Select Page

கட்டுருபன்கள்


வா (1)

நட வா மடி சீ விடு கூ வே வை –எழுத்து:2 137/1

மேல்

வாய் (3)

கையே வாய் ஆக கதிரே மதி ஆக – பாயிரம்:1 24/3
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக – பாயிரம்:1 40/7
கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின் – சொல்:1 302/1

மேல்

வாய்ப்ப (2)

நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி – பாயிரம்:1 15/1
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே – பாயிரம்:1 47/4

மேல்

வாரணம் (1)

தனது என கோலி தன் மத வாரணம்
திசை-தொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் – பாயிரம்:0 0/13,14

மேல்

வாலிதின் (1)

காலமும் இடனும் வாலிதின் நோக்கி – பாயிரம்:1 36/2

மேல்

வாழ் (1)

தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று –எழுத்து:2 137/3

மேல்

வாழ்த்தி (1)

சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து – பாயிரம்:1 36/3,4

மேல்

வாழிய (2)

வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் –எழுத்து:3 168/1
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை – சொல்:4 440/2

மேல்

வான் (3)

ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு – சொல்:1 276/3
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற – சொல்:2 343/3
மற்றைய நோக்காது அடி-தொறும் வான் பொருள் – சொல்:3 412/1

மேல்

வானவர் (1)

வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் – சொல்:5 449/1

மேல்