Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


மிக்கனை-கொல் (1)

எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3

TOP


மிக்காளை (1)

காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று – நள:285/3

TOP


மிக்கான் (3)

நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளன் என்பான் வேந்தன் உனக்கு – நள:53/3,4
தேர் தொழிற்கு மிக்கான் நீ ஆகு என்றான் செம் மனத்தால் – நள:349/3
கொடை தொழிலின் மிக்கான் குறித்து – நள:361/4

TOP


மிக்கானும் (1)

மிக்கானும் சென்றான் விரைந்து – நள:359/4

TOP


மிக்கானை (3)

பார் தொழிற்கு மிக்கானை பார்த்து – நள:349/4
கைத்தொழிற்கு மிக்கானை கண்டு – நள:360/4
தேர் தொழிலின் மிக்கானை தேர்ந்து – நள:380/4

TOP


மிக்கு (2)

உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/4

TOP


மிக்கோர்கள் (1)

பூண்டு விரோதம் செய்யும் பொய் சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து – நள:218/3,4

TOP


மிக்கோன் (2)

மான் தேர் தொழிற்கும் மடை தொழிற்கும் மிக்கோன் என்று – நள:358/1
மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக – நள:404/1

TOP


மிக (1)

மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2

TOP


மிகும் (1)

அகம் பார்க்கும் அற்றோரை போல மிகும் காதல் – நள:68/2

TOP


மிசை (2)

கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த – நள:20/1
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் – நள:413/3

TOP


மிடல் (1)

எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2

TOP


மிடுக்கு (2)

உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி – நள:129/1
விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல் – நள:129/2

TOP


மிதிப்ப (2)

மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன் – நள:38/3
அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் – நள:361/1

TOP


மின் (13)

மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ – நள:17/3
மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/4
பொன்னின் மட பாவை போய் புக்காள் மின் நிறத்து – நள:138/2
பூட்டினார் மின் இமைக்கும் பூண் – நள:171/4
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/4
தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/2
மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/4
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3
மின் ஆடும் மால் வரையும் வேலையும் வேலை சூழ் – நள:364/1
மின் செய்த வேலான் விரைந்து – நள:371/4
மின் இடையாளோடும் விழுந்து – நள:405/4
மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2

TOP


மின்னு (1)

தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/2,3

TOP


மின்னும் (3)

மன்னும்படி அகலா வல் இரவில் மின்னும்
மழை தாரை வல் இருட்டும் வாடைக்கும் நாங்கள் – நள:110/2,3
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர் – நள:159/1
வான் முகிலும் மின்னும் வறு நிலத்து வீழ்ந்தது போல் – நள:292/1

TOP