Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 1
தோகை 2
தோகையை 1
தோகையோ 1
தோட்ட 1
தோட்டில் 1
தோடன் 1
தோடு 3
தோய் 3
தோய்க்கும் 1
தோய்தலால் 1
தோய்ந்தாலும் 1
தோய 1
தோயல் 1
தோலாமை 1
தோழியர்கள் 1
தோள் 20
தோளால் 1
தோளான் 6
தோளானும் 1
தோளானை 1
தோளுக்கு 1
தோளோடும் 1
தோற்கு 1
தோற்பித்தோன் 1
தோற்ற 1
தோற்றதன் 1
தோற்றம் 2
தோற்றமையும் 1
தோற்றாதே 1
தோற்றான் 3
தோற்று 3
தோற்றுமால் 1
தோன்ற 3
தோன்றல் 1
தோன்றா 1
தோன்றாத 1
தோன்றி 2
தோன்றிற்றே 1
தோன்றினான் 2
தோன்றும் 3

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


தோகாய் (1)

சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய் – நள:142/2

TOP


தோகை (2)

மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/3
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/2

TOP


தோகையை (1)

தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/3

TOP


தோகையோ (1)

கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ – நள:425/1

TOP


தோட்ட (1)

தோட்ட வார் கோதையாள் சோர்ந்து – நள:271/4

TOP


தோட்டில் (1)

செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில்
வந்து ஓடும் பாஞ்சாலர் மன் – நள:149/3,4

TOP


தோடன் (1)

வெண் தோடன் செம்பங்கி வில் வேடன் கண்டான் – நள:304/2

TOP


தோடு (3)

நித்திலத்தின் பொன் தோடு நீல மணி தோடு ஆக – நள:136/1
நித்திலத்தின் பொன் தோடு நீல மணி தோடு ஆக – நள:136/1
செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில் – நள:149/3

TOP


தோய் (3)

வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி – நள:216/2
வடம் தோய் களிற்றாய் வழியானது எல்லாம் – நள:241/3
அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு – நள:254/1

TOP


தோய்க்கும் (1)

ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும்
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/2,3

TOP


தோய்தலால் (1)

கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர் மாலை வாடுதலால் எண்ணி – நள:160/1,2

TOP


தோய்ந்தாலும் (1)

சொன்ன கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம் – நள:247/1,2

TOP


தோய (1)

வான் தோய நீண்டு உயர்ந்த மாட கொடி நுடங்க – நள:206/1

TOP


தோயல் (1)

ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல்
கடைவார் தம் கை போலும் ஆயிற்றே காலன் – நள:283/2,3

TOP


தோலாமை (1)

நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில் – நள:378/2,3

TOP


தோழியர்கள் (1)

கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள்
உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு – நள:59/1,2

TOP


தோள் (20)

பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர் – நள:9/3
தோள் இரண்டும் அன்றோ துணை – நள:14/4
தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள்
அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/3,4
எழு அடு தோள் மன்னா இலங்கு_இழையோர் தூண்ட – நள:38/1
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த – நள:54/2
மெலிந்த தோள் வேந்தன் விரைந்து – நள:73/4
ஆண்ட தோள் மன்னன் அழகு – நள:90/4
வய மரு தோள் மன்னா வகுத்த சுயம்வரம் தான் – நள:95/2
மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே – நள:106/3
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும் – நள:125/3
மண மாலை வேட்டிடு தோள் வாள் அரசர் முன்னே – நள:133/3
வரை செறிந்த தோள் மன்னர் வந்தார் விரை செறிந்த – நள:134/2
திண் தோள் வய வேந்தர் செந்தாமரை முகம் போய் – நள:162/1
தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான் – நள:168/2
காவி போல் கண்ணிக்கும் கண்ணி அம் தோள் காளைக்கும் – நள:264/1
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள்
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை – நள:296/2,3
மல் தொடுத்த தோள் பிரிந்து மாயாத வல் வினையேன் – நள:302/1
குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/4
வாம நெடும் தோள் வறியோருக்கு ஏமம் – நள:344/2
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/4

TOP


தோளால் (1)

தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால்
விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு – நள:300/2,3

TOP


தோளான் (6)

தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் – நள:24/2
தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை – நள:53/2
போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை – நள:86/2
தாரேயும் தோளான் தனி மனம் போல் நேரே – நள:224/2
வென்று இருந்த தோளான் தாள் வீழ்ந்து – நள:235/4
மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில் – நள:287/2

TOP


தோளானும் (1)

மல் ஏற்ற தோளானும் வான் பணையமாக தன் – நள:223/3

TOP


தோளானை (1)

சந்து எடுத்த தோளானை தான் – நள:339/4

TOP


தோளுக்கு (1)

இசை முகந்த தோளுக்கு இசைவாள் வசையில் – நள:36/2

TOP


தோளோடும் (1)

பொன் மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான் – நள:163/3

TOP


தோற்கு (1)

முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை – நள:226/3

TOP


தோற்பித்தோன் (1)

நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே – நள:263/3

TOP


தோற்ற (1)

தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப – நள:187/2

TOP


தோற்றதன் (1)

சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள் – நள:226/2

TOP


தோற்றம் (2)

இருவர் எனும் தோற்றம் இன்றி பொரு வெம் – நள:174/2
வார் குழலை நீக்கி வரும் தோற்றம் பாராய் – நள:195/2

TOP


தோற்றமையும் (1)

தோற்றமையும் யாவர்க்கும் தோற்றாதே ஆற்றலாய் – நள:248/2

TOP


தோற்றாதே (1)

தோற்றமையும் யாவர்க்கும் தோற்றாதே ஆற்றலாய் – நள:248/2

TOP


தோற்றான் (3)

வேறாக தோற்றான் அ வேந்து – நள:225/4
பின் தோற்று தோற்றான் பிடி – நள:226/4
பூவையரை தோற்றான் பொருது – நள:227/4

TOP


தோற்று (3)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1
முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை – நள:226/3
பின் தோற்று தோற்றான் பிடி – நள:226/4

TOP


தோற்றுமால் (1)

தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப – நள:187/2

TOP


தோன்ற (3)

தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் – நள:208/3
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை – நள:298/2
மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின் – நள:299/3

TOP


தோன்றல் (1)

பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள் – நள:8/1

TOP


தோன்றா (1)

இளம் பேய்க்கும் தோன்றா இருள் – நள:268/4

TOP


தோன்றாத (1)

தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் – நள:208/3

TOP


தோன்றி (2)

மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன் – நள:5/3
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி
வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/2,3

TOP


தோன்றிற்றே (1)

அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு – நள:30/4

TOP


தோன்றினான் (2)

சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின் – நள:3/2
தொல்லை இருள் கிழிய தோன்றினான் வல்லி – நள:133/2

TOP


தோன்றும் (3)

முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3
தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன் – நள:123/2
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி – நள:206/2

TOP