கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தா 3
தாங்கி 1
தாங்கினாய் 1
தாங்கினான் 1
தாங்கு 3
தாங்கும் 3
தாதின் 1
தாது 4
தாதை 1
தாதைக்கு 1
தாதையை 1
தாம் 3
தாம 3
தாமத்து 1
தாமம் 5
தாமரை 9
தாமரைக்கே 2
தாமரையாய் 1
தாமரையாள் 1
தாமரையில் 1
தாமரையின் 3
தாமரையும் 2
தாமுள் 1
தாமே 1
தாய் 1
தாயம் 1
தாயே 1
தார் 28
தாராய் 2
தாராள் 1
தாரான் 4
தாரானும் 1
தாரானை 2
தாரு 1
தாரேயும் 1
தாரை 4
தாலாட்டும் 1
தாழ் 6
தாழ்ந்தனவே 1
தாழ்ந்து 1
தாழ்வு 1
தாள் 10
தாளால் 1
தாளின் 1
தான் 46
தான்றி 1
தான 1
தானம் 1
தானவரை 1
தானும் 5
தானை 10
தானையோடும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
தா (3)
பிடித்து தா என்றான் பெயர்ந்து – நள:31/4
இவளை பணையம் தா இன்று – நள:229/4
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள:259/3
தாங்கி (1)
ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும் – நள:71/2
தாங்கினாய் (1)
தணியாத வெம் கனலை தாங்கினாய் இந்த – நள:347/3
தாங்கினான் (1)
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர் – நள:239/1
தாங்கு (3)
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:1/1
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:2/1
தாங்கு நிலவின் தழல் போய் தலைகொள்ள – நள:118/1
தாங்கும் (3)
தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும் – நள:128/3
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும்
இன வளையாய் உற்ற துயர் எல்லாம் எனது – நள:318/2,3
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3
தாதின் (1)
போதின் கீழ் மேயும் புது வரால் தாதின்
துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே – நள:348/2,3
தாது (4)
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/2
புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும் – நள:213/1
புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு – நள:353/1
கோதையையும் மக்களையும் கொண்டுபோய் தாது
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/2,3
தாதை (1)
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
தாதைக்கு (1)
காதலரை கொண்டுபோய் காதலி-தன் தாதைக்கு
காட்டு நீ என்றான் கலங்காத உள்ளத்தை – நள:252/2,3
தாதையை (1)
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப – நள:405/1
தாம் (3)
கண் இழந்து மாய கவறு ஆடி காவலர் தாம்
மண் இழந்து போந்து வனம் நண்ணி விண் இழந்த – நள:17/1,2
கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/3
அ பலகை ஒன்றின் அருகு இருந்தார் தாம் மதிக்க – நள:422/1
தாம (3)
கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/3
வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம் – நள:75/3
பூ தாம வெண்குடையான் பொன் மகளை வெம் வனத்தே – நள:366/3
தாமத்து (1)
தாமத்து அரிச்சந்திரன் சுவர்க்கி நாமத்தார் – நள:64/2
தாமம் (5)
தாமம் புனைவான் சுயம்வரத்து மா மன்னர் – நள:78/2
தாமம் கரியா தனியே தளர்கின்றாள் – நள:118/3
தாமம் புனைந்தாளை தான் – நள:243/4
தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து – நள:277/2
தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை – நள:324/1
தாமரை (9)
மன்னர் விழி தாமரை பூத்த மண்டபத்தே – நள:138/1
காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் – நள:146/2
அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் – நள:150/1
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் – நள:296/1
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/3
தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய – நள:331/1
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப – நள:405/1
தாமரைக்கே (2)
பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு – நள:88/2
செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ – நள:191/2
தாமரையாய் (1)
வெண் தாமரையாய் வெளுத்தவே ஒண் தாரை – நள:162/2
தாமரையாள் (1)
தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் – நள:24/2
தாமரையில் (1)
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று – நள:319/1
தாமரையின் (3)
தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/2
கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு – நள:153/2
முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி – நள:357/3
தாமரையும் (2)
காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம் – நள:132/2
சந்த கழல் தாமரையும் சதங்கை அணி – நள:241/1
தாமுள் (1)
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன் – நள:122/2
தாமே (1)
பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும் – நள:171/2
தாய் (1)
பொன் இனை தாய் நோக்கி புலர்ந்து – நள:333/4
தாயம் (1)
கோ தாயம் முன் இழந்த கோ – நள:403/4
தாயே (1)
ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே – நள:233/1
தார் (28)
தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர் – நள:7/2
ஏடு அவிழ் தார் மன்னர்க்கு இயல்பே காண் வாடி – நள:16/2
முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார்
அருகு உடையான் வெண்குடையான் ஆங்கு – நள:25/3,4
மாண பிடித்த தார் மன் – நள:34/4
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/4
செந்து அடையும் வண்டு உறை தார் செய்யாள் வளர் மார்பன் – நள:65/1
வண் தார் நளன் போந்து வச்சிராயுதன் தொழுதான் – நள:97/3
தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/2
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன் – நள:122/2
மன்றல் அம் தார் மன்னர் நடு அணைய வந்திருந்தான் – நள:135/1
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3
தேம் மரு தார் காளை இவன் கண்டாய் செம் மலர் மேல் – நள:146/1
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர் – நள:159/1
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார்
மல் ஏற்ற தோளானும் வான் பணையமாக தன் – நள:223/2,3
வண்டு ஆடும் தார் நளனை மா நகரில் யாரேனும் – நள:237/1
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி – நள:294/2
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் – நள:296/1
விட்டு உரைக்கும் தார் வணிகர் வேந்து – நள:313/4
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3
மலர் தேன் துளிக்கும் தார் மன் – நள:375/4
தீம் தேறல் வாக்கும் தார் சேய் – நள:376/4
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/4
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/2
மலர்ந்த தார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள் – நள:406/3
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/3
தாராய் (2)
மன்றல் மலர் தாராய் வந்து அடைந்தேன் என்றான் – நள:385/2
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான் – நள:413/2
தாராள் (1)
கொங்கு ஏயும் தாராள் குறித்து – நள:321/4
தாரான் (4)
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/3
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/2
விரை ஆடும் தாரான் மெலிந்து – நள:256/4
மன் விரவு தாரான் மகிழ்ந்து – நள:383/4
தாரானும் (1)
மது நோக்கும் தாரானும் வாள்_நுதலும் தம்மில் – நள:88/3
தாரானை (2)
பாண் நாறும் தாரானை பார்த்து – நள:86/4
தென் ஆளும் தாரானை சேர்ந்து – நள:370/4
தாரு (1)
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
தாரேயும் (1)
தாரேயும் தோளான் தனி மனம் போல் நேரே – நள:224/2
தாரை (4)
நின்று புயல் வானம் பொழிந்த நெடும் தாரை
என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல் – நள:21/1,2
மழை தாரை வல் இருட்டும் வாடைக்கும் நாங்கள் – நள:110/3
வெண் தாமரையாய் வெளுத்தவே ஒண் தாரை
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள் – நள:162/2,3
கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி – நள:191/1
தாலாட்டும் (1)
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும்
வள்ளை குரு நாடர் மன் – நள:145/3,4
தாழ் (6)
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3
அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/3
கற்பின் தாழ் வீழ்த்த கதவு – நள:89/4
தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன் – நள:321/2
கடம் தாழ் களி யானை காவலனை தேடி – நள:364/3
இ தாழ் பணையில் இரும் தான்றி காய் எண்ணில் – நள:379/1
தாழ்ந்தனவே (1)
பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான் – நள:183/3
தாழ்ந்து (1)
தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து – நள:32/4
தாழ்வு (1)
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4
தாள் (10)
மா மகிழ் மாறன் தாள் மலர் – நள:2/4
தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள் – நள:14/3
தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான் – நள:30/2
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல – நள:138/3
பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும் – நள:147/3
சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு – நள:210/1
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா – நள:229/3
வென்று இருந்த தோளான் தாள் வீழ்ந்து – நள:235/4
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1
தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால் – நள:300/2
தாளால் (1)
மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல் – நள:342/1
தாளின் (1)
சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு – நள:210/1
தான் (46)
சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான்
யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/2,3
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/3
கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/3
தடுமாற்றம் தீர்ந்ததே தான் – நள:35/4
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/2
வய மரு தோள் மன்னா வகுத்த சுயம்வரம் தான்
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான் – நள:95/2,3
தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும் – நள:97/2
வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த – நள:98/3
சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு – நள:100/4
தான் இருந்து செய்வாள் தவம் – நள:119/4
தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன் – நள:123/2
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/4
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/2
சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல – நள:156/2
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான்
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/2,3
கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும் – நள:191/3
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி – நள:206/2
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி – நள:206/2
சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு – நள:210/1
வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி – நள:216/2
தாமம் புனைந்தாளை தான் – நள:243/4
கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி – நள:245/1
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர் – நள:245/2
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள:259/2
சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல் – நள:270/2
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண் – நள:275/2
அங்கு தான் காணாது அயர்ந்து – நள:288/4
சாய்ந்த நீர் வெள்ளத்தே தான் – நள:296/4
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த – நள:311/3
காரிகை தான் பட்ட துயர் கண்டாயோ சோர் குழலும் – நள:326/2
சந்து எடுத்த தோளானை தான் – நள:339/4
ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு – நள:343/1
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
போனதுவும் வேந்தற்கு போதுமோ தான் என்று – நள:365/2
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/3
வாரணம் தான் அன்னான் மதித்து – நள:373/4
என்னை தான் காண இசைந்ததோ தன் மரபுக்கு – நள:374/2
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/4
கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு – நள:397/1
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும் – நள:397/2
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான்
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் – நள:413/2,3
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/4
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/4
தான்றி (1)
இ தாழ் பணையில் இரும் தான்றி காய் எண்ணில் – நள:379/1
தான (1)
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி – நள:294/2
தானம் (1)
தானம் துடைத்து தருமத்தை வேர் பறித்து – நள:249/3
தானவரை (1)
தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய் – நள:415/1
தானும் (5)
அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய் – நள:110/1
மணந்தான் முடித்ததன் பின் வாள் நுதலும் தானும்
புணர்ந்தார் நெடும் காலம் புக்கு – நள:178/3,4
காரிகையும் தானும் போய் கண்ணுற்றான் மூரி – நள:204/2
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம் – நள:292/2
மன்றல் இளம் கோதையொடு மக்களும் தானும் ஒரு – நள:417/1
தானை (10)
மறுத்தான் இரும் தானை மண்ணொடும் போய் மாள – நள:8/3
கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன் – நள:25/1
கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த – நள:75/2
வை உற்ற வேல் தானை மன் – நள:205/4
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து – நள:279/3
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/3
வாள் தானை மன்னன் மதித்து – நள:410/4
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1
பெரும் தானை சூழ பெடை நடையாளோடும் – நள:419/3
தானையோடும் (1)
வன் தானையோடும் வள நாடும் வஞ்சனையால் – நள:422/3