கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏ 2
ஏக 4
ஏகாதது 1
ஏகி 2
ஏகினான் 2
ஏகுதி 1
ஏகும் 5
ஏகுவான் 1
ஏங்க 2
ஏங்கும் 1
ஏங்குவன 1
ஏடு 1
ஏதம் 2
ஏதிலரை 1
ஏதிலன் 1
ஏது 4
ஏதும் 1
ஏதுவாய் 2
ஏதோ 2
ஏந்து 4
ஏந்து_இழையாள் 2
ஏந்து_இழையை 1
ஏந்தும் 1
ஏம் 1
ஏமம் 1
ஏமாந்து 1
ஏய்க்கும் 3
ஏயும் 2
ஏர் 4
ஏவல் 4
ஏவல்கொண்ட 1
ஏவலால் 1
ஏவலில் 1
ஏவலினால் 1
ஏவலுடன் 2
ஏவற்கு 1
ஏழ் 4
ஏழு 2
ஏழும் 1
ஏற்கும் 2
ஏற்ற 3
ஏற்றின் 2
ஏற்றினான் 1
ஏற்று 1
ஏற்றை 1
ஏற 6
ஏறி 8
ஏறிக்கொண்டு 1
ஏறிவர 1
ஏறினான் 3
ஏறு 1
ஏறுக 1
ஏறும் 2
ஏன்றோம் 1
ஏனம் 1
ஏனல் 1
ஏனை 2
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
ஏ (2)
ஏ ஆளி தீட்டும் இடம் – நள:42/4
ஏ வாளி நாணின் மேல் இட்டு – நள:139/4
ஏக (4)
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும் – நள:267/1
ஆங்கு அவளும் ஏக அரசன் பெருந்தேவி – நள:318/1
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக
அன்னவனை காணாது அலமருவேன் இ நகர்க்கே – நள:320/1,2
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/2
ஏகாதது (1)
ஏகாதது என்னோ இரா – நள:129/4
ஏகி (2)
ஆய மயிலை அறியவே நீ ஏகி
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/2,3
ஈங்கு இவள் இவ்வாறு இருப்ப இன்னல் உழந்தே ஏகி
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/1,2
ஏகினான் (2)
கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான்
வீமன் நகர்க்கே விரைந்து – நள:255/3,4
செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான்
வெம் கானகம்-தனிலே வேந்து – நள:287/3,4
ஏகுதி (1)
உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் – நள:166/3
ஏகும் (5)
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/2
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/2
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும்
ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல் – நள:283/1,2
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும்
மன் என்னா வாடும் அயர்ந்து – நள:295/3,4
பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை – நள:302/2
ஏகுவான் (1)
ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன் – நள:255/2
ஏங்க (2)
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற – நள:60/3
இயமரம் நின்று ஆர்ப்ப இன வளை நின்று ஏங்க
வய மரு தோள் மன்னா வகுத்த சுயம்வரம் தான் – நள:95/1,2
ஏங்கும் (1)
ஏங்கும் துயரோடு இருந்து – நள:128/4
ஏங்குவன (1)
எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின் – நள:182/3
ஏடு (1)
ஏடு அவிழ் தார் மன்னர்க்கு இயல்பே காண் வாடி – நள:16/2
ஏதம் (2)
ஏதம் இலா காட்சியர் வந்து எய்தினார் போதில் – நள:72/2
ஏதம் உடைத்து இவரை கொண்டு நீ மாதராய் – நள:243/2
ஏதிலரை (1)
ஏதிலரை போல எடுத்து – நள:251/4
ஏதிலன் (1)
ஏதிலன் போல் போகின்றேன் யான் – நள:285/4
ஏது (4)
ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி – நள:125/2
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார் – நள:223/2
சாதுரங்கம் வென்றேன் தரும் பணையம் ஏது என்ன – நள:227/1
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
ஏதும் (1)
தூணோடு சேர்க்கும் துணை ஏதும் இல்லாதே – நள:127/3
ஏதுவாய் (2)
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:212/4
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:308/4
ஏதோ (2)
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன் – நள:308/1
ஏதோ உரைப்பன் எதிர் – நள:425/4
ஏந்து (4)
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/2
இங்கே இருக்க இனிது என்றாள் ஏந்து_இழையை – நள:321/3
ஏந்து நூல் மார்பன் எடுத்து – நள:368/4
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி – நள:372/2
ஏந்து_இழையாள் (2)
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/2
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி – நள:372/2
ஏந்து_இழையை (1)
இங்கே இருக்க இனிது என்றாள் ஏந்து_இழையை
கொங்கு ஏயும் தாராள் குறித்து – நள:321/3,4
ஏந்தும் (1)
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும் – நள:286/1
ஏம் (1)
ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து – நள:69/4
ஏமம் (1)
வாம நெடும் தோள் வறியோருக்கு ஏமம்
கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை – நள:344/2,3
ஏமாந்து (1)
எழுந்திருக்கும் ஏமாந்து பூ மாம் தவிசின் – நள:127/1
ஏய்க்கும் (3)
கழை கோதையர் ஏய்க்கும் காந்தார நாடன் – நள:155/3
கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான் – நள:213/3
குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான் – நள:268/3
ஏயும் (2)
கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் – நள:174/3
கொங்கு ஏயும் தாராள் குறித்து – நள:321/4
ஏர் (4)
இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி – நள:74/2
கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2
பூண் ஏர் முலையாள் புலர்ந்து – நள:273/4
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி – நள:380/1
ஏவல் (4)
ஏவல் தொழிலுக்கு இசை என்றான் ஏவற்கு – நள:82/2
வானவர் கோன் ஏவல் வழி சென்று வாள்_நுதலை – நள:97/1
காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன் – நள:375/1
ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை – நள:375/2
ஏவல்கொண்ட (1)
அழைத்து ஏவல்கொண்ட அரசு – நள:11/4
ஏவலால் (1)
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று – நள:342/4
ஏவலில் (1)
ஏவலில் போய் ஈது என்று இயம்புதலும் மாவில் – நள:73/2
ஏவலினால் (1)
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால் – நள:70/1
ஏவலுடன் (2)
பொன் நாடர் ஏவலுடன் போந்தவா சொல்லி தன் – நள:93/3
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால் – நள:98/1
ஏவற்கு (1)
ஏவல் தொழிலுக்கு இசை என்றான் ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்று அதனை – நள:82/2,3
ஏழ் (4)
என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு – நள:41/1
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம் – நள:63/1
ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற – நள:125/1
ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில் – நள:144/2
ஏழு (2)
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1
இந்த மலை கடந்து ஏழு மலைக்கு அப்புறமா – நள:415/3
ஏழும் (1)
முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1
ஏற்கும் (2)
பத்திரத்தால் ஏற்கும் படுகர் பழனம் சூழ் – நள:146/3
கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் – நள:205/2
ஏற்ற (3)
ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும் புலவி – நள:187/1
சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை – நள:205/1
மல் ஏற்ற தோளானும் வான் பணையமாக தன் – நள:223/3
ஏற்றின் (2)
கொல் ஏற்றின் மேல் ஏறிக்கொண்டு – நள:213/4
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1
ஏற்றினான் (1)
ஏற்றினான் வந்தான் எதிர் – நள:365/4
ஏற்று (1)
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள:345/3
ஏற்றை (1)
கொல் ஏற்றை வைத்தான் குறித்து – நள:223/4
ஏற (6)
மோட்டு இளம் கொங்கை முடிய சுமந்து ஏற
மாட்டாது இடை என்று வாய்விட்டு நாள் தேன் – நள:40/1,2
உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/1,2
விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி – நள:221/3
ஏறி (8)
மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/2
கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன் – நள:181/3
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற – நள:214/1
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம் – நள:214/2
எற்றி திரை பொர நொந்து ஏறி இள மணலில் – நள:262/1
வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல் – நள:293/3
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான் – நள:417/2
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ் – நள:424/2
ஏறிக்கொண்டு (1)
கொல் ஏற்றின் மேல் ஏறிக்கொண்டு – நள:213/4
ஏறிவர (1)
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில் – நள:378/3
ஏறினான் (3)
தீ அடங்க ஏறினான் தேர் – நள:170/4
செழும் தேரில் ஏறினான் சென்று – நள:181/4
இருக்குமா காண்பான் போல் ஏறினான் குன்றில் – நள:416/3
ஏறு (1)
வடி ஏறு கூர் இலை வேல் மன்னாவோ உன்றன் – நள:235/1
ஏறுக (1)
போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும் – நள:376/3
ஏறும் (2)
கரை ஏறும் கங்கை கரை – நள:204/4
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை – நள:400/3
ஏன்றோம் (1)
ஏன்றோம் இது ஆயின் மெய்ம்மையே எம்மோடு – நள:216/1
ஏனம் (1)
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம்
குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன் – நள:292/2,3
ஏனல் (1)
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3
ஏனை (2)
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள் – நள:415/2
ஏனை முடி வேந்தர் எத்திசையும் போற்றி இசைப்ப – நள:424/1