கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சுடர் 5
சுடரின் 1
சுணங்கு 1
சுமந்த 2
சுமந்து 2
சுயம்வர 2
சுயம்வரத்து 1
சுயம்வரத்தை 2
சுயம்வரம் 2
சுரத்தில் 1
சுரத்தின் 1
சுரத்து 1
சுரம் 2
சுரி 2
சுருள் 1
சுவர்க்கி 6
சுவையே 1
சுழி 2
சுளிக்க 1
சுளியும் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
சுடர் (5)
செப்பு இளம் கொங்கைமீர் திங்கள் சுடர் பட்டு – நள:111/1
துயிலாதோ என்னும் சுடர் மதியம் கான்ற – நள:115/3
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1
தொண்டை கனி வாய் துடிப்ப சுடர் நுதல் மேல் – நள:200/1
செம் சுடரின் வந்த கரும் சுடர் போல் விஞ்ச – நள:279/2
சுடரின் (1)
செம் சுடரின் வந்த கரும் சுடர் போல் விஞ்ச – நள:279/2
சுணங்கு (1)
சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3
சுமந்த (2)
கோதை சுமந்த கொடி போல் இடை நுடங்க – நள:61/1
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி – நள:341/2
சுமந்து (2)
மோட்டு இளம் கொங்கை முடிய சுமந்து ஏற – நள:40/1
அழகு சுமந்து இளைத்த ஆகத்தாள் வண்டு – நள:79/1
சுயம்வர (2)
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம் – நள:63/1
கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப – நள:72/1
சுயம்வரத்து (1)
தாமம் புனைவான் சுயம்வரத்து மா மன்னர் – நள:78/2
சுயம்வரத்தை (2)
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை – நள:369/1
வேத மொழி வாணன் மீண்டும் சுயம்வரத்தை
காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான் – நள:371/1,2
சுயம்வரம் (2)
வய மரு தோள் மன்னா வகுத்த சுயம்வரம் தான் – நள:95/2
எம் கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று – நள:370/1
சுரத்தில் (1)
இடை சுரத்தில் தன்னை இடை இருளில் நீத்த – நள:388/1
சுரத்தின் (1)
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும் – நள:267/1
சுரத்து (1)
மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள – நள:311/2
சுரம் (2)
காதல் இருவரையும் கொண்டு கடும் சுரம் போக்கு – நள:243/1
துள்ளி வேகின்ற சுரம் – நள:257/4
சுரி (2)
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் – நள:208/3
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3
சுருள் (1)
சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை – நள:205/1
சுவர்க்கி (6)
மா மனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் – நள:24/1,2
தாமத்து அரிச்சந்திரன் சுவர்க்கி நாமத்தார் – நள:64/2
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி
மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில் – நள:287/1,2
சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம் – நள:306/1,2
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/2
மள்ளுவ நாட்டு ஆங்கண் வரு சந்திரன் சுவர்க்கி
தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து – நள:427/3,4
சுவையே (1)
மொழியின் சுவையே முதிர்ந்து – நள:7/4
சுழி (2)
பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் – நள:51/2
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன் – நள:67/2
சுளிக்க (1)
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனம் சுளிக்க
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/1,2
சுளியும் (1)
கந்து சுளியும் கடா களிற்றின் வந்து – நள:395/2