கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சித்தம் 2
சித்திரம் 1
சிதைக்கும் 1
சிதைத்தார் 1
சிதைய 1
சிந்தி 1
சிந்தித்தான் 1
சிந்தித்தே 1
சிந்து 2
சிந்தும் 2
சிந்துர 1
சிந்தை 6
சிந்தைக்கும் 1
சிந்தையால் 1
சிந்தையினும் 1
சிந்தையுடன் 1
சிரம் 1
சில் 2
சிலம்பு 1
சிலம்பே 2
சிலை 6
சிலையே 1
சிலையை 1
சிவப்ப 3
சிவப்பு 1
சிற்றிடையாய் 1
சிறகாம் 1
சிறகால் 1
சிறகு 3
சிறந்த 1
சிறந்து 1
சிறிது 1
சிறியானை 1
சிறு 8
சிறுக்கின்ற 1
சிறை 4
சின 4
சினை 3
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
சித்தம் (2)
ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம்
வருந்தியவா என் என்றான் மா மறையால் உள்ளம் – நள:12/2,3
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம்
மருங்கே வர வண்டின் பந்தல் கீழ் வந்தாள் – நள:136/2,3
சித்திரம் (1)
தெரியாது சித்திரம் போல் நின்றிட்டான் செம்மை – நள:242/3
சிதைக்கும் (1)
திரு அழிக்கும் மானம் சிதைக்கும் மருவும் – நள:219/2
சிதைத்தார் (1)
அறம் பிழைத்தார் பொய்த்தார் அருள் சிதைத்தார் மான – நள:265/1
சிதைய (1)
செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான் – நள:287/3
சிந்தி (1)
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு – நள:188/1
சிந்தித்தான் (1)
குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை – நள:62/3
சிந்தித்தே (1)
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு – நள:359/2
சிந்து (2)
மா சிந்து நாட்டான் இ மன் – நள:156/4
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே – நள:319/2
சிந்தும் (2)
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/2
சிந்துர (1)
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த – நள:284/1
சிந்தை (6)
சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி – நள:81/2
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம் – நள:210/2
கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக – நள:258/1
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/2
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/2
பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன் – நள:360/1
சிந்தைக்கும் (1)
செம் வாய்மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும் – நள:401/1,2
சிந்தையால் (1)
தீது வருக நலம் வருக சிந்தையால்
சூது பொர இசைந்து சொல்லினோம் யாதும் – நள:221/1,2
சிந்தையினும் (1)
சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை – நள:377/2
சிந்தையுடன் (1)
கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி – நள:197/3
சிரம் (1)
செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும் – நள:179/2
சில் (2)
சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை – நள:202/1
தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில் – நள:271/2
சிலம்பு (1)
செல்லு மடந்தை சிலம்பு அவித்து மெல்ல போய் – நள:185/2
சிலம்பே (2)
அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம் – நள:22/2
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும் – நள:39/2
சிலை (6)
ஆர் மடந்தை என்றான் அனங்கன் சிலை வளைப்ப – நள:37/3
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி – நள:42/3
மீதே சிலை உயர்ந்த வேந்து – நள:143/4
அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது – நள:291/1
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/2
சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில் – நள:310/3
சிலையே (1)
வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன – நள:22/1
சிலையை (1)
வந்து உருவ வார் சிலையை கால் வளைத்து வெம் தீயும் – நள:173/2
சிவப்ப (3)
தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான் – நள:30/2
கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை – நள:200/3
குடை சிவப்ப நின்றான் கொடி – நள:200/4
சிவப்பு (1)
செழு நீலம் மாறா சிவப்பு – நள:202/4
சிற்றிடையாய் (1)
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3
சிறகாம் (1)
தையல் துயர்க்கு தரியாது தம் சிறகாம்
கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை – நள:293/1,2
சிறகால் (1)
அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும் – நள:41/3
சிறகு (3)
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் – நள:27/3
நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/3
போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை – நள:86/2
சிறந்த (1)
கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால் – நள:109/1
சிறந்து (1)
தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து – நள:427/4
சிறிது (1)
கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை – நள:328/1,2
சிறியானை (1)
சிறியானை சேர்ந்தாள் திரு – நள:228/4
சிறு (8)
அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும் – நள:41/3
சிறு காற்றுக்கு ஆற்றாது தேய்ந்து – நள:41/4
சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1
கெட்ட சிறு மருங்குல் கீழ் மகளிர் நீள் வரம்பில் – நள:74/1
சிறு விழிக்கு நோற்றிருந்த சேய் – நள:135/4
சிறு குதலை கேளா செவி – நள:247/4
தீ கண் புலி தொடர செல்லும் சிறு மான் போல் – நள:310/1
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான் – நள:394/3
சிறுக்கின்ற (1)
சிறுக்கின்ற வாள் முகமும் செம் காந்தள் கையால் – நள:194/1
சிறை (4)
வார் வெம் சிறை ஒழிய வச்சிரத்தால் மால் வரையை – நள:86/1
தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/2
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல – நள:138/3
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை – நள:231/1
சின (4)
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற – நள:214/1
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ – நள:249/1
வென்றி சின அரவின் வெம் வாய் இடைப்பட்டு – நள:301/1
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று – நள:345/2
சினை (3)
செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில் – நள:150/2
சினை ஆமை வைகும் திருநாடா செம்மை – நள:217/3
சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும் – நள:229/2