Select Page

கட்டுருபன்கள்


மூ (18)

முனிவு_அற அருளிய மூ_அறு மொழியுளும் – பாயிரம்:0 0/7
மூ வகை ஏற்றி மொழிநரும் உளரே – பாயிரம்:1 48/2
மெய் மூ_ஆறு என விளம்பினர் புலவர் –எழுத்து:1 63/2
தற்சுட்டு அளபு ஒழி ஐ மூ வழியும் –எழுத்து:1 95/1
த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து –எழுத்து:2 142/1
ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் –எழுத்து:2 143/1
ப வ மூ இடத்து ஐம்பான் எதிர்பொழுது –எழுத்து:2 144/1
மூன்றும் மொழி மூ இடத்தும் ஆகும் –எழுத்து:3 154/2
ஒருமொழி மூ வழி குறைதலும் அனைத்தே –எழுத்து:3 156/1
எண்_மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும் –எழுத்து:3 158/1
சுட்டு வகரம் மூ இனம் உற முறையே –எழுத்து:4 235/1
மூ வகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் – சொல்:1 259/3
தன்மை முன்னிலை படர்க்கை மூ இடனே – சொல்:1 266/1
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பும் – சொல்:1 267/2
மூ ஐந்து இரு மூன்று ஆறாய் முற்று – சொல்:2 324/4
வினைப்பதம் ஒன்றே மூ ஒன்பான் ஆம் – சொல்:2 324/5
வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன – சொல்:2 339/1
சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர் – சொல்:5 447/1

மேல்

மூ_அறு (1)

முனிவு_அற அருளிய மூ_அறு மொழியுளும் – பாயிரம்:0 0/7

மேல்

மூ_ஆறு (1)

மெய் மூ_ஆறு என விளம்பினர் புலவர் –எழுத்து:1 63/2

மேல்

மூக்கு (4)

மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின் –எழுத்து:1 74/3
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை –எழுத்து:1 75/3
மெய் நா மூக்கு நாட்டம் செவிகளின் – சொல்:5 444/1
சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர் – சொல்:5 447/1

மேல்

மூப்பு (1)

துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் – சொல்:5 452/5

மேல்

மூர்த்தி-தன் (1)

அற்புத மூர்த்தி-தன் அலர்தரு தன்மையின் – பாயிரம்:0 0/5

மேல்

மூன்றன் (1)

மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும் –எழுத்து:3 190/1

மேல்

மூன்றாம் (1)

எய்திய இருபான்_மூன்றாம் ஈற்றவும் –எழுத்து:2 137/4

மேல்

மூன்றாவதன் (1)

மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு – சொல்:1 297/1

மேல்

மூன்றினும் (1)

கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினா விடை ஆக்கலானும் – பாயிரம்:1 22/1,2

மேல்

மூன்று (7)

முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் – பாயிரம்:1 5/1
எட்டு உயிரளபு எழு_மூன்று ஒற்றளபெடை –எழுத்து:1 61/2
மூன்று உயிரளபு இரண்டாம் நெடில் ஒன்றே –எழுத்து:1 99/1
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு –எழுத்து:3 179/1
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு –எழுத்து:3 188/3
மூ ஐந்து இரு மூன்று ஆறாய் முற்று – சொல்:2 324/4
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் – சொல்:3 395/2

மேல்

மூன்றும் (6)

இடையின் மூன்றும் அவ்வம் முதலும் –எழுத்து:2 147/3
மூன்றும் மொழி மூ இடத்தும் ஆகும் –எழுத்து:3 154/2
ஒரு புணர்க்கு இரண்டு மூன்றும் உறப்பெறும் –எழுத்து:3 157/1
ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும் – சொல்:2 335/1,2
முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும்
வினை முதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற – சொல்:2 344/2,3
ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே – சொல்:3 407/1

மேல்

மூன்றே (4)

உகரம் ஆறு_ஆறு ஐகான் மூன்றே
ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே –எழுத்து:1 61/4,5
ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறு விரி –எழுத்து:1 61/5,6
மூன்றே அ கவும் ஐந்து இரு கவ்வும் –எழுத்து:2 147/6
இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்றே – சொல்:3 382/1

மேல்