Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சீக்கும் (1)

காலை இருள் சீக்கும் காய் கதிர் போல் சோலை – நள:5/2

TOP


சீத (3)

சீத களப செழும் சேற்றால் வீதி வாய் – நள:20/2
சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப – நள:26/1
சீத களப தனம் சேர் மாசும் போத – நள:406/2

TOP


சீர் (3)

பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால் – நள:7/1
வில்லி கணை இழப்ப வெண் மதியம் சீர் இழப்ப – நள:133/1
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர்
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் – நள:159/1,2

TOP


சீராய் (1)

சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1

TOP


சீரியாய் (1)

சீரியாய் நீ எடுப்ப தீமை கெடுகின்றேன் – நள:340/1

TOP


சீலம் (1)

ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம்
ஒழிவரோ செம்மை உரை திறம்பா செய்கை – நள:234/2,3

TOP


சீற்றம் (1)

சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று – நள:345/2

TOP


சீறடியை (1)

சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை
தொல்லை மணி முடி மேல் சூட்டினான் வல்லை – நள:202/1,2

TOP


சீறா (1)

சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில் – நள:310/3

TOP


சீறும் (1)

என் செய்கோ மற்று இதனுக்கு என்றான் இகல் சீறும்
மின் செய்த வேலான் விரைந்து – நள:371/3,4

TOP