கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நூபுரங்கள் 1
நூல் 9
நூலோர் 1
நூறாயிரத்து 1
நூறு 3
நூறு_நூறு_ஆயிரமும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
நூபுரங்கள் (1)
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு – நள:40/4
நூல் (9)
இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து – நள:16/4
மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ – நள:17/3
தெரிவன நூல் என்றும் தெரியாதனவும் – நள:23/1
மா மனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி – நள:24/1
ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில் – நள:144/2
முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர் – நள:179/1
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன – நள:208/2
ஏந்து நூல் மார்பன் எடுத்து – நள:368/4
ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த – நள:387/1
நூலோர் (1)
வடித்தாரின் நூலோர் வழக்கு – நள:220/4
நூறாயிரத்து (1)
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும் – நள:225/3
நூறு (3)
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும் – நள:225/3
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும் – நள:225/3
பல் ஆயிரம் பரியும் பத்து நூறு ஆயிரத்து – நள:226/1
நூறு_நூறு_ஆயிரமும் (1)
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும்
வேறாக தோற்றான் அ வேந்து – நள:225/3,4