கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூங்கில் 2
மூங்கையர் 1
மூச்சிலே 2
மூச்சினிலே 1
மூச்சு 1
மூச்சுவிட்டான் 1
மூச்சே 1
மூச்சை 2
மூட்டத்தால் 1
மூட்டி 1
மூட்டிவிட்டது 1
மூட்டிவிடுவான் 1
மூட்டினாய் 1
மூட்டும் 2
மூட்டுவது 1
மூட்டுவோம் 1
மூட்டை 1
மூட 14
மூடப்படாத 1
மூடர் 7
மூடர்தம் 2
மூடரிடம் 1
மூடரே 4
மூடற்காக 1
மூடன் 6
மூடனே 1
மூடனேன் 1
மூடா 1
மூடி 7
மூடிக்கொள் 1
மூடிக்கொள்ளுகிறான் 1
மூடிய 1
மூடியிருந்த 1
மூடியே 1
மூடிவிட்டார் 1
மூடிவைத்திருக்கும் 1
மூடிவைத்து 1
மூடு 2
மூடும் 1
மூடுவது 1
மூண்ட 6
மூண்டது 1
மூண்டதுவே 1
மூண்டிருக்கும் 2
மூண்டு 5
மூண்டே 1
மூத்த 2
மூத்தல் 1
மூத்தவர் 3
மூத்தோனும் 1
மூதறிஞர் 1
மூதாதையர் 3
மூதுணர்வில் 1
மூப்பினுக்கு 1
மூப்பு 1
மூப்பும் 1
மூர்க்கம் 2
மூர்ச்சைநிலை 1
மூர்ச்சையடைந்தது 1
மூர்ச்சையுற்றதும் 1
மூர்ச்சையுற்றாய் 1
மூர்த்தி 1
மூர்த்திகள் 1
மூர்த்தியே 1
மூல 6
மூலத்தை 1
மூலத்தோடு 1
மூலமா 1
மூலமாசக்தி 1
மூலமே 1
மூலர்களாக 1
மூலிகை 2
மூலை 1
மூலையில் 2
மூவகை 2
மூவிலை 1
மூவுலகும் 1
மூழ்க 1
மூழ்கி 6
மூழ்கிடின் 1
மூழ்கிப்போக 1
மூழ்கிய 1
மூழ்கினோன் 1
மூழ்கும் 1
மூழ்குறினும் 1
மூளாது 1
மூளி 2
மூளும் 2
மூன்றாம் 1
மூன்றில் 4
மூன்று 12
மூன்றும் 2
மூன்றையும் 2
மூங்கில் (2)
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
மேல்
மூங்கையர் (1)
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார் – பாஞ்சாலி:4 252/122
மேல்
மூச்சிலே (2)
பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா – வசனகவிதை:3 7/3
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
மேல்
மூச்சினிலே (1)
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே –தேசீய:20 1/2
மேல்
மூச்சு (1)
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சு குழலிலே ஒட்டும் குழல் பாடும் – வசனகவிதை:3 7/6
மேல்
மூச்சுவிட்டான் (1)
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே – பாஞ்சாலி:3 227/1
மேல்
மூச்சே (1)
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று – வசனகவிதை:4 5/6
மேல்
மூச்சை (2)
மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு – தோத்திர:14 1/1
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
மேல்
மூட்டத்தால் (1)
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம் கொடிதாக இருக்கிறது – வசனகவிதை:5 2/14
மேல்
மூட்டி (1)
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மை கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி – பல்வகை:9 7/2
மேல்
மூட்டிவிட்டது (1)
முன் அறியா புது வழக்கம் நீர் மூட்டிவிட்டது இந்த பழக்கம் இப்போது –தேசீய:35 1/1
மேல்
மூட்டிவிடுவான் (1)
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான் – கண்ணன்:3 6/4
மேல்
மூட்டினாய் (1)
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் மூட்டினாய்
வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன் வலி காட்டுவேன் –தேசீய:38 1/1,2
மேல்
மூட்டும் (2)
மூட்டும் அன்பு கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல் – தோத்திர:19 3/3
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
மேல்
மூட்டுவது (1)
பகைமை தருவது காதல் மூட்டுவது
உறுதி தருவது அச்சம் தருவது – வசனகவிதை:3 1/21,22
மேல்
மூட்டுவோம் (1)
தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ – தனி:11 4/1
மேல்
மூட்டை (1)
முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
மேல்
மூட (14)
முறையே நடப்பாய் முழு மூட நெஞ்சே – தோத்திர:1 17/1
மூட நெஞ்சே முப்பது கோடி – தோத்திர:1 36/11
சிவத்தினை இனிதா புரிந்தனள் மூட சித்தமும் தெளிவுற செய்தாள் – தோத்திர:33 5/2
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுற புரிந்தனர் மூட மனிதர் – கண்ணன்:3 8/1
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை – பாஞ்சாலி:1 84/3
முகத்தே இருள் படர மூட புலைமையினோன் – பாஞ்சாலி:4 252/33
மூட மகனே மொழியொணா வார்த்தையினை – பாஞ்சாலி:4 252/47
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம் – குயில்:7 1/34
மூட மதியாலோ முன்னை தவத்தாலோ – குயில்:7 1/43
கண் இரண்டும் மூட கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் – குயில்:7 1/122
மேல்
மூடப்படாத (1)
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை – குயில்:5 1/33
மேல்
மூடர் (7)
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/2
தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் – பல்வகை:3 11/1,2
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்தி கெடுகின்றாரே – சுயசரிதை:2 52/4
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர் – பாஞ்சாலி:1 99/4
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/9
மேல்
மூடர்தம் (2)
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
மேல்
மூடரிடம் (1)
தமிழ்நாட்டு பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள் – வசனகவிதை:4 10/14
மேல்
மூடரே (4)
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ – பாஞ்சாலி:2 179/1
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
மேல்
மூடற்காக (1)
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/2
மேல்
மூடன் (6)
திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/3
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திட செய்யும் – பாஞ்சாலி:1 125/2,3
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன்
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ – பாஞ்சாலி:4 252/79,80
கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன்
பக்கத்தில் வந்தே அ பாஞ்சாலி கூந்தலினை – பாஞ்சாலி:5 271/9,10
மூடன் புலவன் – வசனகவிதை:1 4/11
மேல்
மூடனே (1)
என்று கதறிய யானையை காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட –வேதாந்த:7 1/2
மேல்
மூடனேன் (1)
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே – சுயசரிதை:1 8/4
மேல்
மூடா (1)
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
மேல்
மூடி (7)
வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர் – தோத்திர:54 1/6
சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/2
கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி வாய் மூடி தலைகுனிந்தே இருக்கை கொண்டான் – பாஞ்சாலி:3 217/3
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும் – குயில்:5 1/34
என்று சொல்லி கண் மூடி இன்பமுறு புன்னகைதான் – குயில்:9 1/168
மேல்
மூடிக்கொள் (1)
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழ செய்து பின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/1,2
மேல்
மூடிக்கொள்ளுகிறான் (1)
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான்
பயன் இல்லை – வசனகவிதை:4 8/4,5
மேல்
மூடிய (1)
திங்களை மூடிய பாம்பினை போலே செறி குழல் இவள் நாசி எள்பூ – தோத்திர:55 1/2
மேல்
மூடியிருந்த (1)
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு – குயில்:9 1/147
மேல்
மூடியே (1)
வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/4
மேல்
மூடிவிட்டார் (1)
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார் – பாஞ்சாலி:2 183/4
மேல்
மூடிவைத்திருக்கும் (1)
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே – வசனகவிதை:2 12/7
மேல்
மூடிவைத்து (1)
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே – கண்ணன்:11 4/2
மேல்
மூடு (2)
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
மேல்
மூடும் (1)
மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டு அகல வேண்டும் – தோத்திர:32 9/4
மேல்
மூடுவது (1)
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
மேல்
மூண்ட (6)
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே –வேதாந்த:14 1/2
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ – பாஞ்சாலி:2 197/2
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள் – பாஞ்சாலி:3 212/2
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும் – குயில்:7 1/118
மேல்
மூண்டது (1)
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை – கண்ணன்:6 1/26
மேல்
மூண்டதுவே (1)
இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில் – குயில்:3 1/67,68
மேல்
மூண்டிருக்கும் (2)
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் – சுயசரிதை:1 26/2
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
மேல்
மூண்டு (5)
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ –வேதாந்த:4 1/4
முன்பு பின் பலது ஆகி எந்நாளும் மூண்டு செல்லும் பராசக்தியோடே – தனி:14 8/2
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
மேல்
மூண்டே (1)
முன்னி கவிதை வெறி மூண்டே நனவு அழிய – குயில்:1 1/22
மேல்
மூத்த (2)
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூட கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் – பல்வகை:4 9/2
மொட்டை புலியனும் தன் மூத்த மகனான – குயில்:9 1/35
மேல்
மூத்தல் (1)
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
மேல்
மூத்தவர் (3)
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூட பிள்ளை அறம் எவண் ஓர்வதே – சுயசரிதை:1 38/4
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் – கண்ணன்:2 9/4
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் – கண்ணன்:16 3/3
மேல்
மூத்தோனும் (1)
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன் – பாஞ்சாலி:3 216/2
மேல்
மூதறிஞர் (1)
இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ – பாஞ்சாலி:1 95/3,4
மேல்
மூதாதையர் (3)
நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின் –தேசீய:24 1/95
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல் –தேசீய:24 1/105
நமது மூதாதையர் நயமுற காட்டிய –தேசீய:24 1/106
மேல்
மூதுணர்வில் (1)
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலை தொகை மாய்ப்பார் – பாஞ்சாலி:2 174/2
மேல்
மூப்பினுக்கு (1)
மூப்பினுக்கு இடங்கொடேல் – பல்வகை:1 2/80
மேல்
மூப்பு (1)
வீரத்தில் குஞ்சு என்றும் மூப்பு என்றும் உண்டோ – தனி:7 1/4
மேல்
மூப்பும் (1)
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
மேல்
மூர்க்கம் (2)
முல்லை சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய் – கண்ணன்:8 8/2
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
மேல்
மூர்ச்சைநிலை (1)
மாலையிலே மூர்ச்சைநிலை மாறி தெளிவடைந்தேன் – குயில்:6 1/7
மேல்
மூர்ச்சையடைந்தது (1)
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/1
மேல்
மூர்ச்சையுற்றதும் (1)
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும் – கண்ணன்:11 2/3,4
மேல்
மூர்ச்சையுற்றாய் (1)
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய் – குயில்:6 1/9
மேல்
மூர்த்தி (1)
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
மேல்
மூர்த்திகள் (1)
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
மேல்
மூர்த்தியே (1)
காமனே மாடாக காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/17,18
மேல்
மூல (6)
முக்தி நிலைக்கு மூல வித்து ஆவான் – தோத்திர:1 16/13
மூல சக்தியின் முதல்வா போற்றி – தோத்திர:1 40/7
மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
காலும் விழி நீல வண்ண மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு உடையது என கண்டு மறை காணும் முனிவோர் உரைத்தார் பண்டு – தோத்திர:38 1/2
மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் – குயில்:6 1/37
மேல்
மூலத்தை (1)
மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மேல்
மூலத்தோடு (1)
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூட புலையர்தாம் – சுயசரிதை:1 34/2
மேல்
மூலமா (1)
சீடர்கள் மூலமா தேசுறு பாரத –தேசீய:42 1/137
மேல்
மூலமாசக்தி (1)
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/16
மேல்
மூலமே (1)
அருள்வாய் ஆதி மூலமே அநந்த – தோத்திர:1 32/16
மேல்
மூலர்களாக (1)
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று –தேசீய:42 1/121
மேல்
மூலிகை (2)
கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ –தேசீய:41 3/1
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
மேல்
மூலை (1)
மூலை கடலினை அவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் – கண்ணன்:17 1/2
மேல்
மூலையில் (2)
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே – கண்ணன்:20 1/1
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டு கிளையினிலே – குயில்:7 1/5
மேல்
மூவகை (2)
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/3
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகை காலம் கடத்தலும் நடுவான – பாஞ்சாலி:1 82/2
மேல்
மூவிலை (1)
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/16
மேல்
மூவுலகும் (1)
காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும் அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் இலகும் சிவன் – தோத்திர:35 5/1
மேல்
மூழ்க (1)
மூழ்க ததும்பி குளித்தனன் – தோத்திர:68 6/3
மேல்
மூழ்கி (6)
தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு தாவி குதிப்பாள் எம் அன்னை –தேசீய:10 2/2
ஆன்ம ஒளி கடல் மூழ்கி திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே –வேதாந்த:24 5/1
கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/2
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே – கண்ணன்:20 2/3
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்
மூழ்கிடின் (1)
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் –தேசீய:24 1/81
மேல்
மூழ்கிப்போக (1)
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
மேல்
மூழ்கிய (1)
மூழ்கிய விளக்கினை போல் செய்யும் முயற்சி எல்லாம் கெட்டு முடிவதுவும் – தோத்திர:59 2/2
மேல்
மூழ்கினோன் (1)
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவ – கண்ணன்:7 5/3
மேல்
மூழ்கும் (1)
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம் –தேசீய:51 9/2
மேல்
மூழ்குறினும் (1)
வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும்
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/1,2
மேல்
மூளாது (1)
முன்னை தீயவினை பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடுதல் வேண்டும் இனி – தோத்திர:32 5/2
மேல்
மூளி (2)
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே – கண்ணன்:9 9/1
கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
மேல்
மூளும் (2)
மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே – பாஞ்சாலி:5 301/3
மேல்
மூன்றாம் (1)
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும் அணியிழை அ பாஞ்சாலர் விளக்கினோடும் – பாஞ்சாலி:1 145/1
மேல்
மூன்றில் (4)
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேச மா மரியா மக்தலேநா நேரிலே இந்த செய்தியை கண்டாள் – தோத்திர:77 1/1,2
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில் – பாஞ்சாலி:1 140/2
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து – குயில்:9 1/51
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி – பிற்சேர்க்கை:8 23/2
மேல்
மூன்று (12)
நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/3
மூன்று குல தமிழ் மன்னர் என்னை மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார் –தேசீய:21 2/1
மூல பழம்பொருளின் நாட்டம் இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் – தோத்திர:23 2/1
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று அந்த மூல பொருள் ஒளியின் குன்று – தோத்திர:23 7/1
வானம் மூன்று மழை தர செய்வேன் மாறிலாத வளங்கள் கொடுப்பேன் – தோத்திர:37 2/2
முன்பு தீமை வடிவினை கொன்றால் மூன்று நாளினில் நல் உயிர் தோன்றும் – தோத்திர:77 2/2
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
முன்றிலில் ஓடும் ஒர் வண்டியை போல் அன்று மூன்று உலகும் சூழ்ந்தே – தனி:3 3/3
முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் – குயில்:9 1/20
மேல்
மூன்றும் (2)
சிந்தையே இ மூன்றும் செய் – தோத்திர:1 25/4
ஆவி உடல் பொருள் மூன்றும்
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி – பிற்சேர்க்கை:6 1/3,4
மேல்
மூன்றையும் (2)
காலம் மூன்றையும் கடந்தான் வாழி – தோத்திர:1 40/10
போற்றி உலகு ஒரு மூன்றையும் புணர்ப்பாய் – தோத்திர:10 1/1
மேல்