கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 14
தீ-வாய் 1
தீங்கிழைப்பேன் 1
தீங்கு 1
தீட்டும் 2
தீண்ட 1
தீண்டலும் 1
தீண்டி 1
தீண்டும் 1
தீண்டுவரோ 1
தீது 5
தீபம் 1
தீம் 3
தீமை 1
தீமையே 1
தீய 2
தீயில் 1
தீயின் 1
தீயும் 1
தீர் 1
தீர்ந்ததே 1
தீர்ந்து 1
தீர்ப்பார் 1
தீர 1
தீராத 1
தீராதால் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
தீ (14)
காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால் – நள:14/1
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து – நள:45/4
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1
தீ அடங்க ஏறினான் தேர் – நள:170/4
வலித்ததே தீ கலியால் வந்து – நள:284/4
தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன் – நள:285/1
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு – நள:299/4
தீ கண் புலி தொடர செல்லும் சிறு மான் போல் – நள:310/1
வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ – நள:311/1
இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை – நள:312/2
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு – நள:337/3
தீ கடவுள் தந்த வரத்தை திரு மனத்தில் – நள:338/1
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை – நள:343/2
தீ-வாய் (1)
நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய்
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை – நள:356/2,3
தீங்கிழைப்பேன் (1)
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று – நள:342/4
தீங்கு (1)
தீங்கு தரும் கலியும் செப்பினான் நீங்கள் – நள:165/2
தீட்டும் (2)
ஏ ஆளி தீட்டும் இடம் – நள:42/4
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன் – நள:150/3
தீண்ட (1)
பாவையர் கை தீண்ட பணியாதார் யாவரே – நள:183/1
தீண்டலும் (1)
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
தீண்டி (1)
செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை – நள:154/2
தீண்டும் (1)
தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர் – நள:89/2
தீண்டுவரோ (1)
தீண்டுவரோ வென்றார் தெரிந்து – நள:218/4
தீது (5)
தீது ஓவ பார் காத்த சேய் – நள:15/4
தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/3
தீது வருக நலம் வருக சிந்தையால் – நள:221/1
யாவர்க்கும் தீது இலவே என்று – நள:420/4
தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே – நள:421/1
தீபம் (1)
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/3
தீம் (3)
சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ் – நள:122/1
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன் – நள:286/2
தீம் தேறல் வாக்கும் தார் சேய் – நள:376/4
தீமை (1)
சீரியாய் நீ எடுப்ப தீமை கெடுகின்றேன் – நள:340/1
தீமையே (1)
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான் – நள:394/3
தீய (2)
தீய வனமும் துயின்று திசை துயின்று – நள:274/1
வாயிலும் நின்று மயங்கியதே தீய கொடும் – நள:329/2
தீயில் (1)
மன்னா உனக்கு அபயம் என்னா வன தீயில்
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன – நள:336/1,2
தீயின் (1)
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு – நள:337/3
தீயும் (1)
வந்து உருவ வார் சிலையை கால் வளைத்து வெம் தீயும்
நஞ்சும் தொடுத்து அனைய நாம மலர் வாளி – நள:173/2,3
தீர் (1)
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர்
மக பெறா மானிடர்கள் வானவர் தம் ஊர்க்கு – நள:245/2,3
தீர்ந்ததே (1)
தடுமாற்றம் தீர்ந்ததே தான் – நள:35/4
தீர்ந்து (1)
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை – நள:328/2
தீர்ப்பார் (1)
மனைக்கு உரியார் அன்றே வரும் துயரம் தீர்ப்பார்
சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும் – நள:229/1,2
தீர (1)
அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில் – நள:235/2
தீராத (1)
தீராத காம தழலை தன் செம்மை எனும் – நள:93/1
தீராதால் (1)
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே – நள:319/2