மௌலி (1)
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால் – நாலாயி:2806/2,3
மௌவல் (4)
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/3
மௌவலின் (1)
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)