தீது (2)
ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா – நேமி-சொல்:5 32/2
கரிது அரிது தீது கடிது நெடிது – நேமி-சொல்:6 47/1
மேல்
தீது_இலா (1)
ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா
சாதிப்பேர் சார்ந்த வினா உறுப்பின் பேர் தலத்தோர் – நேமி-சொல்:5 32/2,3
மேல்
தீப (1)
தொல்காப்பிய கடலில் சொல் தீப சுற்று அளக்க – நேமி-பாயிரம்:1 2/1
மேல்
தீர் (1)
வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர்
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும் – நேமி-சொல்:8 57/2,3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)