Select Page

கட்டுருபன்கள்


சிதைந்த (1)

உறழ்வும் சிதைந்த உரை – நேமி-சொல்:1 5/4
மேல்

சிதையும் (1)

குற்றுகரம் ஆவி வரில் சிதையும் கூறிய வல் – நேமி-எழுத்து:1 14/1
மேல்

சில் (1)

செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்

சில (1)

குன்றா சில சொல் இடை வந்து கூடி உடன் – நேமி-சொல்:6 45/3
மேல்

சிலை (1)

பலர் சொல் நடைத்தாய் பயிலும் சிலை_நுதலாய் – நேமி-சொல்:9 64/2
மேல்

சிலை_நுதலாய் (1)

பலர் சொல் நடைத்தாய் பயிலும் சிலை_நுதலாய்
முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல் – நேமி-சொல்:9 64/2,3
மேல்

சிவணுதலாம் (1)

சிவணுதலாம் தொன்னூல் தெளிவு – நேமி-சொல்:6 41/4
மேல்

சிறப்பால் (1)

பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு – நேமி-சொல்:1 7/4
மேல்

சிறப்பு (2)

தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண் – நேமி-சொல்:7 51/1
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர் – நேமி-சொல்:8 57/1,2
மேல்

சிறப்புப்பேர் (1)

சாதி முதலாம் சிறப்புப்பேர் தன் முன்னர் – நேமி-சொல்:1 13/3
மேல்

சிறப்பும் (2)

உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல் – நேமி-சொல்:1 10/1,2
சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும் – நேமி-சொல்:7 54/1
மேல்

சினை (4)

பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல் – நேமி-சொல்:1 5/3
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம் – நேமி-சொல்:1 11/3
வண்ண சினை சொல் வரும் – நேமி-சொல்:1 14/4
பகரும் முறை சினை பல்லோர் நம் ஊர்ந்த – நேமி-சொல்:5 31/1
மேல்

சினைப்பேர் (1)

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று – நேமி-சொல்:5 33/1
மேல்

சினைமுதற்பேர் (1)

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று – நேமி-சொல்:5 33/1
மேல்

சினையும் (1)

திண்ணம் அடையும் சினையும் முதலுமாய் – நேமி-சொல்:1 14/3
மேல்

சினைவினையும் (1)

சென்று முதலோடு சேரும் சினைவினையும்
அன்றி ஆ ஓ ஆகி ஆய் ஓய் ஆய் நின்றனவும் – நேமி-சொல்:6 48/1,2
மேல்