Select Page

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கை (24)

காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால் – நள:14/1
கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம் – நள:50/3
வரி வளை கை நல்லாள் மனை – நள:60/4
இரை சோர கை சோர நின்று – நள:123/4
பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப – நள:132/1
அம் கை வரி வளையாய் ஆழி திரை கொணர்ந்த – நள:154/1
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை
வளை பூசல் ஆட மடந்தையுடன் சேர்ந்தான் – நள:177/2,3
பாவையர் கை தீண்ட பணியாதார் யாவரே – நள:183/1
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே – நள:184/3
உறையும் இளம் மர கா ஒக்கும் இறை வளை கை
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/2,3
அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில் – நள:203/1
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/3
கடைவார் தம் கை போலும் ஆயிற்றே காலன் – நள:283/3
எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள் – நள:288/3
கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ – நள:290/2
இளம் பாவை கை தலை மேல் இட்டு – நள:292/4
காட்டுவான் போல் இருள் போய் கை வாங்க கான்-ஊடே – நள:294/3
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/3
பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை
அம்மான் நின்று ஆடும் அரங்கு – நள:335/3,4
இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ செம் கை
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற – நள:393/2,3
அம் கை இரண்டும் அடு புகையால் இங்ஙன் – நள:398/2
கை ஆழி வைத்தான் கழித்து – நள:421/4

TOP


கைக்கு (1)

கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும் – நள:260/2

TOP


கைக்கொண்ட (1)

கரும் பாம்பு வெண் மதியை கைக்கொண்ட காட்சி – நள:194/3

TOP


கைக்கொண்டான் (1)

கன்னி மண மாலை கைக்கொண்டான் உன்னுடைய – நள:166/2

TOP


கைக்கொள்ள (1)

கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில் – நள:37/2

TOP


கைகொடுத்து (1)

கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து
மண் மேல் திரு மேனி வைத்து – நள:274/3,4

TOP


கைத்தலத்தில் (1)

இ தலத்தில் என்று இமையோர் எம்மருங்கும் கைத்தலத்தில்
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/2,3

TOP


கைத்தொழிற்கு (1)

கைத்தொழிற்கு மிக்கானை கண்டு – நள:360/4

TOP


கைதவம் (1)

கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி – நள:245/1

TOP


கைம்மாறு (1)

இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி – நள:307/3

TOP


கையற்றார் (1)

கடல் போலும் காதலார் கையற்றார் தங்கள் – நள:325/3

TOP


கையார் (1)

வாங்கு வளை கையார் வதன மதி பூத்த – நள:27/1

TOP


கையால் (6)

தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி – நள:178/1
பங்கயம் என்று எண்ணி படி வண்டை செம் கையால்
காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே – நள:184/2,3
கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால்
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/1,2
சிறுக்கின்ற வாள் முகமும் செம் காந்தள் கையால்
முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின் – நள:194/1,2
இருவர் உயிரும் இரு கையால் வாங்கி – நள:255/1
கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை – நள:293/2

TOP


கையாள் (1)

வளை ஆடும் கையாள் மதித்து – நள:389/4

TOP


கையான் (2)

மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/4
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/4

TOP


கையில் (1)

கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/2

TOP


கையினால் (2)

கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால் – நள:60/1
கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து – நள:186/1

TOP


கைவரை (1)

சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3

TOP


கைவிட்ட (1)

காதலியை கார் இருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம் – நள:354/1,2

TOP


கைவிட்டு (5)

பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு
சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான் – நள:15/1,2
காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று – நள:285/3
கான் ஆள மக்களையும் கைவிட்டு காதலன் இன் – நள:329/3
கானகத்து காதலியை கார் இருளில் கைவிட்டு
போனதுவும் வேந்தற்கு போதுமோ தான் என்று – நள:365/1,2
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன் – நள:382/2

TOP