கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக 1
மேகத்திடையே 1
மேதி 8
மேதினியில் 1
மேயும் 1
மேரு 1
மேல் 62
மேலான 1
மேலும் 3
மேலே 4
மேவி 1
மேவும் 1
மேற்செயல் 1
மேன்மேல் 1
மேனி 2
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
மேக (1)
வேரி மழை துளிக்கும் மேக கரும் கூந்தல் – நள:204/1
மேகத்திடையே (1)
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே
புரைகின்றது என்னலாம் பொற்பு – நள:195/3,4
மேதி (8)
மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/2
பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும் – நள:147/3
வெள் வாளை காளை மீன் மேதி குலம் எழுப்ப – நள:153/1
கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த – நள:213/2
விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி
கலக்கு அலை நீர் நாடன் கனன்று – நள:221/3,4
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை – நள:290/3
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ் – நள:327/3
கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி
கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன் – நள:386/2,3
மேதினியில் (1)
மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ – நள:17/3
மேயும் (1)
போதின் கீழ் மேயும் புது வரால் தாதின் – நள:348/2
மேரு (1)
மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில் – நள:287/2
மேல் (62)
உலாவு சடை மேல் உறையும் நிலாவை – நள:4/2
மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/3
கலங்குவன மாளிகை மேல் காரிகையார் கண்ணே – நள:22/3
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/3
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல்
நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா – நள:62/1,2
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/4
வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம – நள:67/1
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/2
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/2
வருவான் போல் தேர் மேல் வருவானை கண்டார் – நள:81/3
தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/2
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை – நள:108/3
பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே – நள:109/3
வாடி மெலிவாள் வன முலை மேல் ஓடி – நள:116/2
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று – நள:124/2
விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல்
மா காதல் வைத்ததோ மன்னவர்-தம் இன் அருளோ – நள:129/2,3
வடம் கொள் வன முலையாள் வார் குழை மேல் ஆடும் – நள:139/1
ஏ வாளி நாணின் மேல் இட்டு – நள:139/4
வென்றி நில மடந்தை மெல் முலை மேல் வெண் துகில் போல் – நள:143/1
தேம் மரு தார் காளை இவன் கண்டாய் செம் மலர் மேல்
காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/1,2
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல்
வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில் – நள:151/1,2
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல்
வேல் குளிக்க நின்றான் இ வேந்து – நள:154/3,4
உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2
எக்கர் மணல் மேல் இசைந்து – நள:187/4
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு – நள:188/1
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல்
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/1,2
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல்
வார் குழலை நீக்கி வரும் தோற்றம் பாராய் – நள:195/1,2
தொண்டை கனி வாய் துடிப்ப சுடர் நுதல் மேல்
வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை – நள:200/1,2
வடி வாள் மேல் கால் வளைத்து வார் புருவம் என்னும் – நள:201/3
தொல்லை மணி முடி மேல் சூட்டினான் வல்லை – நள:202/2
கொல் ஏற்றின் மேல் ஏறிக்கொண்டு – நள:213/4
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற – நள:214/1
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல்
செல்லும் கொடியோன் தெரிந்து – நள:215/3,4
காரேயும் கூந்தலார் காரிகை மேல் காதலித்த – நள:224/1
வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை – நள:267/2
கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து – நள:274/3
மண் மேல் திரு மேனி வைத்து – நள:274/4
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1
முன்றில்-தனில் மேல் படுக்க முன்றானையும் இன்றி – நள:276/1
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர் – நள:291/3
இளம் பாவை கை தலை மேல் இட்டு – நள:292/4
அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும் – நள:299/1
மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின் – நள:299/3
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4
கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல்
நடத்துவான் வட்டை நடந்து – நள:315/3,4
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3
அடி மேல் விழுந்தாள் அழுது – நள:324/4
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை – நள:327/2
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால் – நள:343/3
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன் – நள:373/1
மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில் – நள:378/1
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில் – நள:378/3
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/3
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல்
பூ மாரி பெய்தார் புகழ்ந்து – நள:408/3,4
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் – நள:413/3
பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல் – நள:414/2
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான் – நள:417/2
மேலான (1)
கோதையரின் மேலான கொம்பு – நள:203/4
மேலும் (3)
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல் – நள:175/1
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல் – நள:175/1
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே – நள:175/2
மேலே (4)
உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி – நள:129/1
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே
அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள் – நள:175/2,3
காதலவர் மேலே கண்ணோட விண்ணோடும் – நள:256/1
விட்ட நீர் மேலே விழ – நள:331/4
மேவி (1)
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
மேவும் (1)
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/2
மேற்செயல் (1)
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3
மேன்மேல் (1)
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து – நள:137/4
மேனி (2)
மண் மேல் திரு மேனி வைத்து – நள:274/4
விடாதான் திரு மேனி வெந்து – நள:344/4