கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்க 1
புக்கதே 1
புக்கார் 1
புக்காள் 1
புக்கான் 5
புக்கு 8
புக்கெடுத்து 1
புக்கோர் 1
புக 4
புகலிடம் 1
புகழ் 6
புகழ்ந்து 1
புகழாம் 1
புகழேந்தி 1
புகாமுன் 1
புகு 1
புகுத 1
புகுந்த 4
புகுந்ததால் 1
புகுந்தது 2
புகுந்தாய் 1
புகுந்து 4
புகை 2
புகைந்து 1
புகைய 1
புகையால் 1
புட்கரனும் 1
புடை 1
புடை-வாய் 1
புடைத்தால் 1
புடைபெயர 1
புண்டரிகம் 2
புணர்ந்தார் 1
புணை 1
புது 3
புதைப்பார் 1
புதைய 1
புதையவே 1
புந்தி 1
புயத்தான் 1
புயத்து 1
புயத்தே 1
புயம் 1
புயல் 1
புரண்ட 1
புரண்டான் 1
புரண்டு 2
புரந்தரற்கு 1
புரந்தரனை 1
புரவலனும் 1
புரவலனை 2
புரவி 1
புரள 1
புரி 2
புரிந்து 1
புரிவான் 1
புருவம் 1
புரை 1
புரைகின்றது 1
புரோகிதனுக்கு 1
புல் 2
புல்லி 2
புல்லினான் 1
புல்லும் 1
புல்லுவன் 1
புல்லென்ற 1
புலந்து 1
புலம்பினாள் 2
புலம்புமாம் 1
புலமோ 1
புலர்த்தும் 1
புலர்ந்ததே 1
புலர்ந்து 10
புலரா 3
புலவி 2
புலி 1
புலை 2
புழுங்கியோ 1
புழைக்கைக்கும் 1
புள் 10
புள்-அதனை 1
புள்ளின் 1
புள்ளை 1
புள்ளோடு 1
புற்கு 1
புறங்கடையில் 1
புறப்பட்டான் 1
புறம்பு 1
புறம்பே 1
புறமும் 1
புன் 2
புன்கண் 1
புன்னை 2
புன 1
புனல் 4
புனலால் 1
புனலில் 1
புனற்கே 1
புனை 5
புனை_இழையாய் 1
புனைந்தாளை 1
புனைந்து 1
புனைவான் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
புக்க (1)
வர பாகன் புக்க மனை – நள:387/4
புக்கதே (1)
பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே
ஓவாது முந்நீர் உலகு – நள:122/3,4
புக்கார் (1)
குற்றேவல் செய்ய கொழும் பொன் அறை புக்கார்
மற்ற எவரும் ஒவ்வார் மகிழ்ந்து – நள:172/3,4
புக்காள் (1)
பொன்னின் மட பாவை போய் புக்காள் மின் நிறத்து – நள:138/2
புக்கான் (5)
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற – நள:60/3
உடைந்தான் போய் புக்கான் உவந்து – நள:338/4
தன் வரவு கூற பணித்து தனி புக்கான்
மன் விரவு தாரான் மகிழ்ந்து – நள:383/3,4
மடை வாயில் புக்கான் மதித்து – நள:386/4
நல் நகரம் புக்கான் நளன் – நள:424/4
புக்கு (8)
புக்கு இருந்தால் அன்ன பொழில் – நள:29/4
அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு
கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில் – நள:37/1,2
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/2
மருங்கின் வெளி வழியே மன்னவர் கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து – நள:137/3,4
புணர்ந்தார் நெடும் காலம் புக்கு – நள:178/4
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/2
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு – நள:416/2
புக்கெடுத்து (1)
புக்கெடுத்து வீர புயத்து அணையா மக்காள் நீர் – நள:390/2
புக்கோர் (1)
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம் – நள:404/2
புக (4)
பூ நாடி சோலை புக – நள:27/4
சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ் – நள:122/1
பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே – நள:122/3
புக பெறார் மாதராய் போந்து – நள:245/4
புகலிடம் (1)
எங்காம் புகலிடம் என்று எண்ணி இருள் வழி போய் – நள:269/1
புகழ் (6)
கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட – நள:1/3
நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ்
மாதே இவன் கண்டாய் மான தனி கொடியின் – நள:143/2,3
காண் தகைய வெம் கலியும் காண்கிலான் நீண்ட புகழ்
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன் – நள:209/2,3
பொன் உடையரேனும் புகழ் உடையரேனும் மற்று – நள:246/1
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ்
பொன் நகரம் எய்தும் புரந்தரனை போல் பொலிந்து – நள:424/2,3
புகழ்ந்து (1)
பூ மாரி பெய்தார் புகழ்ந்து – நள:408/4
புகழாம் (1)
மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த – நள:2/3
புகழேந்தி (1)
பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர் – நள:7/2
புகாமுன் (1)
அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு – நள:37/1
புகு (1)
சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/3
புகுத (1)
பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத
கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும் – நள:260/1,2
புகுந்த (4)
பூவின் வாய் வாளி புகுந்த வழியே என் – நள:103/1
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன் – நள:122/2
மை புகுந்த கண்ணீர் வர – நள:276/4
போனாள் புகுந்த பொழுது – நள:329/4
புகுந்ததால் (1)
உருவி புகுந்ததால் ஊதை பருகி கார் – நள:126/2
புகுந்தது (2)
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/3
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/3
புகுந்தாய் (1)
காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய்
யாவனோ விஞ்சைக்கு இறைவனோ தேவனோ – நள:92/1,2
புகுந்து (4)
புலர்த்தும் புகை வான் புகுந்து – நள:21/4
எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து
எடுத்ததே நாணாம் தறி – நள:91/3,4
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம் – நள:210/2
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும் – நள:283/1
புகை (2)
புலர்த்தும் புகை வான் புகுந்து – நள:21/4
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1
புகைந்து (1)
பொன் அசல மார்பன் புகைந்து – நள:210/4
புகைய (1)
கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு – நள:351/2
புகையால் (1)
அம் கை இரண்டும் அடு புகையால் இங்ஙன் – நள:398/2
புட்கரனும் (1)
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும் – நள:240/2
புடை (1)
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ் – நள:424/2
புடை-வாய் (1)
புடை-வாய் இருள் புடைத்தால் போன்று – நள:121/4
புடைத்தால் (1)
புடை-வாய் இருள் புடைத்தால் போன்று – நள:121/4
புடைபெயர (1)
சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல – நள:156/2
புண்டரிகம் (2)
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/3
புணர்ந்தார் (1)
புணர்ந்தார் நெடும் காலம் புக்கு – நள:178/4
புணை (1)
புணை ஆக சூழ் கானில் போனான் பணை ஆக – நள:350/2
புது (3)
பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின் – நள:141/1
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள:259/3
போதின் கீழ் மேயும் புது வரால் தாதின் – நள:348/2
புதைப்பார் (1)
பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும் – நள:171/2
புதைய (1)
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3
புதையவே (1)
புதையவே வைத்த பொது மகளிர் தங்கள் – நள:120/3
புந்தி (1)
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம் – நள:210/2
புயத்தான் (1)
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி – நள:341/2
புயத்து (1)
புக்கெடுத்து வீர புயத்து அணையா மக்காள் நீர் – நள:390/2
புயத்தே (1)
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம – நள:46/2
புயம் (1)
மன்னன் புயம் நின் வன முலைக்கு கச்சு ஆகும் – நள:58/1
புயல் (1)
நின்று புயல் வானம் பொழிந்த நெடும் தாரை – நள:21/1
புரண்ட (1)
தவறாய் புரண்ட தமையனொடும் கூடி – நள:224/3
புரண்டான் (1)
கவறாய் புரண்டான் கலி – நள:224/4
புரண்டு (2)
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/2
போவாய் வருவாய் புரண்டு விழுந்து இரங்கி – நள:356/1
புரந்தரற்கு (1)
போயினார் என்றான் புரந்தரற்கு பொய்யாத – நள:78/3
புரந்தரனை (1)
பொன் நகரம் எய்தும் புரந்தரனை போல் பொலிந்து – நள:424/3
புரவலனும் (1)
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/2
புரவலனை (2)
பொன் உலகம் காக்கும் புரவலனை மென் மாலை – நள:94/2
பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன் – நள:360/1
புரவி (1)
ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று – நள:323/1
புரள (1)
காமர் கயல் புரள காவி முகை நெகிழ – நள:19/1
புரி (2)
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற – நள:60/3
சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை – நள:128/2
புரிந்து (1)
பொருவரோ தக்கோர் புரிந்து – நள:219/4
புரிவான் (1)
புரிவான் துயரால் புலர்ந்து – நள:242/4
புருவம் (1)
வடி வாள் மேல் கால் வளைத்து வார் புருவம் என்னும் – நள:201/3
புரை (1)
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/3
புரைகின்றது (1)
புரைகின்றது என்னலாம் பொற்பு – நள:195/4
புரோகிதனுக்கு (1)
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/3
புல் (2)
பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன் – நள:44/1
பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும் – நள:164/3
புல்லி (2)
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2
புல்லி விடாநின்றாள் புலர்ந்து – நள:254/4
புல்லினான் (1)
பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை – நள:239/3
புல்லும் (1)
புல்லும் வரி வண்டை கண்டு புன மயில் போல் – நள:185/1
புல்லுவன் (1)
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/2
புல்லென்ற (1)
புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே – நள:188/3
புலந்து (1)
போந்து அருளுக என்றாள் புலந்து – நள:266/4
புலம்பினாள் (2)
போனாரை காட்டுதிரோ என்னா புலம்பினாள்
வான் நாடர் பெற்றிலா மான் – நள:297/3,4
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள்
பொன் இனை தாய் நோக்கி புலர்ந்து – நள:333/3,4
புலம்புமாம் (1)
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு – நள:40/4
புலமோ (1)
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/2
புலர்த்தும் (1)
புலர்த்தும் புகை வான் புகுந்து – நள:21/4
புலர்ந்ததே (1)
புலர்ந்ததே அற்றை பொழுது – நள:132/4
புலர்ந்து (10)
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து – நள:8/4
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2
புரிவான் துயரால் புலர்ந்து – நள:242/4
புல்லி விடாநின்றாள் புலர்ந்து – நள:254/4
போதராய் என்றான் புலர்ந்து – நள:270/4
பூண் ஏர் முலையாள் புலர்ந்து – நள:273/4
போர் ஆர் விழியாள் புலர்ந்து – நள:298/4
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து – நள:301/4
பூண் ஆரம் பூண்டாள் புலர்ந்து – நள:314/4
பொன் இனை தாய் நோக்கி புலர்ந்து – நள:333/4
புலரா (3)
நெடிது இரா வாய் புலரா நின்று – நள:113/4
பொர அளித்தான் கண்ணி உனக்கு புலரா
இரவு அளித்தான் அல்லனோ இன்று – நள:117/3,4
வந்தேன் இது என் வரவு என்றாள் வாய் புலரா
செம் தேன் மொழி பதறா சேர்ந்து – நள:320/3,4
புலவி (2)
ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும் புலவி
தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப – நள:187/1,2
தங்கள் புலவி தலையில் தனித்து இருந்த – நள:201/1
புலி (1)
தீ கண் புலி தொடர செல்லும் சிறு மான் போல் – நள:310/1
புலை (2)
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:212/3
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:308/3
புழுங்கியோ (1)
வெம் கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள் – நள:114/1,2
புழைக்கைக்கும் (1)
புழைக்கைக்கும் நேய பொதுவர் மகளிர்க்கும் – நள:179/3
புள் (10)
அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு – நள:30/4
புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும் – நள:66/1
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/3
பொய்கையும் நீள் கழியும் புள் இழப்ப பையவே – நள:104/2
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும் – நள:145/3
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே – நள:258/2
பொன் துகிலால் புள் வளைக்க போதுவோம் என்று உரைத்தான் – நள:261/3
புள் வளைத்தான் ஆடையால் போந்து – நள:262/4
பொன் ஆடும் மால் நிறத்த புள் – நள:263/4
புள் வேட்டை ஆதரித்த போது – நள:264/4
புள்-அதனை (1)
பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத – நள:260/1
புள்ளின் (1)
புள்ளின் மொழியினொடு பூ வாளி தன்னுடைய – நள:55/1
புள்ளை (1)
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள:259/3
புள்ளோடு (1)
கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு
வண்டு இரிய செல்லும் மணி நீர் கலிங்கர் கோன் – நள:153/2,3
புற்கு (1)
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப – நள:107/1
புறங்கடையில் (1)
திறம் பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் புறங்கடையில்
சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/2,3
புறப்பட்டான் (1)
பொன் மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான்
நல் மாலை வேலான் நளன் – நள:163/3,4
புறம்பு (1)
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/3
புறம்பே (1)
ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன் – நள:123/1,2
புறமும் (1)
உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண் – நள:66/2
புன் (2)
புன் மாலை அந்தி பொழுது – நள:106/4
புன் காகம் கொள்ளத்தான் போனால் போல் தன் கால் – நள:231/2
புன்கண் (1)
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1
புன்னை (2)
புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும் – நள:213/1
புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு – நள:353/1
புன (1)
புல்லும் வரி வண்டை கண்டு புன மயில் போல் – நள:185/1
புனல் (4)
வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/2
புனற்கே புனல் கலந்தால் போன்று – நள:174/4
பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே – நள:230/3
போற்று அறிய செல்வம் புனல் நாட்டொடும் போக – நள:248/1
புனலால் (1)
பொன் அடியை கண்ணீர் புனலால் கழுவினான் – நள:405/3
புனலில் (1)
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1
புனற்கே (1)
புனற்கே புனல் கலந்தால் போன்று – நள:174/4
புனை (5)
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப – நள:107/1
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை – நள:317/1
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/2
மை ஆழியில் துயிலும் மால் அனையான் வண்மை புனை
கை ஆழி வைத்தான் கழித்து – நள:421/3,4
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை
மன்னா பருவரலை மாற்றுதி என்று ஆசி மொழி – நள:426/2,3
புனை_இழையாய் (1)
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை – நள:317/1
புனைந்தாளை (1)
தாமம் புனைந்தாளை தான் – நள:243/4
புனைந்து (1)
ஒற்றை துகிலால் உடை புனைந்து மற்று இந்த – நள:261/2
புனைவான் (1)
தாமம் புனைவான் சுயம்வரத்து மா மன்னர் – நள:78/2