யுகத்தில் (1)
தன் நேர் திரேதத்தில் சானகியே பின் யுகத்தில்
கூடும் திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில் – நீதிவெண்பா:1 32/2,3
யுதிட்டிரனார் (1)
துன்பமுறும் தங்கை என சொல்லி யுதிட்டிரனார்
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)