கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈ 2
ஈகை 4
ஈகையாளன் 1
ஈங்கு 1
ஈங்கை 1
ஈங்கையும் 1
ஈச்சுரன் 1
ஈசத்துவம் 1
ஈசர் 2
ஈசல் 1
ஈசன் 4
ஈசன்மைந்தன் 1
ஈசனும் 2
ஈசானம் 1
ஈசானன் 2
ஈட்டமும் 3
ஈட்டல் 1
ஈட்டலும் 2
ஈட்டி 2
ஈடும் 2
ஈண்டலும் 1
ஈண்டு 1
ஈதல் 3
ஈதி 1
ஈந்தே 1
ஈமம் 1
ஈயம் 1
ஈயமும் 2
ஈயல் 1
ஈயா 1
ஈர் 5
ஈர்வாள் 1
ஈரப்பலா 1
ஈரப்பலாவே 1
ஈரம்கொல்லியர் 1
ஈரமும் 3
ஈரல் 1
ஈர்அறிவே 1
ஈர்ஆறுள்ளும் 1
ஈர்ஆறே 1
ஈருள் 1
ஈரேழ் 1
ஈர்ஐந்து 1
ஈரைந்தே 1
ஈர்ஒன்பான் 1
ஈர்ஒன்பானும் 1
ஈவது 2
ஈழம் 3
ஈற்று 3
ஈறு 1
ஈறும் 2
ஈன்றதாய் 1
ஈன்றாள் 1
ஈன்றோன்தன் 1
ஈனம் 2
ஈனம்இல் 1
ஈனமும் 1
ஈ (2)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று – 6.அநுபோக :6 314/1
ஈர் ஈ கச்சம் என்னல் ஆகும் – 8.மாப்பெயர் :8 85/1
மேல்
ஈகை (4)
பீதகம் மாழை ஈகை சாக்கு – 6.அநுபோக :6 131/6
ஈகை தானம் இடுகை கவிகை – 7.பண்பின்செயலின்பகுதி:7 370/1
இண்டை புலிதொடக்கி ஈகை ஈங்கை இண்டு என்ப – 9.மரப்பெயர் :9 238/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
மேல்
ஈகையாளன் (1)
புரவலன் ஈகையாளன் தியாகி – 5.ஆடவர் :5 138/1
மேல்
ஈங்கு (1)
அளவின் வகையை அளந்து ஈங்கு உரைப்பின் – 7.பண்பின்செயலின்பகுதி:7 459/1
மேல்
ஈங்கை (1)
இண்டை புலிதொடக்கி ஈகை ஈங்கை இண்டு என்ப – 9.மரப்பெயர் :9 238/1
மேல்
ஈங்கையும் (1)
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
மேல்
ஈச்சுரன் (1)
ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் – 2.வானவர் :2 2/28
மேல்
ஈசத்துவம் (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் – 3.ஐயர் :3 106/2
மேல்
ஈசர் (2)
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள் – 2.வானவர் :2 86/2
மரக்கால் ஈசர் பதினோர் ஆடல் – 6.அநுபோக :6 347/3
மேல்
ஈசல் (1)
ஈசல் சிதல் ஆம் – 8.மாப்பெயர் :8 75/1
மேல்
ஈசன் (4)
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே – 2.வானவர் :2 2/30
அந்தகாரி பர்க்கன் என்று அனந்தம் ஈசன் பெயர் – 2.வானவர் :2 3/2
புங்கவன் தலைவன் சாமி ஈசன்
நாதன் இறைவன் கடவுள் கோமான் – 5.ஆடவர் :5 57/3,4
இரவியும் எனை ஆள் ஈசன் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 557/1
மேல்
ஈசன்மைந்தன் (1)
ஈசன்மைந்தன் கணபதிக்கு இளையோன் – 2.வானவர் :2 22/4
மேல்
ஈசனும் (2)
பெருமையும் வலியும் பழம்பூவும் ஈசனும்
சிறுவனும் தலைவனும் செம்மல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 541/1,2
ஏறும் ஈசனும் நந்தி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 672/1
மேல்
ஈசானம் (1)
ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம் – 2.வானவர் :2 7/1
மேல்
ஈசானன் (2)
வருணன் வாயு குபேரன் ஈசானன்
என்று ஆகும் எண்திசைப்பாலர் பெயரே – 1.வான் :1 19/2,3
நீலலோகிதன் ஈசானன் விசயன் – 2.வானவர் :2 88/2
மேல்
ஈட்டமும் (3)
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/1
மகளிர் ஈட்டமும் மற்று அவர் ஆடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 225/1
ஏறும் பேயும் இடபமும் ஈட்டமும்
கூளி என்பர் குடும்பமும் அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 392/1,2
மேல்
ஈட்டல் (1)
ஈட்டல் பகுத்தல் என்று இவை எட்டும் – 5.ஆடவர் :5 54/4
மேல்
ஈட்டலும் (2)
கோக்களைக்காத்தலும் அ பொருள் ஈட்டலும்
ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம் தொழிலே – 5.ஆடவர் :5 49/1,2
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1
மேல்
ஈட்டி (2)
அறத்தின் ஈட்டி வரும் பொருள் புற துறை – 3.ஐயர் :3 34/1
இட்டி ஈட்டி – 6.அநுபோக :6 479/1
மேல்
ஈடும் (2)
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும்
திறமும் எழிலும் எறுழும் திண்மையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/4,5
இருமையும் பொழிலும் ஏந்தலும் ஈடும்
கருமையும் தடவும் கயவும் அணியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/1,2
மேல்
ஈண்டலும் (1)
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/4
மேல்
ஈண்டு (1)
ஆண்டு வரையின் ஈண்டு வருகென்றலும் – 6.அநுபோக :6 267/10
மேல்
ஈதல் (3)
ஈதல் ஏற்றல் என்று இவை ஆறும் – 5.ஆடவர் :5 4/2
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில் – 5.ஆடவர் :5 42/2
ஈதல் வீசல் இசைத்தல் நீட்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 371/1
மேல்
ஈதி (1)
ஈதி வாதை வேதனை நோயே – 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1
மேல்
ஈந்தே (1)
கர்ச்சூரம் ஈந்தே – 9.மரப்பெயர் :9 79/1
மேல்
ஈமம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் – 4.அவனி :4 166/1
மேல்
ஈயம் (1)
தமனியம் இரும்பு தாமிரம் ஈயம்
இரசிதம் பஞ்சலோகம் என்ப – 6.அநுபோக :6 143/1,2
மேல்
ஈயமும் (2)
செம்பும் ஈயமும் ஆக்கமும் சீருள் – 10.ஒருசொல்பல்பொருள்:10 509/1
வழுதுணைப்பெயரும் வெள்ளியும் ஈயமும்
வங்கம் என்ப நாவாயும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 978/1,2
மேல்
ஈயல் (1)
ஈயல் மூதா தம்பலம் இந்திரகோபம் – 8.மாப்பெயர் :8 231/1
மேல்
ஈயா (1)
பரிசில் ஈயா பாவிதன் பனுவலை – 6.அநுபோக :6 271/1
மேல்
ஈர் (5)
இருள் அற ஈர் ஐந்து ஆக்கி – 0.பாயிரம்:0 2/29
மதி ஈர் ஒன்பதின் மதியை அழைத்தலும் – 6.அநுபோக :6 267/11
ஈர் அறு திங்களின் இறுதியாம் என்பது – 6.அநுபோக :6 271/7
ஈர் இரு பண்ணும் எழு மூன்று திறனும் – 6.அநுபோக :6 279/1
ஈர் ஈ கச்சம் என்னல் ஆகும் – 8.மாப்பெயர் :8 85/1
மேல்
ஈர்வாள் (1)
வேதினம் கரபத்திரமும் ஈர்வாள் – 6.அநுபோக :6 460/1
மேல்
ஈரப்பலா (1)
ஈரப்பலா மரச்சேகு இவை ஆசினி – 10.ஒருசொல்பல்பொருள்:10 93/1
மேல்
ஈரப்பலாவே (1)
ஆசினி பலாசம் ஈரப்பலாவே – 9.மரப்பெயர் :9 56/1
மேல்
ஈரம்கொல்லியர் (1)
காழியர் ஈரம்கொல்லியர் வண்ணார் – 5.ஆடவர் :5 76/1
மேல்
ஈரமும் (3)
பரிவும் ஆர்வமும் ஈரமும் பற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 11/1
ஈரமும் கடலின் திரையும் கடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 220/1
ஈரமும் கடலும் கடலின் திரையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1066/1
மேல்
ஈரல் (1)
ஈருள் ஈரல் – 5.ஆடவர் :5 254/1
மேல்
ஈர்அறிவே (1)
அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே – 5.ஆடவர் :5 368/2
மேல்
ஈர்ஆறுள்ளும் (1)
என்னும் பெயர் இவை ஈர்ஆறுள்ளும்
ஒப்புடை மிதுனம் ஒழித்து அல்லாதன – 2.வானவர் :2 178/4,5
மேல்
ஈர்ஆறே (1)
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 3.ஐயர் :3 130/4
மேல்
ஈருள் (1)
ஈருள் ஈரல் – 5.ஆடவர் :5 254/1
மேல்
ஈரேழ் (1)
தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான் – 3.ஐயர் :3 102/2
மேல்
ஈர்ஐந்து (1)
வாயு ஈர்ஐந்து ஆகும் இவைதாம் – 1.வான் :1 32/4
மேல்
ஈரைந்தே (1)
வேளாண்மாந்தர் செய்கை ஈரைந்தே – 5.ஆடவர் :5 56/6
மேல்
ஈர்ஒன்பான் (1)
ஈர்ஒன்பான் உபபுராணம் என்ப – 3.ஐயர் :3 133/7
மேல்
ஈர்ஒன்பானும் (1)
கெளதமம் தக்கம் ஈர்ஒன்பானும்
தருமநூலின் பெயர் என சாற்றுவர் – 3.ஐயர் :3 134/6,7
மேல்
ஈவது (2)
உள்ளம் உவந்து ஈவது உத்தமதானம் – 3.ஐயர் :3 34/4
மாதர்க்கு ஈவது மத்திமதானம் – 3.ஐயர் :3 35/2
மேல்
ஈழம் (3)
ஈழம் சிங்களம் – 4.அவனி :4 20/1
ஈழம் சுவணம் இரணியம் ஏமம் – 6.அநுபோக :6 131/4
இரணியம் சிங்களம் ஈழம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 156/1
மேல்
ஈற்று (3)
சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே – 5.ஆடவர் :5 293/1
கிட்டி ஓர் ஈற்று பசு – 8.மாப்பெயர் :8 152/1
தாளமும் தலை ஈற்று பசுவும் கிட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 338/1
மேல்
ஈறு (1)
இறுதி பின் எல்லை கடை ஈறு அந்தம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 492/1
மேல்
ஈறும் (2)
அழகும் ஈறும் அந்தம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 30/1
இடம் வாயில் ஆவணம் ஈறும் கடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 244/1
மேல்
ஈன்றதாய் (1)
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் – 3.ஐயர் :3 84/1
மேல்
ஈன்றாள் (1)
தரு மோய் ஈன்றாள் தன்னை தாய் என்ப – 5.ஆடவர் :5 187/2
மேல்
ஈன்றோன்தன் (1)
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 182/2
மேல்
ஈனம் (2)
ஈனம் இல்லா இராசத குணமே – 3.ஐயர் :3 31/3
ஈனம் செய்தலும் மறநிலைஅறமே – 5.ஆடவர் :5 37/3
மேல்
ஈனம்இல் (1)
ஈனம்இல் ஐயர் இயல்புளி வகையும் – 0.பாயிரம்:0 2/22
மேல்
ஈனமும் (1)
ஈனமும் குறைபாடு என்று இயம்பல் வேண்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 472/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)