கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 3
வைகும் 3
வைகுவிப்பேன் 1
வைத்த 4
வைத்ததோ 1
வைத்தலுமே 1
வைத்தார் 1
வைத்தான் 3
வைத்து 11
வையத்தார் 1
வையம் 6
வையாரும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
வை (3)
மன்னவரில் வை வேல் நளனே மதி வதன – நள:166/1
வை உற்ற வேல் தானை மன் – நள:205/4
தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய் – நள:415/1
வைகும் (3)
தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் – நள:24/2
முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும்
அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு – நள:30/3,4
சினை ஆமை வைகும் திருநாடா செம்மை – நள:217/3
வைகுவிப்பேன் (1)
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம – நள:46/2
வைத்த (4)
புதையவே வைத்த பொது மகளிர் தங்கள் – நள:120/3
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/2
வைத்த மணி ஆரம் வென்றேன் மறு பலகைக்கு – நள:225/1
ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி – நள:225/2
வைத்ததோ (1)
மா காதல் வைத்ததோ மன்னவர்-தம் இன் அருளோ – நள:129/3
வைத்தலுமே (1)
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம் – நள:33/2
வைத்தார் (1)
தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து – நள:32/4
வைத்தான் (3)
கொல் ஏற்றை வைத்தான் குறித்து – நள:223/4
எண்ணினான் வைத்தான் எயிறு – நள:343/4
கை ஆழி வைத்தான் கழித்து – நள:421/4
வைத்து (11)
வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம – நள:67/1
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/2
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில் – நள:67/3
கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/2
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று – நள:124/2
பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது – நள:148/2
மன்னவனை தன் மனத்தே வைத்து – நள:159/4
வருத்தமோ தன் மனதில் வைத்து – நள:236/4
வாட்டு நீர் கண்ணிலே வைத்து – நள:252/4
மண் மேல் திரு மேனி வைத்து – நள:274/4
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால் – நள:343/3
வையத்தார் (1)
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார்
உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/2,3
வையம் (6)
ஒலி ஆழி வையம் ஒருங்கு இழப்ப பண்டு – நள:18/3
வையம் பகல் இழப்ப வானம் ஒளி இழப்ப – நள:104/1
கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை – நள:112/3
வையம் முழுதும் மகிழ்தூங்க துய்ய – நள:178/2
வையம் துயர் உழப்ப மாயம் பல சூழ்ந்து – நள:266/1
வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும் – நள:271/1
வையாரும் (1)
வையாரும் வேல் தடக்கை மன் – நள:196/4