Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 1
உக்கது 1
உக்கு 1
உகுத்த 1
உகுத்து 1
உங்கட்கு 1
உங்கள் 1
உட்பட்டேன் 1
உடம்பை 1
உடல் 4
உடலில் 1
உடனாக 2
உடனே 1
உடுத்த 1
உடுத்தான் 1
உடை 2
உடைக்கும் 1
உடைத்தாம் 1
உடைத்து 1
உடைந்தான் 1
உடைந்து 1
உடைய 7
உடையரேனும் 3
உடையரோ 1
உடையவளாய் 1
உடையான் 4
உடையீர் 1
உடையும் 1
உண் 1
உண்ட 1
உண்டல் 1
உண்டாயது 1
உண்டிலவே 1
உண்டு 3
உண்டோ 5
உண்ண 1
உண்ணா 1
உண்ணாது 1
உண்மை 1
உண 1
உணர்தி 1
உணர்ந்த 1
உணர்ந்தால் 1
உணர்ந்து 3
உணர்வு 2
உணராது 1
உத்தமரில் 1
உதவி 1
உதவிக்கு 1
உதித்ததே 1
உம்பர் 1
உமிழும் 2
உய்ஞ்சு 1
உய்த்து 1
உய்ய 1
உயங்கும் 1
உயர் 2
உயர்ந்த 3
உயர்ந்து 1
உயர்வு 1
உயிர் 9
உயிர்க்கு 2
உயிர்க்கும் 3
உயிர்த்தாள் 1
உயிர்த்து 3
உயிர்ப்பார் 1
உயிர்ப்பின் 1
உயிர்ப்பு 1
உயிரின் 1
உயிரும் 6
உயிரை 1
உயிரோடு 1
உரவோனே 1
உரிய 1
உரியார் 1
உரு 4
உருகா 1
உருகி 6
உருகு 1
உருவ 2
உருவத்தை 1
உருவா 1
உருவாய் 1
உருவி 1
உரை 11
உரை-மின் 1
உரைக்க 2
உரைக்கும் 1
உரைத்த 9
உரைத்தாய் 1
உரைத்தார் 1
உரைத்தால் 1
உரைத்தாள் 3
உரைத்தான் 11
உரைத்தி 1
உரைத்து 6
உரைப்ப 3
உரைப்பட்டது 1
உரைப்பது 1
உரைப்பன் 1
உரைப்பார் 1
உரையா 1
உரையாடாது 1
உரையை 1
உலகத்து 1
உலகம் 2
உலகில் 1
உலகு 5
உலகும் 2
உலர்கின்றது 1
உலர்த்து 1
உலவ 1
உலவும் 1
உலாவு 1
உலாவும் 1
உவ்வளவில் 1
உவக்கும் 1
உவகையால் 1
உவந்து 4
உவப்ப 1
உவமையாக 1
உழக்கி 1
உழக்கும் 1
உழந்தார் 1
உழந்தே 1
உழப்ப 1
உழலும் 4
உழுநர் 1
உள் 5
உள்ள 3
உள்ளத்தவன் 1
உள்ளத்தான் 1
உள்ளத்து 1
உள்ளத்தை 1
உள்ளம் 11
உள்ளவாறு 2
உள்ளும் 1
உள்ளே 1
உள 1
உளது 1
உளம் 2
உளன் 3
உற்ற 5
உற்றது 1
உற்றதுவும் 2
உற்றாய் 1
உற்றார் 1
உற்றாலும் 2
உற்று 2
உற 1
உறக்கத்தே 2
உறங்கும் 2
உறழ் 1
உறு 1
உறை 2
உறைதல் 2
உறைந்தனை-கொல் 1
உறைந்தார் 2
உறையும் 8
உன் 11
உன்றன் 4
உன்னவே 1
உன்னா 1
உன்னுடைய 2
உன்னை 5
உனக்கு 4
உனை 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


உக்க (1)

உக்க மலரோடு உகுத்த வளை முத்தமே – நள:187/3

TOP


உக்கது (1)

உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2

TOP


உக்கு (1)

நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2

TOP


உகுத்த (1)

உக்க மலரோடு உகுத்த வளை முத்தமே – நள:187/3

TOP


உகுத்து (1)

உள்ளம் போல் கண்ணீர் உகுத்து – நள:392/4

TOP


உங்கட்கு (1)

ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய – நள:305/2

TOP


உங்கள் (1)

உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து – நள:393/1

TOP


உட்பட்டேன் (1)

வெய்ய அரவின் விட வாயின் உட்பட்டேன்
ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய – நள:305/1,2

TOP


உடம்பை (1)

விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள – நள:127/2

TOP


உடல் (4)

வெயிலால் உடல் உருகா வீழ்ந்து – நள:115/4
உரை சோரச்சோர உடல் சோர வாயின் – நள:123/3
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
உடல் போலும் ஒத்தார் உயிர் – நள:325/4

TOP


உடலில் (1)

ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி – நள:174/1

TOP


உடனாக (2)

மல்லல் மறுகின் மட நாகு உடனாக
செல்லும் மழ விடை போல் செம்மாந்து மெல் இயலாள் – நள:163/1,2
உடனாக என்றான் உடனே பிறந்த – நள:169/3

TOP


உடனே (1)

உடனாக என்றான் உடனே பிறந்த – நள:169/3

TOP


உடுத்த (1)

உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு – நள:289/1

TOP


உடுத்தான் (1)

ஒரு துகிலை வாங்கி உடுத்தான் ஒரு துகிலை – நள:403/2

TOP


உடை (2)

ஒற்றை துகிலால் உடை புனைந்து மற்று இந்த – நள:261/2
செம்மை உடை மனத்தான் செங்கோலன் பொய்ம்மை – நள:278/2

TOP


உடைக்கும் (1)

அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு – நள:357/4

TOP


உடைத்தாம் (1)

என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம் – நள:247/2

TOP


உடைத்து (1)

ஏதம் உடைத்து இவரை கொண்டு நீ மாதராய் – நள:243/2

TOP


உடைந்தான் (1)

உடைந்தான் போய் புக்கான் உவந்து – நள:338/4

TOP


உடைந்து (1)

ஓர் ஆறு பாய உடைந்து – நள:176/4

TOP


உடைய (7)

முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/3
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து – நள:45/4
உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி – நள:129/1
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய
தேர் வேந்தன் கண்டாய் இ சேய் – நள:151/3,4
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2
பொன் உடைய வாச பொகுட்டு மலர் அலைய – நள:193/1
தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/2,3

TOP


உடையரேனும் (3)

பொன் உடையரேனும் புகழ் உடையரேனும் மற்று – நள:246/1
பொன் உடையரேனும் புகழ் உடையரேனும் மற்று – நள:246/1
என் உடையரேனும் உடையரோ இன் அடிசில் – நள:246/2

TOP


உடையரோ (1)

என் உடையரேனும் உடையரோ இன் அடிசில் – நள:246/2

TOP


உடையவளாய் (1)

உற்ற துயரும் உடையவளாய் மற்று ஒருத்தி – நள:316/2

TOP


உடையான் (4)

அருகு உடையான் வெண்குடையான் ஆங்கு – நள:25/4
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து – நள:45/4
வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும் – நள:271/1
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு – நள:382/4

TOP


உடையீர் (1)

பேர் உவமையாக பிறந்து உடையீர் வாரீர் – நள:50/2

TOP


உடையும் (1)

உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு – நள:303/2

TOP


உண் (1)

ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3

TOP


உண்ட (1)

உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/3

TOP


உண்டல் (1)

காதல் கவறாடல் கள் உண்டல் பொய் மொழிதல் – நள:217/1

TOP


உண்டாயது (1)

உண்டாயது எல்லாம் உணர்ந்து – நள:312/4

TOP


உண்டிலவே (1)

குழவி பால் உண்டிலவே கொண்டு – நள:240/4

TOP


உண்டு (3)

வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை – நள:59/3
உண்டு போகட்ட உயிர்க்கு – நள:126/4
உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1

TOP


உண்டோ (5)

மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ
என் போல் உழந்தார் இடர் – நள:17/3,4
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் – நள:131/4
தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே – நள:266/2
இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி – நள:307/3
தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர் – நள:367/3

TOP


உண்ண (1)

கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு – நள:353/2

TOP


உண்ணா (1)

உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று – நள:190/3

TOP


உண்ணாது (1)

பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/2,3

TOP


உண்மை (1)

உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை – நள:219/1

TOP


உண (1)

காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால் – நள:14/1

TOP


உணர்தி (1)

சென்று உணர்தி என்று செலவிட்டான் வேதியனை – நள:322/3

TOP


உணர்ந்த (1)

ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம் போல் யாதும் – நள:387/1,2

TOP


உணர்ந்தால் (1)

மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால்
என் நினைக்கும் சொல்வீர் எனக்கு – நள:355/3,4

TOP


உணர்ந்து (3)

உண்டாயது எல்லாம் உணர்ந்து – நள:312/4
உரை பகர்வதானாள் உணர்ந்து – நள:362/4
செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்து வா என்றாள் – நள:388/3

TOP


உணர்வு (2)

கேட்ட செவி வழியே கேளாது உணர்வு ஓட – நள:71/1
உதித்ததே வேறோர் உணர்வு – நள:279/4

TOP


உணராது (1)

உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் – நள:413/1

TOP


உத்தமரில் (1)

உத்தமரில் மற்று இவனை ஒப்பார் ஒருவர் இலை – நள:408/1

TOP


உதவி (1)

இணை ஆரும் இல்லான் இழைத்த உதவி
புணை ஆக சூழ் கானில் போனான் பணை ஆக – நள:350/1,2

TOP


உதவிக்கு (1)

மா வலான் செய்த உதவிக்கு மாறாக – நள:342/3

TOP


உதித்ததே (1)

உதித்ததே வேறோர் உணர்வு – நள:279/4

TOP


உம்பர் (1)

உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2

TOP


உமிழும் (2)

கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/3
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு – நள:299/4

TOP


உய்ஞ்சு (1)

உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1

TOP


உய்த்து (1)

பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில் – நள:379/2

TOP


உய்ய (1)

ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி – நள:305/2,3

TOP


உயங்கும் (1)

உயங்கும் வறிதே உலாவும் வயங்கு இழை போய் – நள:130/2

TOP


உயர் (2)

ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/3
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2

TOP


உயர்ந்த (3)

மீதே சிலை உயர்ந்த வேந்து – நள:143/4
வான் தோய நீண்டு உயர்ந்த மாட கொடி நுடங்க – நள:206/1
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/2

TOP


உயர்ந்து (1)

ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து – நள:46/4

TOP


உயர்வு (1)

உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை – நள:219/1

TOP


உயிர் (9)

ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும் – நள:71/2
உள் அரிக்க சோர்ந்தாள் உயிர் – நள:102/4
மா இரு ஞாலத்து உயிர் காண வான் அரங்கில் – நள:105/1
கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின் – நள:113/1
ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே – நள:123/1
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல் – நள:175/1
இருவர்க்கும் ஓர் உயிர் போல் எய்தியதோர் ஆடை – நள:280/3
உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு – நள:303/2
உடல் போலும் ஒத்தார் உயிர் – நள:325/4

TOP


உயிர்க்கு (2)

உண்டு போகட்ட உயிர்க்கு – நள:126/4
இன் உயிர்க்கு நேரே இள முறுவல் என்கின்ற – நள:171/1

TOP


உயிர்க்கும் (3)

தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும்
ஏங்கும் துயரோடு இருந்து – நள:128/3,4
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம் – நள:131/3
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் – நள:131/4

TOP


உயிர்த்தாள் (1)

அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம் – நள:101/3

TOP


உயிர்த்து (3)

ஓசை போல் சொல்லாள் உயிர்த்து – நள:103/4
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து – நள:199/4
அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து – நள:353/3,4

TOP


உயிர்ப்பார் (1)

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்
தொழுவார் தமர் எங்கும் சூழ்வார் வழுவாத – நள:330/1,2

TOP


உயிர்ப்பின் (1)

தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின்
தாமம் கரியா தனியே தளர்கின்றாள் – நள:118/2,3

TOP


உயிர்ப்பு (1)

ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/2

TOP


உயிரின் (1)

ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே – நள:233/1

TOP


உயிரும் (6)

நல் உயிரும் வாழும் நகர் – நள:75/4
இருவர் உயிரும் இரு கையால் வாங்கி – நள:255/1
ஒற்றை துகிலும் உயிரும் இரண்டு ஆக – நள:282/1
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும் – நள:286/1
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/2
ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ – நள:307/1

TOP


உயிரை (1)

என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2

TOP


உயிரோடு (1)

நீங்கா உயிரோடு நின்றிட்டான் பூங்காவில் – நள:392/2

TOP


உரவோனே (1)

ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம் – நள:12/2

TOP


உரிய (1)

எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய
தானம் துடைத்து தருமத்தை வேர் பறித்து – நள:249/2,3

TOP


உரியார் (1)

மனைக்கு உரியார் அன்றே வரும் துயரம் தீர்ப்பார் – நள:229/1

TOP


உரு (4)

உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை – நள:219/1
ஒளிக்கு நாள் நீங்கும் உரு – நள:348/4
ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும் – நள:401/2
ஒளியாது காட்டு உன் உரு – நள:402/4

TOP


உருகா (1)

வெயிலால் உடல் உருகா வீழ்ந்து – நள:115/4

TOP


உருகி (6)

ஆவி உருகி அழிந்திட்டான் பூவின் – நள:48/2
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம் – நள:131/3
பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய் – நள:241/2
மஞ்சன நீர் ஆக வழிந்து ஓட நெஞ்சு உருகி
வல்லி விடா மெல் இடையாள் மக்களை தன் மார்போடும் – நள:254/2,3
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன – நள:336/2
கனிந்து உருகி நீர் வார கண் – நள:396/4

TOP


உருகு (1)

நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள:236/2

TOP


உருவ (2)

வந்து உருவ வார் சிலையை கால் வளைத்து வெம் தீயும் – நள:173/2
அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது – நள:291/1

TOP


உருவத்தை (1)

ஆற்றல் அரவு அரசே ஆங்கு என் உருவத்தை
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று – நள:345/1,2

TOP


உருவா (1)

தேவர் நளன் உருவா சென்றிருந்தார் பூ வரைந்த – நள:157/2

TOP


உருவாய் (1)

பொன் தேர் நளன் உருவாய் போந்து – நள:158/4

TOP


உருவி (1)

உருவி புகுந்ததால் ஊதை பருகி கார் – நள:126/2

TOP


உரை (11)

வியர்த்தாள் உரை மறந்தாள் வீழ்ந்து – நள:101/4
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண் – நள:102/1
உரை சோரச்சோர உடல் சோர வாயின் – நள:123/3
ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி – நள:225/2
ஒழிவரோ செம்மை உரை திறம்பா செய்கை – நள:234/3
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின் – நள:319/3
ஒளிக்கின்றது என்னா உரை – நள:354/4
உரை பகர்வதானாள் உணர்ந்து – நள:362/4
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி – நள:392/1
உன்னை அறியாது உரை செய்த என்னை – நள:396/2

TOP


உரை-மின் (1)

தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3

TOP


உரைக்க (2)

அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம் – நள:56/2
நெஞ்சால் இ மாற்றம் நினைந்து உரைக்க நீ அல்லாது – நள:394/1

TOP


உரைக்கும் (1)

விட்டு உரைக்கும் தார் வணிகர் வேந்து – நள:313/4

TOP


உரைத்த (9)

அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி – நள:43/1
அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான் – நள:49/1
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த
தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/2,3
நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2
கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த
கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான் – நள:213/2,3
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த
மந்திரத்தால் தம்பித்த மா நீர் போல் முந்த – நள:284/1,2
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும் – நள:397/2
உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் – நள:413/1

TOP


உரைத்தாய் (1)

ஆவது உரைத்தாய் அதுவே தலை நின்றேன் – நள:85/1

TOP


உரைத்தார் (1)

இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார்
வென்று இருந்த தோளான் தாள் வீழ்ந்து – நள:235/3,4

TOP


உரைத்தால் (1)

பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட – நள:369/2

TOP


உரைத்தாள் (3)

தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள்
பார் வேந்தன் பாவை பதைத்து – நள:57/3,4
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள்
நோக்கான் மழை பொழியா நொந்து – நள:244/3,4
இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி – நள:307/3

TOP


உரைத்தான் (11)

போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து – நள:13/3
கலங்கலை நீ என்று உரைத்தான் கா மருவு நாடற்கு – நள:16/3
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு – நள:98/4
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான்
மன் அகற்றும் கூர் இலை வேல் மன் – நள:238/3,4
பொன் துகிலால் புள் வளைக்க போதுவோம் என்று உரைத்தான்
பற்று அகலா உள்ளம் பரிந்து – நள:261/3,4
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான்
தேர் வேந்தன் வாகுவனாய் சென்று – நள:358/3,4
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான்
ஏந்து நூல் மார்பன் எடுத்து – நள:368/3,4
போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும் – நள:376/3
மா தொழிலும் இ தொழிலும் மாற்றுதியோ என்று உரைத்தான்
தேர் தொழிலின் மிக்கானை தேர்ந்து – நள:380/3,4
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான்
வன்ம களி யானை மன் – நள:390/3,4
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற – நள:393/3

TOP


உரைத்தி (1)

தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3

TOP


உரைத்து (6)

நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம் – நள:46/3
ஊட்டுவான் எல்லாம் உரைத்து – நள:94/4
நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான் – நள:168/3
கட்டு உரைத்து காண் என்றான் கார் வண்டு காந்தாரம் – நள:313/3
கட்டு உரைத்து போனான் கலி – நள:411/4
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2

TOP


உரைப்ப (3)

கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப
ஏதம் இலா காட்சியர் வந்து எய்தினார் போதில் – நள:72/1,2
ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு – நள:343/1
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப
மிக்கானும் சென்றான் விரைந்து – நள:359/3,4

TOP


உரைப்பட்டது (1)

ஒவ்வாத வார்த்தை உலகத்து உரைப்பட்டது
எவ்வாறு-கொல்லோ இது – நள:374/3,4

TOP


உரைப்பது (1)

பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே – நள:220/3

TOP


உரைப்பன் (1)

ஏதோ உரைப்பன் எதிர் – நள:425/4

TOP


உரைப்பார் (1)

ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார் – நள:335/2

TOP


உரையா (1)

மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3

TOP


உரையாடாது (1)

உரையாடாது உள்ளம் ஒடுங்கினான் வண்டு – நள:256/3

TOP


உரையை (1)

என் உரையை யாதொன்று இகழாது இமையவர் வாழ் – நள:94/1

TOP


உலகத்து (1)

ஒவ்வாத வார்த்தை உலகத்து உரைப்பட்டது – நள:374/3

TOP


உலகம் (2)

பொன் உலகம் காக்கும் புரவலனை மென் மாலை – நள:94/2
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம் – நள:306/2

TOP


உலகில் (1)

பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே – நள:409/2

TOP


உலகு (5)

ஒரு கூட்டில் வாழ உலகு – நள:26/4
என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி – நள:41/1,2
ஓவாது முந்நீர் உலகு – நள:122/4
மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக – நள:404/1
உன் சரிதம் செல்ல உலகு ஆளும் காலத்தும் – நள:410/1

TOP


உலகும் (2)

ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற – நள:125/1
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1

TOP


உலர்கின்றது (1)

ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர் – நள:332/3

TOP


உலர்த்து (1)

தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் – நள:27/3

TOP


உலவ (1)

மருங்கு உலவ வார் முரசம் ஆர்ப்ப நெருங்கு – நள:60/2

TOP


உலவும் (1)

பானலே சோலை பசும் தென்றல் வந்து உலவும்
கானலே வேலை கழி குருகே யானுடைய – நள:355/1,2

TOP


உலாவு (1)

உலாவு சடை மேல் உறையும் நிலாவை – நள:4/2

TOP


உலாவும் (1)

உயங்கும் வறிதே உலாவும் வயங்கு இழை போய் – நள:130/2

TOP


உவ்வளவில் (1)

இவ்வளவில் செல்லும்-கொல் உவ்வளவில் காணும்-கொல் – நள:47/1

TOP


உவக்கும் (1)

செரு வாளை பார்த்து உவக்கும் சேய் – நள:192/4

TOP


உவகையால் (1)

ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே – நள:123/1

TOP


உவந்து (4)

ஆவி உவந்து அளித்தாய் ஆதியால் காவின்-இடை – நள:57/2
மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும் – நள:101/2
ஒழியாது உறைந்தார் உவந்து – நள:197/4
உடைந்தான் போய் புக்கான் உவந்து – நள:338/4

TOP


உவப்ப (1)

கண்டார் உவப்ப கலந்து – நள:97/4

TOP


உவமையாக (1)

பேர் உவமையாக பிறந்து உடையீர் வாரீர் – நள:50/2

TOP


உழக்கி (1)

கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு – நள:153/2

TOP


உழக்கும் (1)

மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் – நள:216/3

TOP


உழந்தார் (1)

என் போல் உழந்தார் இடர் – நள:17/4

TOP


உழந்தே (1)

ஈங்கு இவள் இவ்வாறு இருப்ப இன்னல் உழந்தே ஏகி – நள:322/1

TOP


உழப்ப (1)

வையம் துயர் உழப்ப மாயம் பல சூழ்ந்து – நள:266/1

TOP


உழலும் (4)

தொக்கி இருந்து ஆலித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி – நள:29/3
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின் – நள:84/3
கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக – நள:264/3
உழலும் களி மயில் போல் ஓடி குழல் வண்டு – நள:291/2

TOP


உழுநர் (1)

கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர்
மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன் – நள:38/2,3

TOP


உள் (5)

முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/3
மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும் – நள:91/1
உள் அரிக்க சோர்ந்தாள் உயிர் – நள:102/4
கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும் – நள:260/2
பொடியாதால் உள் ஆவி போகாதால் நெஞ்சம் – நள:275/3

TOP


உள்ள (3)

அழிந்ததே உள்ள அறிவு – நள:70/4
ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே – நள:123/1
உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் – நள:166/3

TOP


உள்ளத்தவன் (1)

அடக்கும் ஆறு உள்ளத்தவன் – நள:85/4

TOP


உள்ளத்தான் (1)

உள்ளத்தான் எங்கட்கு உளன் – நள:180/4

TOP


உள்ளத்து (1)

ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம் – நள:12/2

TOP


உள்ளத்தை (1)

காட்டு நீ என்றான் கலங்காத உள்ளத்தை
வாட்டு நீர் கண்ணிலே வைத்து – நள:252/3,4

TOP


உள்ளம் (11)

வருந்தியவா என் என்றான் மா மறையால் உள்ளம்
திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/3,4
கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய் – நள:49/3
உள்ளம் கவர ஒளி இழந்த வெள்ளை – நள:55/2
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண் – நள:102/1
முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம்
கொடிது இரா என்னும் குழையும் தழல் போல் – நள:113/2,3
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம்
புதையவே வைத்த பொது மகளிர் தங்கள் – நள:120/2,3
உரையாடாது உள்ளம் ஒடுங்கினான் வண்டு – நள:256/3
பற்று அகலா உள்ளம் பரிந்து – நள:261/4
ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார் – நள:335/2
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/3
உள்ளம் போல் கண்ணீர் உகுத்து – நள:392/4

TOP


உள்ளவாறு (2)

உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/3
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின் – நள:319/3

TOP


உள்ளும் (1)

உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண் – நள:66/2

TOP


உள்ளே (1)

தன் மணி வாய் உள்ளே தடுமாற மன்னவனே – நள:199/2

TOP


உள (1)

மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த – நள:311/2,3

TOP


உளது (1)

உற்ற பணையம் உளது என்று கொற்றவனை – நள:418/2

TOP


உளம் (2)

உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு – நள:59/2
ஊசலாடுற்றாள் உளம் – நள:157/4

TOP


உளன் (3)

ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன் – நள:25/1
உளன் என்பான் வேந்தன் உனக்கு – நள:53/4
உள்ளத்தான் எங்கட்கு உளன் – நள:180/4

TOP


உற்ற (5)

வை உற்ற வேல் தானை மன் – நள:205/4
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய – நள:257/1
உற்ற துயரும் உடையவளாய் மற்று ஒருத்தி – நள:316/2
இன வளையாய் உற்ற துயர் எல்லாம் எனது – நள:318/3
உற்ற பணையம் உளது என்று கொற்றவனை – நள:418/2

TOP


உற்றது (1)

உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு – நள:59/2

TOP


உற்றதுவும் (2)

உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/2
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/2

TOP


உற்றாய் (1)

எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள் – நள:288/3

TOP


உற்றார் (1)

பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார்
சென்று உணர்தி என்று செலவிட்டான் வேதியனை – நள:322/2,3

TOP


உற்றாலும் (2)

மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும் – நள:12/1
மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம் – நள:12/1,2

TOP


உற்று (2)

கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப – நள:72/1
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2

TOP


உற (1)

தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து – நள:427/4

TOP


உறக்கத்தே (2)

உறக்கத்தே நீத்தேனுக்கு ஒன்று – நள:352/4
ஒண்_தொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும் – நள:366/1

TOP


உறங்கும் (2)

பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன் – நள:72/3
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று – நள:124/2

TOP


உறழ் (1)

குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/4

TOP


உறு (1)

நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/2

TOP


உறை (2)

செந்து அடையும் வண்டு உறை தார் செய்யாள் வளர் மார்பன் – நள:65/1
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன் – நள:122/2

TOP


உறைதல் (2)

மாறு ஆக்கிக்கொண்டு மறைந்து உறைதல் காரணமா – நள:346/3
இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ செம் கை – நள:393/2

TOP


உறைந்தனை-கொல் (1)

எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல் – நள:367/1

TOP


உறைந்தார் (2)

உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண் – நள:66/2
ஒழியாது உறைந்தார் உவந்து – நள:197/4

TOP


உறையும் (8)

உலாவு சடை மேல் உறையும் நிலாவை – நள:4/2
வாவி உறையும் மட அனமே என்னுடைய – நள:57/1
புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும் – நள:66/1
நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1
உறையும் இளம் மர கா ஒக்கும் இறை வளை கை – நள:198/2
இ கடி கா நீங்கள் உறையும் இளம் மர கா – நள:199/3
தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன் – நள:285/1
கானகத்தே காதலியை நீத்து கரந்து உறையும்
மானக தேர் பாகன் வடிவு – நள:404/3,4

TOP


உன் (11)

அற்றது மானம் அழிந்தது நாண் மற்று இனி உன்
வாயுடையது என்னுடைய வாழ்வு என்றான் வெம் காம – நள:45/2,3
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார் – நள:223/2
வன் துயரால் போய் ஆவி மாள்கின்றேன் இன்று உன்
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/2,3
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1
உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே – நள:321/1
வாகு குறைந்தமையால் வாகுகன் என்று உன் நாமம் – நள:349/1
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3
ஒளியாது காட்டு உன் உரு – நள:402/4
உன் சரிதம் செல்ல உலகு ஆளும் காலத்தும் – நள:410/1
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன் – நள:411/1

TOP


உன்றன் (4)

அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் – நள:34/1
திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன்
இசை முகந்த தோளுக்கு இசைவாள் வசையில் – நள:36/1,2
வடி ஏறு கூர் இலை வேல் மன்னாவோ உன்றன்
அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில் – நள:235/1,2
செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈது ஆயின் – நள:251/1

TOP


உன்னவே (1)

உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன – நள:43/2

TOP


உன்னா (1)

பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா
எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து – நள:91/2,3

TOP


உன்னுடைய (2)

வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம – நள:46/1,2
கன்னி மண மாலை கைக்கொண்டான் உன்னுடைய
உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் – நள:166/2,3

TOP


உன்னை (5)

பனி இருளில் பாழ் மண்டபத்திலே உன்னை
நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று – நள:333/1,2
இன்று உன்னை காண்பதோர் ஆதரவால் யான் இங்ஙன் – நள:385/1
உன்னை அறியாது உரை செய்த என்னை – நள:396/2
தெளியாது இருக்கும் திரு நாடா உன்னை
ஒளியாது காட்டு உன் உரு – நள:402/3,4
உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் – நள:413/1

TOP


உனக்கு (4)

உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன – நள:43/2
உளன் என்பான் வேந்தன் உனக்கு – நள:53/4
பொர அளித்தான் கண்ணி உனக்கு புலரா – நள:117/3
மன்னா உனக்கு அபயம் என்னா வன தீயில் – நள:336/1

TOP


உனை (1)

போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை
காணார் போய் மற்றவளை காண் என்றான் கார் வண்டின் – நள:86/2,3

TOP