கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-அரோ 9
-ஆயினும் 73
-இடை 33
-எனினும் 52
-கண் 183
-கண்ணும் 58
-கண்ணே 19
-கண்ணேயும் 1
-கால் 174
-காறும் 1
-கொல் 90
-கொல்லோ 20
-கொலோ 12
-தொறு 2
-தொறும் 17
-தொறூஉம் 3
-தோறு 2
-தோறும் 5
-பால 17
-பாலது 3
-பாலது 9
-மன் 29
-மன்ற 14
-மன்னே 1
-மன்னோ 8
-மாட்டு 19
-மாட்டும் 19
-மின் 36
-வயின் 4
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
-அரோ (9)
தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா – நாலடி:14 8/3
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும் – நாலடி:22 1/3
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு – நாலடி:24 9/2
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய – நாலடி:27 6/2
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ – நாலடி:39 6/3
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய – திணை150:3 89/2
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து – திணை150:5 149/2
அரிதுஅரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – குறள்:116 3/1
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்துஅரோ – குறள்:126 6/1
-ஆயினும் (73)
தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் – நாலடி:4 8/3
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் – நாலடி:12 5/2
ஆ வேறு உருவினஆயினும் ஆ பயந்த – நாலடி:12 8/1
சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால் – நாலடி:13 10/3
கடை நிலத்தோர்ஆயினும் கற்று உணர்ந்தோரை – நாலடி:14 3/3
கல்லாரேஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின் – நாலடி:14 9/1
செய்கை அழிந்து சிதல் மண்டிற்றுஆயினும் – நாலடி:15 7/1
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார்ஆயினும் சான்றோர் – நாலடி:16 3/1
குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர் – நாலடி:18 6/3
மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல் – நாலடி:18 8/3
பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில் – நாலடி:22 4/1
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் – நாலடி:22 7/3
நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர்ஆயினும் – நாலடி:22 8/1
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம் – நாலடி:27 1/3
அள்ளிக்கொள்வு அன்ன குறு முகிழஆயினும் – நாலடி:27 2/1
செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை – நாலடி:27 2/3
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும் – நாலடி:27 3/3
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே – நாலடி:34 4/2
தினை அனைத்தேஆயினும் செய்த நன்று உண்டால் – நாலடி:35 4/1
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 7/3
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 10/3
ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர்ஆயினும் – நாலடி:36 1/1
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும் – நாலடி:36 10/1
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே – இனிய40 1/1
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல் – இனிய40 7/3
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார் – இனிய40 22/3
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து – இனிய40 31/3
குளிரும் பருவத்தேஆயினும் தென்றல் – ஐந்50:3 30/1
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற – திணை150:3 65/3
அன்பு உறவே உடையார்ஆயினும் வன்புற்றது – திணை150:3 74/2
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும் – திணை150:3 84/3
எனை மாட்சித்துஆயினும் இல் – குறள்:6 2/2
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் – குறள்:15 4/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் – குறள்:36 5/1
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றுஆயினும் – குறள்:41 4/1
மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள்:41 9/1
கற்றிலன்ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள்:42 4/1
மன நலம் நன்கு உடையர்ஆயினும் சான்றோர்க்கு – குறள்:46 8/1
ஆகுஆறு அளவு இட்டிதுஆயினும் கேடு இல்லை – குறள்:48 8/1
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை – குறள்:60 9/1
ஈன்றாள் பசி காண்பான்ஆயினும் செய்யற்க – குறள்:66 6/1
எள் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும் – குறள்:89 9/1
இறந்து அமைந்த சார்பு உடையர்ஆயினும் உய்யார் – குறள்:90 10/1
இன்றியமையா சிறப்பினஆயினும் – குறள்:97 1/1
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது – குறள்:107 5/1
இல்லை தவறு அவர்க்குஆயினும் ஊடுதல் – குறள்:133 1/1
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள்:133 5/1
ஈன்றாள் மகள் தன் உடன்பிறந்தாள்ஆயினும் – ஆசாரக் 65/1
எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம் – ஆசாரக் 77/2
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும் – பழ 11/3
யார் நட்பதுஆயினும் நட்பு கொளல் வேண்டும் – பழ 14/2
வேலின்வாய்ஆயினும் வீழ்வார் மறுத்து உரைப்பின் – பழ 31/3
அளிந்தார்கணாயினும் ஆராயான் ஆகி – பழ 42/3
முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால் – பழ 66/1
ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும் – பழ 67/3
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின் – பழ 68/1
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும் – பழ 119/3
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்குஆயினும் – பழ 150/1
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை – பழ 179/2
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும் – பழ 186/3
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ 195/3
அம் கோல் அவிர் தொடி ஆழியான்ஆயினும் – பழ 248/1
மிக்க சிறப்பினர்ஆயினும் தாயர்க்கு – பழ 260/3
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர் – பழ 313/3
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை – பழ 320/3
புலியின் பெரும் திறலஆயினும் பூசை – பழ 330/3
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால் – பழ 333/3
யாவர்க்கேஆயினும் இன்னா செயல் வேண்டா – பழ 335/2
என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான் – பழ 384/3
எ நீரர்ஆயினும் ஆக அவரவர் – பழ 395/3
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் – சிறுபஞ் 43/3
-இடை (33)
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம் – நாலடி:20 2/1
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் – நாலடி:22 2/1
நல்லறிவாளரிடை புக்கு மெல்ல – நாலடி:26 4/2
புல்லா புன்கோட்டி புலவரிடை புக்கு – நாலடி:26 5/1
நல்லாரிடை புக்கு நாணாது சொல்லி தன் – நாலடி:32 4/3
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து – ஐந்50:2 15/1
கல் சுனை சேற்றிடை சின்னீரை கையால் கொண்டு – ஐந்50:4 32/3
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா – திணை150:2 42/3
தொடி கையிடை முத்தம் தொக்கு – திணை150:2 42/4
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு எல்லிடை – திணை50:1 4/1
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் – திணை50:1 5/2
கல்லிடை வாழ்நர் எமர் – திணை50:1 5/4
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை – குறள்:4 7/2
உடம்பொடு உயிரிடை நட்பு – குறள்:34 8/2
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை – குறள்:111 8/1
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – குறள்:113 2/1
மடந்தையொடு எம்மிடை நட்பு – குறள்:113 2/2
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
முயக்கிடை தண் வளி போழ பசப்பு உற்ற – குறள்:124 9/1
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் – ஆசாரக் 83/2
தக்க நெறியிடை பின்னும் செல பெறார் – பழ 46/3
கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர் – பழ 64/1
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர – பழ 107/3
சுரத்திடை தீர பெயல் – பழ 169/4
எருத்திடை வைக்கோல் தினல் – பழ 187/4
முட்டு உடைத்தாகி இடை வீழ்ந்து ஒழிதலின் – பழ 197/3
செருப்பிடை பட்ட பரல் – பழ 224/4
பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற – பழ 244/2
இருவரிடை நட்பான் புக்கால் பெரிய – பழ 294/2
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி – கைந்:1 9/2
வடுவிடை மெல்கின கண் – கைந்:2 13/4
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை – கைந்:2 18/1
-எனினும் (52)
நின்று உஞற்றி வாழ்திஎனினும் நின் வாழ்நாள்கள் – நாலடி:4 2/3
மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல்எனினும் – நாலடி:6 6/1
ஈதல் இசையாதுஎனினும் இரவாமை – நாலடி:10 5/3
இசையும்எனினும் இசையாதுஎனினும் – நாலடி:16 2/1
இசையும்எனினும் இசையாதுஎனினும் – நாலடி:16 2/1
இறப்ப நினையுங்கால் இன்னாதுஎனினும் – நாலடி:18 4/1
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால் – நாலடி:20 4/1
அல்லார்எனினும் அடக்கி கொளல்வேண்டும் – நாலடி:23 1/2
ஏதிலார் செய்தது இறப்பவே தீதுஎனினும் – நாலடி:23 8/1
இனம் தீதுஎனினும் இயல்பு உடையார் கேண்மை – நாலடி:25 4/3
செல்வர்எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் – நாலடி:30 6/2
ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின் – நாலடி:34 7/1
கொடாஅர்எனினும் உடையாரை பற்றி – நாலடி:34 7/3
செய்ததுஎனினும் செருப்பு தன் காற்கே ஆம் – நாலடி:35 7/2
பெரும் பெயர் பெண்டிர்எனினும் விரும்பி – நாலடி:39 1/2
எவ்வம்எனினும் எழுந்தீக வைகல் – ஐந்70:4 55/2
மருந்துஎனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/2
காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும் – குறள்:11 2/1
நல்லாறுஎனினும் கொளல் தீது மேல் உலகம் – குறள்:23 2/1
இல்எனினும் ஈதலே நன்று – குறள்:23 2/2
நன்று ஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்கு – குறள்:33 8/1
சிறை நலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் – குறள்:50 9/1
தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் – குறள்:62 9/1
அறி கொன்று அறியான்எனினும் உறுதி – குறள்:64 8/1
உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – குறள்:73 10/1
அடல் தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை – குறள்:77 8/1
நிலை மக்கள் சால உடைத்துஎனினும் தானை – குறள்:77 10/1
நசைஇயார் நல்கார்எனினும் அவர் மாட்டு – குறள்:120 9/1
குறைஎனினும் கொள்ளார் இரந்து – ஆசாரக் 12/3
கீறார் இரா மரமும் சேரார் இடர்எனினும் – ஆசாரக் 13/2
காய்ந்ததுஎனினும் தலை ஒழிந்து ஆடாரே – ஆசாரக் 14/3
இடர்எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் – ஆசாரக் 36/2
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு – ஆசாரக் 82/3
கண் கண்ட குற்றம் உளஎனினும் காய்ந்தீயார் – பழ 16/2
கிழவன் உரை கேட்கும் கேளான்எனினும் – பழ 38/3
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல்எனினும் – பழ 108/1
செய்யார்எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் – பழ 109/3
பெய்யாதுஎனினும் மழை – பழ 109/4
நோய் இன்றுஎனினும் அடுப்பின் கடை முடங்கும் – பழ 117/3
பல நாளும் ஆற்றார்எனினும் அறத்தை – பழ 134/1
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின் – பழ 160/1
கூஉய் கொடுப்பது ஒன்று இல்எனினும் சார்ந்தார்க்கு – பழ 162/1
ஈட்டிய ஒண் பொருள் இல்எனினும் ஒப்புரவு – பழ 217/1
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதுஎனினும் – பழ 248/3
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து – பழ 254/1
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல்எனினும் கள்ளினை – பழ 256/3
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல் – பழ 333/1
பேணாமை பேணும் தகைய சிறியஎனினும் – சிறுபஞ் 37/3
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிதுஎனினும் – சிறுபஞ் 63/3
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிதுஎனினும் – ஏலாதி 15/3
வாரான்எனினும் வரும் என்று சேரி – கைந்:4 40/2
அஃது அன்றுஎனினும் அறிந்தேம் யாம் செய்தி – கைந்:4 41/2
-கண் (183)
அறிவுடையாளர்கண் இல் – நாலடி:2 6/4
உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண் – நாலடி:7 9/1
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் – நாலடி:8 5/2
பரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா – நாலடி:9 8/1
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே – நாலடி:9 8/2
துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா – நாலடி:13 1/1
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/2
மனத்துக்கண் மாசு ஆய்விடும் – நாலடி:13 8/4
கருமமே கல்லார்கண் தீர்வு – நாலடி:13 9/4
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர் – நாலடி:16 4/1
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து – நாலடி:16 8/1
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய – நாலடி:16 8/2
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு – நாலடி:17 7/4
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் – நாலடி:17 9/1
படாஅ ஆம் பண்பு உடையார்கண் – நாலடி:17 9/4
பெரு வரை நாட பெரியார்கண் தீமை – நாலடி:19 6/1
இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண் – நாலடி:19 7/1
நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண் – நாலடி:19 7/3
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற – நாலடி:20 7/3
உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை – நாலடி:24 10/1
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை – நாலடி:25 8/1
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ – நாலடி:27 7/1
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல் – நாலடி:27 7/2
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி – நாலடி:33 6/2
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை – நாலடி:34 6/1
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை – நாலடி:34 6/2
இடையே இனியார்கண் தங்கல் கடையே – நாலடி:37 5/2
சேமா போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை – நாலடி:38 7/2
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய – நாலடி:39 6/2
விடல் வேண்டும் தன்கண் வெகுளி அடல்வேண்டும் – நான்மணி 11/3
கூடார்கண் கூடிவிடின் – நான்மணி 21/4
நசை நலம் நட்டார்கண் நந்தும் சிறந்த – நான்மணி 24/1
நட்டார்கண் விட்ட வினை – நான்மணி 25/4
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண் – நான்மணி 77/3
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் – நான்மணி 87/1
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய – நான்மணி 87/2
தூணின்கண் நிற்கும் களிறு – நான்மணி 87/4
பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும் – நான்மணி 97/2
அருள் இல்லார்தம்கண் செலவு இன்னா இன்னா – இன்னா40 10/3
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே – இனிய40 9/1
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே – இனிய40 25/2
அறிவின்கண் நின்ற மடம் – ஐந்70:1 8/4
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து – ஐந்70:3 31/3
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால் இங்கண் – திணை150:1 30/2
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண் – திணை150:2 51/1
நை பொருட்கண் செல்லாமை நன்று – திணை150:3 82/4
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண் – திணை150:3 110/1
ஆங்கண் அறிய உரை – திணை150:5 126/4
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் – திணை150:5 127/2
தம் கையும் வாயும் அறியாமல் இங்கண் – திணை150:5 136/2
புல்லி புடை பெயரா மாத்திரைக்கண் புல்லியார் – திணை150:5 143/2
கரும் கயத்து ஆங்கண் கழுமிய நீலம் – திணை50:4 39/1
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண் – திணை50:5 46/1
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – குறள்:4 4/1
மணை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை – குறள்:6 2/1
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்கண் – குறள்:8 8/1
மடமை மடவார்கண் உண்டு – குறள்:9 9/2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்கண் – குறள்:11 7/1
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – குறள்:12 7/2
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை – குறள்:14 5/1
ஒழுக்கம் இலான்கண் உயர்வு – குறள்:14 5/2
அறம் பொருள் கண்டார்க்கண் இல் – குறள்:15 1/2
இகவா ஆம் இல் இறப்பான்கண் – குறள்:15 6/2
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி – குறள்:18 6/1
நட்டார்கண் செய்தலின் தீது – குறள்:20 2/2
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
நயன் உடையான்கண் படின் – குறள்:22 6/2
பெருந்தகையான்கண் படின் – குறள்:22 7/2
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் – குறள்:29 4/1
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் – குறள்:29 4/1
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் – குறள்:29 5/2
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் – குறள்:29 6/1
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் – குறள்:29 6/1
ஆற்றல் புரிந்தார்கண் இல் – குறள்:29 7/2
வேண்டும் பிறன்கண் செயல் – குறள்:32 6/2
ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – குறள்:40 8/1
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே – குறள்:41 8/1
கல்லார்கண் பட்ட திரு – குறள்:41 8/2
ஒல்வது அறிவது அறிந்து அதன்கண் தங்கி – குறள்:48 2/1
இடைக்கண் முரிந்தார் பலர் – குறள்:48 3/2
போற்றார்கண் போற்றி செயின் – குறள்:50 3/2
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் – குறள்:51 10/1
அதனை அவன்கண் விடல் – குறள்:52 7/2
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள்:52 9/1
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் – குறள்:59 10/1
மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – குறள்:61 8/1
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – குறள்:62 2/1
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே – குறள்:62 3/1
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு – குறள்:65 2/2
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் – குறள்:67 5/1
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது – குறள்:67 8/1
இல்லார்கண் இல்லது அரண் – குறள்:75 10/2
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் – குறள்:79 4/1
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்கண் – குறள்:79 7/1
குடி பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்:80 4/1
அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள்:80 8/2
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – குறள்:81 6/1
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு – குறள்:81 6/2
விழையார் விழையப்படுப பழையார்கண் – குறள்:81 10/1
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள்:83 7/1
கை அல்லதன்கண் செயல் – குறள்:84 2/2
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் – குறள்:84 9/1
தகைமைக்கண் தங்கிற்று உலகு – குறள்:88 4/2
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண் – குறள்:88 6/1
பகைவர்கண் பட்ட செருக்கு – குறள்:88 8/2
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் எஞ்ஞான்றும் – குறள்:89 6/1
ஆற்றுபவர்கண் இழுக்கு – குறள்:90 3/2
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – குறள்:91 3/1
பெண் ஏவல் செய்வார்கண் இல் – குறள்:91 9/2
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும் – குறள்:95 6/1
கழி பேர் இரையான்கண் நோய் – குறள்:95 6/2
இல் பிறந்தார்கண் அல்லது இல்லை இயல்பாக – குறள்:96 1/1
குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம் விசும்பின் – குறள்:96 7/1
மதிக்கண் மறு போல் உயர்ந்து – குறள்:96 7/2
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள்:96 8/1
குலத்தின்கண் ஐயப்படும் – குறள்:96 8/2
சீர்அல்லவர்கண் படின் – குறள்:98 7/2
ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – குறள்:106 9/1
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் – குறள்:107 1/1
உண்டார்கண் அல்லது அடு நறா காமம் போல் – குறள்:109 10/1
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் – குறள்:120 7/2
பைதல் நோய் செய்தார்கண் இல் – குறள்:125 3/2
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1
கூடல்கண் சென்றது என் நெஞ்சு – குறள்:129 4/2
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள் – திரி 17/1
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள் – திரி 17/2
ஆசை பிறன்கண் படுதலும் பாசம் – திரி 20/1
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும் – திரி 32/3
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும் – திரி 39/3
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும் – திரி 42/3
நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா – திரி 54/2
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய் – திரி 59/2
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து – திரி 75/1
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் – திரி 75/2
தூற்றின்கண் தூவிய வித்து – திரி 80/4
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் உயிரை – திரி 91/1
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் மறுவந்து – திரி 91/2
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி 101/2
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் – ஆசாரக் 15/2
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக் 20/1
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண் – ஆசாரக் 24/1
ஒட்டார் உடனுறைவின்கண் – ஆசாரக் 43/4
தம் தலைக்கண் நில்லாவிடல் – ஆசாரக் 44/4
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் – ஆசாரக் 58/1
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் – ஆசாரக் 66/2
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார் – ஆசாரக் 69/2
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வவ் – ஆசாரக் 81/2
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் – ஆசாரக் 87/2
கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ 4/1
அருமையுடைய பொருள் உடையார் தங்கண் – பழ 23/1
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் – பழ 26/2
உரை ஒழியாவாகும் உயர்ந்தோர்கண் குற்றம் – பழ 48/2
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண் – பழ 59/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் – பழ 60/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் – பழ 60/1
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும் – பழ 111/2
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் – பழ 180/3
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம் – பழ 204/2
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம் – பழ 228/2
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும் – பழ 248/3
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண் – பழ 250/2
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண் – பழ 259/1
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் – பழ 260/1
தின்பது அழுவதன்கண் – பழ 262/4
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண் – பழ 265/1
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் – பழ 267/1
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும் – பழ 267/2
அடரும் பொழுதின்கண் இட்டு குடர் ஒழிய – பழ 379/3
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும் – பழ 382/1
இமையத்து அனையார்கண் இல்லை சிமைய – பழ 402/2
இடர் இன்னா நட்டார்கண் ஈயாமை இன்னா – சிறுபஞ் 12/1
தொடர் இன்னா கள்ளர்கண் தூயார் படர்வு இன்னா – சிறுபஞ் 12/2
அறம் நட்டான் நல்நெறிக்கண் நிற்க அடங்கா – சிறுபஞ் 26/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ் 30/2
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் – சிறுபஞ் 55/3
நிழற்கண் முயிறு ஆய்விடும் – சிறுபஞ் 96/4
கண்டவர் காமுறும் சொல் காணின் கல்வியின்கண் – ஏலாதி 4/3
பொறை உடைமை பொய்ம்மை புலால்கண் மறை உடைமை – ஏலாதி 6/2
துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல் – ஏலாதி 16/1
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை – ஏலாதி 19/3
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் – ஏலாதி 39/2
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு – கைந்:1 9/4
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார் – கைந்:2 15/1
-கண்ணும் (58)
ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு – நாலடி:4 10/3
குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் – நாலடி:10 6/3
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம் – நாலடி:10 7/1
உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும் – நாலடி:15 1/1
இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா – நாலடி:15 1/3
எய்தியக்கண்ணும் பிறர்க்கு – நாலடி:15 2/4
வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/3
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் – நாலடி:17 8/1
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார் – நாலடி:19 4/3
ஆஅயக்கண்ணும் அரிது – நாலடி:19 4/4
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி – நாலடி:19 5/3
அருகலது ஆகி பல பழுத்தக்கண்ணும் – நாலடி:27 1/1
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் – நாலடி:29 1/3
நல்கூர்ந்தக்கண்ணும் பெரு முத்தரையரே – நாலடி:30 6/3
கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும் – நாலடி:31 5/1
விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற – நாலடி:34 3/2
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் – நாலடி:36 2/3
முலைக்கண்ணும் முத்தும் முழு மெய்யும் புல்லும் – நாலடி:40 9/1
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும் – நான்மணி 77/2
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் – நான்மணி 93/2
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை – ஐந்70:5 58/1
பூரியார்கண்ணும் உள – குறள்:25 1/2
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – குறள்:32 2/1
ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே – குறள்:36 4/1
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால் – குறள்:51 3/1
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான் – குறள்:52 4/1
பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல் – குறள்:53 1/1
ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும் கண்ணோடி – குறள்:58 9/1
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும் மடி உடையார் – குறள்:61 6/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம் – குறள்:67 10/1
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே – குறள்:74 10/1
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி – குறள்:75 10/1
வழங்குவது உள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி – குறள்:96 5/1
துலை அல்லார்கண்ணும் கொளல் – குறள்:99 6/2
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் – குறள்:107 1/1
தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே – திரி 51/1
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி 51/2
ஈர்ஐந்தின்கண்ணும் உமிழ்வோடு இரு புலனும் – ஆசாரக் 32/3
கறுத்த பகை முனையும் கள்ளாட்டுக்கண்ணும் – ஆசாரக் 55/1
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார் – ஆசாரக் 85/2
அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும் – பழ 9/3
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ – பழ 33/3
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் – பழ 78/1
அணி மலை நாட அளறு ஆடிக்கண்ணும் – பழ 78/3
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் – பழ 96/3
தமர் அல்லவரை தலையளித்தக்கண்ணும் – பழ 144/1
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும் – பழ 144/3
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை – பழ 162/3
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும் – பழ 185/1
படுக்கை இலராயக்கண்ணும் உடுத்தாரை – பழ 185/3
சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும் – பழ 203/1
புரைய கலந்தவர்கண்ணும் கருமம் – பழ 227/1
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார் – பழ 230/1
போற்றி புறந்தந்தக்கண்ணும் பொருளினை – பழ 259/3
பொருந்தாதவரை பொருது அட்டக்கண்ணும் – பழ 281/1
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் – பழ 348/2
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும் – பழ 383/3
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர் – பழ 394/1
-கண்ணே (19)
மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே – நாலடி:6 6/3
இல் பிறந்தோர்கண்ணே உள – நாலடி:15 6/4
காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும் – நாலடி:20 2/2
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும் – நாலடி:38 1/3
கை அற்றகண்ணே அறும் – நாலடி:38 1/4
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா – நான்மணி 2/3
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் – நான்மணி 71/3
குலன் உடையார்கண்ணே உள – குறள்:23 3/2
பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – குறள்:35 9/1
சுற்றத்தார்கண்ணே உள – குறள்:53 1/2
காதலார்கண்ணே உள – குறள்:110 9/2
ஒண்டொடி கண்ணே உள – குறள்:111 1/2
வீழுநர்கண்ணே இனிது – குறள்:131 9/2
குறியுடையார்கண்ணே உள – திரி 52/4
திறப்பட்டார் கண்ணே உள – ஆசாரக் 79/4
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ அல்லல் – பழ 29/2
படற்பாலார்கண்ணே படுமே பொறியும் – பழ 205/3
தொடற்பாலார்கண்ணே தொடும் – பழ 205/4
வழிவந்தார்கண்ணே வனப்பு – ஏலாதி 1/4
-கண்ணேயும் (1)
இற்பிறந்தோர்கண்ணேயும் இன்மை இளி வந்த – குறள் 105:4/1
-கால் (174)
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு – நாலடி:1 2/1
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் – நாலடி:1 5/1
கூத்தன் புறப்பட்டக்கால் – நாலடி:3 6/4
வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா – நாலடி:4 3/1
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் – நாலடி:4 5/2
வருங்கால் பரிவது இலர் – நாலடி:4 5/4
மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால் – நாலடி:4 7/1
தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் – நாலடி:4 8/3
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன – நாலடி:5 4/3
தாக்க அரும் துன்பங்கள்தாம் தலைவந்தக்கால் – நாலடி:6 7/2
நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் – நாலடி:7 4/1
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/3
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது – நாலடி:8 2/1
வேற்றுமை இன்றி கலந்து இருவர் நட்டக்கால் – நாலடி:8 5/1
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும் – நாலடி:9 1/2
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய – நாலடி:9 4/2
கொடுத்து தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் – நாலடி:10 3/2
விடுக்கும் வினை உலந்தக்கால் – நாலடி:10 3/4
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட – நாலடி:12 3/3
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் – நாலடி:12 9/1
பழவினை வந்து அடைந்தக்கால் – நாலடி:13 3/4
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் – நாலடி:13 4/1
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் – நாலடி:13 9/1
அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால் – நாலடி:15 10/3
பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம்முழை – நாலடி:16 9/1
உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால் – நாலடி:17 10/2
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் – நாலடி:18 4/1
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் – நாலடி:18 5/1
எறி புனம் தீ பட்டக்கால் – நாலடி:18 10/4
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால் – நாலடி:20 4/2
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் – நாலடி:21 1/1
துன்புறுவ துன்புறாக்கால் – நாலடி:21 9/4
நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் – நாலடி:23 8/2
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட – நாலடி:24 2/3
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு – நாலடி:24 2/4
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால் – நாலடி:26 1/2
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:26 7/2
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால் – நாலடி:27 9/3
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் – நாலடி:28 2/3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் – நாலடி:29 3/1
துப்புரவு சென்று உழந்தக்கால் – நாலடி:29 9/4
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் – நாலடி:30 8/2
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ – நாலடி:31 5/3
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு – நாலடி:31 5/4
கோட்டியுள் குன்ற குடி பழிக்கும் அல்லாக்கால் – நாலடி:32 2/3
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2
அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:33 2/1
பொன்றில் என் பொன்றாக்கால் என் – நாலடி:33 3/4
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு – நாலடி:34 5/3
முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி – நாலடி:40 1/1
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம் – நாலடி:40 1/2
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி 40/1
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி 40/1
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது – இனிய40 19/3
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே – இனிய40 34/2
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால் – ஐந்50:4 37/1
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் – திணை150:1 13/3
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து – திணை150:3 68/1
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற – திணை150:3 68/2
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:3 82/1
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே – திணை150:5 150/1
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின் – திணை150:5 150/2
கொண்டாயும் நீ ஆயக்கால் – திணை50:4 36/4
வாரி வளம் குன்றியக்கால் – குறள்:2 4/2
பொன்றுங்கால் பொன்றா துணை – குறள்:4 6/2
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
காக்கின் என் காவாக்கால் என் – குறள்:31 1/2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – குறள்:31 5/1
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – குறள்:37 2/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – குறள்:38 9/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – குறள்:38 9/1
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – குறள்:49 9/1
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால் – குறள்:51 3/1
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – குறள்:63 1/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – குறள்:68 3/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – குறள்:68 4/1
விட்டக்கால் கேட்க மறை – குறள்:70 5/2
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – குறள்:71 10/1
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள்:74 3/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – குறள்:77 3/1
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – குறள்:78 3/1
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – குறள்:83 10/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – குறள்:86 9/1
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால் – குறள்:93 10/1
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – குறள்:99 7/1
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – குறள்:108 10/1
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – குறள்:110 4/1
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – குறள்:111 4/1
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – குறள்:117 6/1
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள்:127 10/1
உள்ளம் உடைந்து உக்கக்கால் – குறள்:127 10/2
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – குறள்:129 5/1
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – குறள்:129 6/1
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – குறள்:129 6/1
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – குறள்:130 6/1
பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார் – திரி 6/1
நாடுங்கால் தூங்குபவர் – திரி 19/4
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி 51/4
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று – திரி 74/2
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும் – திரி 88/1
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும் – திரி 91/3
மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால் – ஆசாரக் 3/2
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக் 20/1
பெரியார் தம்பால் இருந்தக்கால் – ஆசாரக் 24/3
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது – ஆசாரக் 30/1
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும் – ஆசாரக் 74/1
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் – ஆசாரக் 74/2
வினாவற்க சொல் ஒழிந்தக்கால் – ஆசாரக் 74/4
தலைஇய நல் கருமம் செய்யுங்கால் என்றும் – ஆசாரக் 92/1
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் – ஆசாரக் 95/3
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான் – ஆசாரக் 100/4
சொல்லுங்கால் சோர்வு படுதலால் நல்லாய் – பழ 2/2
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் – பழ 17/1
ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால் – பழ 47/1
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்று அவர்க்கு – பழ 53/1
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் – பழ 58/2
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால் – பழ 73/1
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர் – பழ 96/1
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே – பழ 111/3
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் – பழ 114/1
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால் – பழ 133/2
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி – பழ 157/1
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ 159/2
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப – பழ 165/3
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் – பழ 166/2
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் – பழ 195/1
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு – பழ 202/1
தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால் – பழ 210/1
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் – பழ 213/3
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் – பழ 219/2
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் – பழ 231/1
யார் மேற்றா கொள்ளினும் கொண்டீக காணுங்கால் – பழ 231/3
துஞ்சில் என் துஞ்சாக்கால் என் – பழ 238/4
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர் – பழ 248/2
நல் அவை கண்டக்கால் நா சுருட்டி நன்று உணரா – பழ 249/1
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும் – பழ 252/3
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண் – பழ 265/1
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும் – பழ 279/3
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால் – பழ 289/1
அல்லவை செய்குப அல்லாப்பின் அல்லாக்கால் – பழ 290/1
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா – பழ 300/3
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் – பழ 312/3
தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் – பழ 313/1
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் – பழ 321/3
தம்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால் – பழ 322/2
தன்னின் வலியானை தான் உடையன் அல்லாக்கால் – பழ 330/1
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால் – பழ 333/3
நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்கு புக்கால் – பழ 354/1
தணியாது விட்டக்கால் தண் கடல் சேர்ப்ப – பழ 355/3
தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் – பழ 358/1
சொல்லாக்கால் சொல்லுவது இல் – பழ 367/4
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் – பழ 368/2
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ 380/2
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் – பழ 400/2
தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால் – சிறுபஞ் 18/1
நல் இயலான் நாடி உரைக்குங்கால் நல் இயல் – சிறுபஞ் 34/2
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் பல்லார் முன் – சிறுபஞ் 37/2
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த – சிறுபஞ் 57/1
கொன்றதனை கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை – சிறுபஞ் 68/2
துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு – சிறுபஞ் 74/2
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு – சிறுபஞ் 92/1
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு – சிறுபஞ் 92/2
அச்சமே ஆயுங்கால் நன்மை அறத்தொடு – சிறுபஞ் 103/1
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் – சிறுபஞ் 103/3
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும் – ஏலாதி 14/3
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம் – ஏலாதி 25/2
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு – ஏலாதி 26/3
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட – ஏலாதி 30/2
ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால் – ஏலாதி 61/1
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் – ஏலாதி 81/1
-காறும் (1)
பல் கழன்று பண்டம் பழிகாறும் இற்செறிந்து – நாலடி 2: 3/2
-கொல் (90)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2
கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி – நாலடி:5 8/2
சாற்றும்கொல் சால சிரித்து – நாலடி:5 9/4
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று – நாலடி:6 8/3
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல் – நாலடி:27 7/2
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல் – நாலடி:31 6/2
முனியார்கொல் தாம் வாழும் நாள் – நாலடி:34 8/4
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் – நாலடி:40 4/3
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் – கார்40 1/3
பெரும் பத காலையும் வாரார்கொல் வேந்தன் – கார்40 37/3
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர் – ஐந்70:2 23/3
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல் – ஐந்70:3 30/2
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய் – ஐந்70:3 32/2
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு – ஐந்70:3 32/4
நீர் இல் அரும் சுரம் முன்னி அறியார்கொல் – ஐந்70:3 34/3
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் – ஐந்70:3 35/3
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல் – ஐந்70:3 38/2
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:3 39/3
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:3 42/3
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:3 42/3
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை – ஐந்70:5 58/1
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல் – ஐந்70:5 60/2
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் – ஐந்70:5 62/3
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் – ஐந்70:5 65/2
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி – ஐந்70:5 66/3
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம் திறம் – ஐந்50:1 4/1
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத – ஐந்50:1 8/3
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் – ஐந்50:4 33/3
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் – ஐந்50:4 36/3
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் – திணை150:1 8/3
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் – திணை150:1 8/3
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப – திணை150:1 18/1
என்கொல் யான் ஆற்றும் வகை – திணை150:3 93/4
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல் – திணை150:3 119/2
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால் – திணை150:3 120/1
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே – திணை150:5 150/1
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி – திணை50:1 4/3
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல் – திணை50:1 6/3
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி – திணை50:1 9/2
புலவும்கொல் தோழி புணர்வு அறிந்து அன்னை – திணை50:1 10/3
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:2 15/2
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல் – திணை50:2 17/2
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:2 19/2
ஆற்றும்கொல் ஐய நடந்து – திணை50:2 20/4
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் – திணை50:3 22/1
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:3 30/3
ஐதுகொல் ஆன்றார் தொடர்பு – திணை50:5 41/4
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:5 47/3
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள் – திணை50:5 49/1
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள் – திணை50:5 49/1
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் – திணை50:5 49/2
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி – திணை50:5 50/3
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன் – குறள்:1 2/1
என் நோற்றான்கொல் எனும் சொல் – குறள்:7 10/2
என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்:19 8/2
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை – குறள்:23 8/1
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல் – குறள்:27 3/1
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் – குறள்:35 5/1
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு – குறள்:93 10/2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் – குறள்:94 2/1
அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனம் குழை – குறள்:109 1/1
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு – குறள்:109 1/2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை – குறள்:116 7/1
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு – குறள்:117 5/1
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் – குறள்:120 7/1
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் – குறள்:121 3/1
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள்:121 4/1
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல் – குறள்:121 5/1
மறப்பின் எவன் ஆவன்மன்கொல் மறப்பு அறியேன் – குறள்:121 7/1
யாது செய்வேன்கொல் விருந்து – குறள்:122 1/2
காணார்கொல் இ ஊரவர் – குறள்:122 10/2
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் – குறள்:123 5/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் – குறள்:123 5/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
நீடுவது அன்றுகொல் என்று – குறள்:131 7/2
பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல் – பழ 182/2
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் – கைந்:1 2/3
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு – கைந்:1 9/4
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன் – கைந்:1 12/3
தொலைவு இலர்கொல் தோழி நமர் – கைந்:2 23/4
கலப்பு அடும் கூடும்கொல் மற்று – கைந்:4 40/4
கலவான்கொல் தோழி நமக்கு – கைந்:5 53/4
என்னைகொல் யாம் காணுமாறு – கைந்:5 54/4
நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை – கைந்:5 59/3
-கொல்லோ (20)
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ – நாலடி:27 7/1
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ – நாலடி:30 8/3
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் – நாலடி:39 5/3
பரல் கானம் ஆற்றினகொல்லோ அரக்கு ஆர்ந்த – நாலடி:40 6/2
கரும் கொல் வேல் மன்னர் கலம் புக்ககொல்லோ – திணை150:1 4/3
கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ பருவம்தான் – திணை150:3 103/2
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ – திணை150:5 134/1
பழமை பயன் நோக்கிக்கொல்லோ கிழமை – திணை150:5 134/2
விறல் மலை நாட வரவு அரிதாம்கொல்லோ – திணை50:1 2/3
வித்தும் இடல் வேண்டும்கொல்லோ விருந்து ஓம்பி – குறள்:9 5/1
என் ஆற்றும்கொல்லோ உலகு – குறள்:22 1/2
புக்கில் அமைந்தின்றுகொல்லோ உடம்பினுள் – குறள்:34 10/1
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் – குறள்:101 4/1
இடும்பைக்கே கொள்கலம்கொல்லோ குடும்பத்தை – குறள்:103 9/1
இன்றும் வருவதுகொல்லோ நெருநலும் – குறள்:105 8/1
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ இரப்பவர் – குறள்:107 10/1
அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனம் குழை – குறள்:109 1/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப – குறள்:133 8/1
கரப்பவர் கண்டறியார்கொல்லோ பரப்பில் – பழ 344/2
-கொலோ (12)
எ காலும் அச்சம் தருமால் எவன்கொலோ – நாலடி:9 3/3
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ – நாலடி:31 5/3
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ – கார்40 23/3
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ – கார்40 38/3
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ – ஐந்70:4 44/3
என்கொலோ சேக்கும் இடம் – ஐந்50:4 40/4
சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ – ஐந்50:4 41/3
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ – திணை150:1 31/3
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ – குறள்:10 9/1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ – குறள்:32 8/1
கண் தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய் – குறள்:118 1/1
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ – பழ 341/2
-தொறு (2)
உறுதொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – குறள்:111 6/1
அறிதொறு அறியாமை கண்டு அற்றால் காமம் – குறள்:111 10/1
-தொறும் (17)
இசைதொறும் மற்று அதன் இன்னாமை நோக்கி – நாலடி:6 10/3
காண்தொறும் செய்வர் சிறப்பு – நாலடி:16 9/4
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் – நாலடி:23 5/3
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார் – நாலடி:34 8/1
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும் – ஐந்70:2 15/3
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும் – ஐந்50:1 2/3
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும் – ஐந்50:4 31/3
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா – திணை150:2 42/3
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள்:56 3/1
நாள்தொறும் நாடு கெடும் – குறள்:56 3/2
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
களிதொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம் – குறள்:115 5/1
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும் – திரி 47/2
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும் – பழ 121/2
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி – பழ 332/1
இறைத்தொறும் ஊறும் கிணறு – பழ 344/4
-தொறூஉம் (3)
காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம் – நாலடி:36 1/2
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – குறள்:94 10/1
உழத்தொறூஉம் காது அற்று உயிர் – குறள்:94 10/2
-தோறு (2)
செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார் – நாலடி:23 2/1
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே – திணை150:5 139/3
-தோறும் (5)
திண் தோள் மறவர் எறிய திசைதோறும் – கள40 24/1
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் – ஐந்50:1 5/3
நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள்:52 10/1
செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2
வெளிப்படும்தோறும் இனிது – குறள்:115 5/2
-பால (17)
செயற்பால செய்யாவிடினும் கயல் புலால் – நாலடி:10 7/2
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா – நாலடி:11 4/1
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால – நாலடி:11 9/3
உறற்பால யார்க்கும் உறும் – நாலடி:12 7/4
மிகை மக்களால் மதிக்கற்பால நயம் உணரா – நாலடி:17 3/2
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் – நான்மணி 100/3
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
ஈண்டு இயற்பால பல – குறள்:35 2/2
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – குறள்:44 7/1
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க – குறள்:68 2/1
உறற்பால யார்க்கும் உறும் – பழ 15/4
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால – பழ 62/3
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால் – பழ 94/1
தொகற்பால போழ்தே தொகும் – பழ 120/4
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால – ஏலாதி 54/2
-பாலது (3)
நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை – நாலடி:31 8/2
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர் – நாலடி:32 1/1
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன் – நாலடி:32 1/3
சொல் ஞானம் சோர விடல் – நாலடி:32 1/4
ஞானம் அறிவார் இடை புக்கு தாம் இருந்து – பழ 298/2
ஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும் – பழ 298/3
-பாற்று (9)
உண்டாக வைக்கற்பாற்று அன்று – நாலடி:1 1/4
ஒன்றா உணரற்பாற்று அன்று – நாலடி:15 3/4
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள்:2 1/2
மருந்து எனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/2
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று – குறள்:52 5/2
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள்:83 5/2
நட்பினுள் சா புல்லல்பாற்று – குறள்:83 9/2
நகையேயும் வேண்டல்பாற்று அன்று – குறள்:88 1/2
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று எல் அருவி – பழ 350/2
-மன் (29)
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால் – நாலடி:4 10/2
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை – நாலடி:11 9/2
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை – நாலடி:11 9/2
சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு – நாலடி:13 6/1
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் – நாலடி:16 1/2
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க – நாலடி:39 9/2
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே – கள40 36/1
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா – ஐந்70:1 14/1
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான் – குறள்:54 10/1
மண் புக்கு மாய்வது மன் – குறள்:100 6/2
செய்யலமன் இவள் கண் – குறள்:109 6/2
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை – குறள்:111 2/1
உள்ளுவன்மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – குறள்:113 5/1
நிறை அரியர்மன் அளியர் என்னாது காமம் – குறள்:114 8/1
மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள்:117 1/1
உள்ளுவன்மன் யான் உரைப்பது அவர் திறமால் – குறள்:119 4/1
பசக்கமன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள்:119 9/1
உயல் உண்மை சாற்றுவேன்மன் – குறள்:122 2/2
காதலர் நீங்கலர்மன் – குறள்:122 6/2
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – குறள்:126 3/1
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் – குறள்:126 4/1
காண்கமன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – குறள்:127 5/1
வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள்:127 6/1
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1
வைதாரா கொண்டு விடுவர்மன் அஃதால் – பழ 189/2
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ் 95/2
-மன்ற (8)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – குறள்:15 3/1
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய – குறள்:23 9/1
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற – குறள்:65 9/1
கொடுத்தும் கொளல் வேண்டும்மன்ற அடுத்து இருந்து – குறள்:87 7/1
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – குறள்:88 10/1
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்மன்ற – குறள்:114 6/1
கொடியது கூறினாய் மன்ற அடியுளே – பழ 130/2
பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற – பழ 244/2
-மன்னே (1)
நமன் என்று காயினும் தான் காயான் மன்னே – பழ 35/2
-மன்னோ (8)
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு – குறள்:82 9/1
தாங்காது மன்னோ பொறை – குறள்:99 10/2
நாண் வேலி கொள்ளாதுமன்னோ வியல் ஞாலம் – குறள்:102 6/1
நீந்தலமன்னோ என் கண் – குறள்:117 10/2
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று அவர் – குறள்:118 8/1
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான் – குறள்:121 6/1
ஊடுகமன்னோ ஒளியிழை யாம் இரப்ப – குறள்:133 9/1
நீடுகமன்னோ இரா – குறள்:133 9/2
-மாட்டு (19)
உப்பு இலி புற்கை உயிர் போல் கிளைஞர்மாட்டு – நாலடி:21 6/3
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
ஆய் நலம் இல்லாதார்மாட்டு – நாலடி:34 9/4
நன்று இல நன்று அறியார்மாட்டு – நாலடி:35 4/4
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்து அடுத்து – நாலடி:35 8/2
கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலிமாட்டு – நான்மணி 7/1
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே – இனிய40 37/2
பெரு மடம் நம்மாட்டு உரைத்து – கார்40 30/4
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு – ஐந்50:2 14/3
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட – ஐந்50:4 39/1
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு – திணை150:2 35/4
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள்:1 5/2
என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்:19 8/2
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு – குறள்:22 1/1
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள்:100 5/2
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள்:106 4/2
செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு – குறள்:120 9/1
நண்பு இலார்மாட்டு நசை கிழமை செய்வானும் – திரி 94/1
-மாட்டும் (19)
அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம் – நாலடி:1 2/3
வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா – நாலடி:2 4/2
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின் – நாலடி:10 9/2
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும் – நாலடி:17 1/1
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும் – நாலடி:17 8/3
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் – நாலடி:21 5/3
மரூஉ செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் – நாலடி:25 6/3
கறுவு கொண்டு ஏலாதார்மாட்டும் கறுவினால் – நாலடி:34 5/2
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும் – நான்மணி 85/3
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக – நான்மணி 86/3
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் – இனிய40 5/3
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் – குறள்:10 4/1
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும் – குறள்:17 2/1
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள்:18 5/1
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய – குறள்:31 3/1
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை – குறள்:54 6/1
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் – குறள்:55 1/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் – குறள்:100 1/1
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை – சிறுபஞ் 45/2
-மின் (36)
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/3
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் – நாலடி:1 7/3
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் – நாலடி:2 7/3
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின் – நாலடி:2 9/2
தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி – நாலடி:2 10/2
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் – நாலடி:3 2/3
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் – நாலடி:4 6/3
மருவுமின் மாண்டார் அறம் – நாலடி:4 6/4
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று – நாலடி:5 9/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து – நாலடி:10 2/4
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் நும்மை – நாலடி:10 4/2
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் – நாலடி:18 2/1
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் – நாலடி:18 2/1
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:18 2/3
பெறுமின் பெரியார் வாய் சொல் – நாலடி:18 2/4
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய் – நாலடி:19 3/2
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
சென்றாரை நீடல்மின் என்று – கார்40 6/4
காதலின் தீர கழிய முயங்கன்மின் – ஐந்70:4 52/1
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா – ஐந்70:4 52/3
நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல் – திணை150:3 89/1
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் – திணை50:1 5/2
என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை – குறள்:78 1/1
கரப்பார் இரவன்மின் என்று – குறள்:107 7/2
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் – பழ 158/2
நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் – பழ 315/2
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ் 24/1
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ் 24/1
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ் 24/2
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே – சிறுபஞ் 24/3
-வயின் (4)
கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின் – நாலடி:40 10/3
வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர் – ஐந்50:4 34/3
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளைவயின் – குறள்:18 7/1
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் – குறள்:85 6/1