சைகை (1)
ஆதியாய் அநாதியாய் அகண்டு அறிவு ஆவள் உன்றன் அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை – தோத்திர:38 2/2
மேல்
சைகையில் (1)
சைகையில் பொருள் உணர் – பல்வகை:1 2/33
மேல்
சைவ (1)
சைவ சுத்த போசனமும் சாதுரிய பார்வைகளும் – குயில்:5 1/46
மேல்
சைவர் (1)
அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
மேல்
சைவரோ (1)
சைவரோ வைணவ சமயத்தாரோ –தேசீய:24 1/101
மேல்
சைவன் (1)
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார் –தேசீய:15 5/4
மேல்