கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திங்கள் 1
திண்ணம் 1
திணை 5
திணைக்கும் 1
திணையின் 1
திணையும் 2
திணையே 1
திணையைம் 1
திரண்டு 1
திரிதல் 1
திரிதலும் 2
திரிந்து 1
திரிந்தும் 1
தில்லை 1
திறத்தவுமாய் 1
திறம் 4
திங்கள் (1)
வழுவுறுப்பு திங்கள் மகவும் பழுது_இல் – நேமி-சொல்:1 8/2
மேல்
திண்ணம் (1)
திண்ணம் அடையும் சினையும் முதலுமாய் – நேமி-சொல்:1 14/3
மேல்
திணை (5)
ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும் – நேமி-சொல்:1 1/1
ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/3
ஐயம் திணை பாலில் தோன்றுமேல் அவ் இரண்டும் – நேமி-சொல்:1 7/1
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல் – நேமி-சொல்:1 10/2
உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி – நேமி-சொல்:1 11/2
மேல்
திணைக்கும் (1)
கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மை பால் – நேமி-சொல்:5 36/3
மேல்
திணையின் (1)
மின்னும் இர் ஈரும் விளம்பும் இரு திணையின்
முன்னிலை பன்மைக்கு ஆம் மொய்_குழலாய் சொன்ன – நேமி-சொல்:6 42/1,2
மேல்
திணையும் (2)
எண்ணும் இரு திணையும் எய்தும் அஃறிணையா – நேமி-சொல்:1 9/1
எண்ணி வியம் கொள்க இரு திணையும் எண்ணினால் – நேமி-சொல்:1 9/2
மேல்
திணையே (1)
பாலே திணையே வினாவே பகர் மரபே – நேமி-சொல்:1 5/1
மேல்
திணையைம் (1)
இடம் மூன்றோடு எய்தி இரு திணையைம் பாலும் – நேமி-சொல்:6 44/3
மேல்
திரண்டு (1)
திரண்டு விளி ஏற்கும் திறம் – நேமி-சொல்:4 23/4
மேல்
திரிதல் (1)
தோன்றல் திரிதல் கெடுதல் என தூ_மொழியாய் – நேமி-எழுத்து:1 12/3
மேல்
திரிதலும் (2)
ஈறு திரிதலும் உண்டு ஈண்டு – நேமி-சொல்:3 22/4
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும் – நேமி-சொல்:4 23/1
மேல்
திரிந்து (1)
நிற்றலும் உண்டு ஈறு திரிந்து – நேமி-சொல்:9 64/4
மேல்
திரிந்தும் (1)
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்து ஆறு முன்றும் – நேமி-எழுத்து:1 19/3
மேல்
தில்லை (1)
பயன்_இன்மை தில்லை பருவம் விழைவு – நேமி-சொல்:7 52/3
மேல்
திறத்தவுமாய் (1)
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய்
முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/2,3
மேல்
திறம் (4)
சேரும் உகரத்தின் திறம் – நேமி-எழுத்து:1 10/4
தெரித்து உரைப்பன் சொல்லின் திறம் – நேமி-சொல்:0 0/4
திரண்டு விளி ஏற்கும் திறம் – நேமி-சொல்:4 23/4
தெரிக்கின் கடிசொல் திறம் – நேமி-சொல்:8 57/4
மேல்