Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைந்த 1
நைந்தான் 1
நைந்து 3
நைய 5
நையும் 1
நைவான் 1

நைந்த (1)

நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ – கண்ணன்:19 3/1
மேல்

நைந்தான் (1)

ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
மேல்

நைந்து (3)

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே –தேசீய:45 1/1
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம் – குயில்:6 1/17
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய் – பிற்சேர்க்கை:24 4/3
மேல்

நைய (5)

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைய பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே – தோத்திர:19 2/1
நைய புடை – பல்வகை:1 2/62
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நைய துயருறல் வேண்டுமே – சுயசரிதை:1 45/3
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால் – பாஞ்சாலி:1 106/3
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/59
மேல்

நையும் (1)

நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
மேல்

நைவான் (1)

இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான்
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி –தேசீய:44 4/1,2
மேல்