர் :9 95/1
மரமும் பட்டமும் மற்று இவை ஓடை – 10.ஒருசொல்பல்பொருள்:10 217/2
மேல்
ஓடையும் (1)
வழியும் நல்ல பதவியும் ஓடையும்
விலங்கு துயில் இடமும் கவரிமாவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 730/1,2
மேல்
ஓண (1)
ஓண நாளும் உரோங்கலும் உலக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 176/1
மேல்
ஓணம் (4)
ஓணம் என்ப உலக்கையும் ஆகும் – 2.வானவர் :2 168/2
ஒலியல் உந்தி புனல் ஓணம் குடிஞை – 4.அவனி :4 103/1
தங்கு கண நாள் ஓணம் தான் – 6.அநுபோக :6 249/4
ஓணம் என்பர் உணர்ந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 219/2
மேல்
ஓணமீனும் (1)
ஓணமீனும் ஒழியாது சொரியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 558/1
மேல்
ஓத்தி (1)
ஓமான் ஓதி ஓத்தி ஓந்தி பெயர் – 8.மாப்பெயர் :8 219/1
மேல்
ஓத்துஉரைப்போர் (1)
கணக்காயர் ஓத்துஉரைப்போர் – 5.ஆடவர் :5 121/1
மேல்
ஓதம் (3)
உவரி சிந்துவாரம் ஓதம்
அரியே குரவை அழுவம் தெண்டிரை – 4.அவனி :4 137/12,13
ஓதம் புணரி சீகரம் வேலை – 4.அவனி :4 141/1
ஓதம் என்னும் பெயர்க்கு உரியனவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 220/2
மேல்
ஓதமும் (1)
ஓதமும் பெருக்கும் ஆகலும் உரித்தே – 1.வான் :1 75/1
மேல்
ஓதல் (4)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 5.ஆடவர் :5 4/1
ஓதல் பொருதல் உலகுபுரத்தல் – 5.ஆடவர் :5 42/1
ஓதல் வேட்டல் உபகாரம் அன்றியும் – 5.ஆடவர் :5 53/1
பாடல் ஓதல் வாசித்தல் படித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 252/1
மேல்
ஓதவும் (1)
சூதகம் என்ன ஓதவும் பெறுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 455/1
மேல்
ஓதற்கு (1)
என்று ஓதற்கு அரிய அட்டமாசித்தி – 3.ஐயர் :3 106/3
மேல்
ஓதனம் (3)
அன்னம் அயினி அடிசில் ஓதனம்
பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் – 6.அநுபோக :6 1/1,2
உணாவே வல்சி உண்டி ஓதனம்
அசனம் பதமே இரை ஆகாரம் – 6.அநுபோக :6 52/1,2
உணவும் சோறும் ஓதனம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 221/1
மேல்
ஓதி (7)
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் – 4.அவனி :4 48/8
அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு – 5.ஆடவர் :5 340/2
மிடைதல் துற்று எறிதல் ஓதி
செற்று வெறுப்பு கஞறல் அடர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/2,3
பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கள் – 8.மாப்பெயர் :8 208/2
ஓதி தண்டோடு ஒத்தி மயில்பகை – 8.மாப்பெயர் :8 218/2
ஓமான் ஓதி ஓத்தி ஓந்தி பெயர் – 8.மாப்பெயர் :8 219/1
ஓதினவன் பெயரும் ஓதி என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 222/2
மேல்
ஓதிமம் (1)
அன்னம் எகினம் அஞ்சம் ஓதிமம்
மென்னடை வக்கிராங்கம் விகங்கம் – 8.மாப்பெயர் :8 1/1,2
மேல்
ஓதிமவாகனன் (1)
உந்தியில்வந்தோன் ஓதிமவாகனன்
பாரதிகொழுநன் படைப்போன் பகவன் – 2.வானவர் :2 64/2,3
மேல்
ஓதிய (3)
ஓதிய பிறவும் அ பெயர்க்கு உரித்தே – 4.அவனி :4 2/2
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும் – 6.அநுபோக :6 252/2
ஓதிய மூலம் மர பொது பெயரே – 9.மரப்பெயர் :9 141/2
மேல்
ஓதியும் (1)
உறுதியும் கேள்வியும் ஓதியும் கலையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 295/2
மேல்
ஓதினர் (1)
ஓதினர் எண்ணார் உறும் அ பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 523/2
மேல்
ஓதினவன் (1)
ஓதினவன் பெயரும் ஓதி என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 222/2
மேல்
ஓதும் (6)
உகரமே காக்கை என ஓதும் எகரமே – 6.அநுபோக :6 253/2
ஓதும் சேறும் உற்சவம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 280/2
ஓதும் அரித்திராபமும் மஞ்சட்கு உறு பெயர் – 9.மரப்பெயர் :9 289/2
ஓதும் உறுப்பும் உந்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 166/4
ஓதும் உவரும் இனிமையும் உப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 168/2
ஓதும் கனலும் கேட்டையும் ஒளி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 214/2
மேல்
ஓதுவர் (2)
உவ்வு என் கிளவியும் ஓதுவர் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 39/1
ஓர் மரம் என்றும் ஓதுவர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/3
மேல்
ஓதுவார்க்கு (1)
ஆதுலர் சாலை ஓதுவார்க்கு உணவு அறு – 2.வானவர் :2 17/1
மேல்
ஓதுவித்தல் (1)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 5.ஆடவர் :5 4/1
மேல்
ஓதை (5)
ஓதை வேணகை எயில் சிறை கடகம் – 4.அவனி :4 181/3
ஓதை ஆழ்வாரிநிலம் என்று உரைக்கும் – 4.அவனி :4 186/1
ஓதை நாதம் கம்பலை சும்மை – 6.அநுபோக :6 341/1
நாதம் ஓதை ஆகுலம் துழனி – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/3
ஆதியின் சத்தமும் ஒலியும் ஓதை – 10.ஒருசொல்பல்பொருள்:10 223/2
மேல்
ஓந்தி (1)
ஓமான் ஓதி ஓத்தி ஓந்தி பெயர் – 8.மாப்பெயர் :8 219/1
மேல்
ஓந்தியும் (1)
யானை உடும்பு மீன் ஓந்தியும் பறவையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
மேல்
ஓபு (1)
ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை – 4.அவனி :4 235/1
மேல்
ஓம்பல் (2)
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
ஓம்பல் என்பதும் ஆங்கு அதன் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 537/1
மேல்
ஓம (1)
சமிதை ஓம விறகு என சாற்றும் – 6.அநுபோக :6 620/1
மேல்
ஓமப்பொடி (1)
பூதி ஓமப்பொடி விபூதி காப்பு – 6.அநுபோக :6 652/1
மேல்
ஓமான் (1)
ஓமான் ஓதி ஓத்தி ஓந்தி பெயர் – 8.மாப்பெயர் :8 219/1
மேல்
ஓமை (1)
ஓமை உகாவே – 9.மரப்பெயர் :9 120/1
மேல்
ஓயல் (1)
ஓயல் நடவல் கடவல் ஓச்சல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 446/1
மேல்
ஓர் (60)
ஓர் எழுத்து இனத்தான் உயர்ந்த பாட்டே – 3.ஐயர் :3 56/7
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 3.ஐயர் :3 130/4
சகலன் ஓர் குடியில் கொண்டோன் ஆகும் – 5.ஆடவர் :5 174/1
ஏனை ஓர் இசை விகற்பம் என்ப – 6.அநுபோக :6 321/1
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 6.அநுபோக :6 391/1
கிட்டி ஓர் ஈற்று பசு – 8.மாப்பெயர் :8 152/1
பாலையாழ் திறத்து ஓர் இசை பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 33/1
அசுரநாளும் ஓர் பறவையும் அன்றில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 84/1
அற்பமும் ஓர் கவியும் ஆசு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 94/2
புரிசை புல்பாய் ஓர் புதலும் ஆரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 107/1
அலர்ந்தபூவும் நீரும் ஓர் மரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 116/1
வழியும் நதியும் ஓர் எண்ணும் ஆறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 122/1
யாழின் ஓர் நரம்பும் சிரிப்பும் இளி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 148/1
ஓர் திரு உறுப்பும் உத்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 164/2
உத்திரம் என்ப ஓர் நாளுடனே – 10.ஒருசொல்பல்பொருள்:10 165/1
சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 165/2
ஓர் இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/7
ஓரி என்பர் ஓர் வள்ளலும் உரைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 224/3
சேனையும் ஊரும் ஓர் ஆறு எண்ணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 236/2
வலியும் ஒலியும் கடலும் ஓர் பாவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 280/1
ஊர்க்குருவிப்பெயரும் ஓர் நாடும் கலிங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 281/2
ஒரு மர பெயரும் ஓர் இசை பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 313/1
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
கள்ளும் குவளையும் ஓர் கல்லும் காவி – 10.ஒருசொல்பல்பொருள்:10 328/1
ஏழ் மாதர்களில் எண்ணும் ஓர் அணங்கு – 10.ஒருசொல்பல்பொருள்:10 362/2
ஓர் நதி பெயரும் கற்றாழையும் குமரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 362/3
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 368/2
ஐவகை நிலத்தில் ஓர் நிலமும் ஒர் மரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1
ஓர் இசையும் யாழும் ஓர் பண்ணும் குறிஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/2
ஓர் இசையும் யாழும் ஓர் பண்ணும் குறிஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/2
ஓர் இடைச்சொல்லும் வறிதும் பெருமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 409/1
சங்கும் ஓர் எண்ணும் கணைக்காலும் சவையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 436/1
ஓர் இசைப்பெயரும் சாரல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 471/2
மயிலும் பாலையாழ்த்திறத்து ஓர் ஓசையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 482/1
சிறப்பும் விம்மிதமும் ஓர் பாடலும் சித்திரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/3
வில் மலை ஓர் மரம் சிராவணமும் சிலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 498/1
அனந்தனும் ஓர் சாதி பெயரும் சேடன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 549/2
கருதில் ஓர் நதிக்கும் கருதப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 560/1
பாலும் ஓர் இசையும் உதரமும் துத்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 624/2
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1
ஓர் கூத்தின் பெயரும் தேசிகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 647/2
எயிலும் ஓர் மரமும் சிற்றூரும் நொச்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 711/1
உணவும் செவ்வியும் மறையின் ஓர் உறுப்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 742/2
அனுடம் ஓர் புதலும் புற்கெனும்நிறமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 835/1
நிறைவும் ஓர் திதியும் பூரணம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 852/1
பொருப்பின் கணவாயும் ஓர் புதலும் பூளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 856/1
மாலும் ஓர் புதலும் மருள் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 904/2
நிறனும் பெருமையும் நிலனும் ஓர் இலக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 919/4
வடுகியும் நோயும் ஓர் புள்ளும் மாரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 927/2
பாவில் ஓர் பாவும் ஓர் பதிப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/2
பாவில் ஓர் பாவும் ஓர் பதிப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/2
மருதயாழ்த்திறத்து ஓர் ஓசையும் வகுப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 986/1
வடகாற்றும் சேரியும் ஓர் மருந்தும் வாடை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1019/1
வார்த்தையும் ஓர் கூத்தும் வாணி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2
வான் ஓர் நதியும் வளர் துகில்கொடியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/1
ஓர் மரம் என்றும் ஓதுவர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/3
புலியும் ஓர் மரமும் பொன்னும் வேங்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1071/1
மகம் ஓர் குளவி மறவனும் வேட்டுவன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1073/1
படைக்கலமும் ஞாங்கரும் ஓர் மரமும் வேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1082/1
பொலிவும் கொடையும் ஓர் அழகும் ஒப்பனையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/1
மேல்
ஓர்கண் (1)
சைலப்பெயரும் தாழியும் ஓர்கண்
பகுவாய் பறையும் பதலை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 743/1,2
மேல்
ஓர்தல் (2)
தவமே செளசம் தத்துவ நூல் ஓர்தல்
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் – 3.ஐயர் :3 109/1,2
உடற்குறை கருங்குரங்கு ஓர்தல் கோட்டான் – 10.ஒருசொல்பல்பொருள்:10 976/1
மேல்
ஓர்ந்தும் (1)
நச்சு பேசியும் நல் இசை ஓர்ந்தும்
அச்சு மாறியும் ஆண் பெண் ஆகியும் – 5.ஆடவர் :5 246/2,3
மேல்
ஓர்ப்பு (1)
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்ன – 3.ஐயர் :3 45/1
மேல்
ஓர்அறிவே (1)
மற்றை புல்லும் மரனும் ஓர்அறிவே – 5.ஆடவர் :5 367/2
மேல்
ஓரி (8)
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் – 2.வானவர் :2 31/1
ஓரி பேகன் இவர் கடைவள்ளல் – 5.ஆடவர் :5 32/2
குஞ்சி பித்தை ஓரி குழல் கார் – 5.ஆடவர் :5 339/1
ஓரி பங்கி உளையே உரோமம் – 5.ஆடவர் :5 346/1
ஓரி இகலன் ஊளன் சம்பு – 8.மாப்பெயர் :8 205/1
முதுநரி இகலன் கோமாயு ஓரி – 8.மாப்பெயர் :8 206/1
முசுவும் நரியும் ஓரி ஆகும் – 8.மாப்பெயர் :8 259/1
ஓரி என்பர் ஓர் வள்ளலும் உரைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 224/3
மேல்
ஓரியும் (2)
ஓரியும் கலையும் கள்வனும் முசுவே – 8.மாப்பெயர் :8 199/1
ஓரியும் சேவலும் விலங்கின் ஆண் பெயர் – 8.மாப்பெயர் :8 245/4
மேல்
ஓரும் (1)
அந்தில் ஓரும் இனைய இடைச்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/3
மேல்
ஓரை (3)
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல் – 5.ஆடவர் :5 225/1
ஓரை என்பது விளையாட்டு ஒண்கலம் – 6.அநுபோக :6 609/1
ஒர் இடைச்சொல்லும் குரவையும் ஓரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 225/3
மேல்
ஓரையும் (1)
இல்லும் ஓரையும் பவனமும் இராசி – 2.வானவர் :2 180/1
மேல்
ஓலம் (1)
ஒலியும் பாம்பும் ஓலம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 226/1
மேல்
ஓலை (3)
கண்ணாடி காது ஓலை கண் மருந்து தலைக்கு எண்ணெய் – 2.வானவர் :2 17/8
தண்ணடை சாகை தமாலம் ஓலை தழை – 9.மரப்பெயர் :9 155/2
ஓலை மடமை உலோகக்கட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 932/2
மேல்
ஓவர் (1)
பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள் – 5.ஆடவர் :5 91/1
மேல்
ஓவல் (1)
ஓவல் தீர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 550/1
மேல்
ஓவா (1)
ஒக்கல்போற்றல் ஓவா முயற்சி – 5.ஆடவர் :5 56/3
மேல்
ஓவாதது (1)
நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன் – 1.வான் :1 35/1
மேல்
ஓவாமை (1)
ஓவாமை ஒழியாமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 542/1
மேல்
ஓவியர் (3)
கம்மியர் யவனர் ஓவியர் வித்தகர் – 5.ஆடவர் :5 63/1
ஓவியர் சித்திரகாரர் ஆகும் – 5.ஆடவர் :5 74/1
கண்ணாளரும் சித்திரரும் ஓவியர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 227/1
மேல்
ஓவும் (1)
ஓவும் மன்னும் ஒழிதல் சொல்லே – 7.பண்பின்செயலின்பகுதி:7 160/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)