நேர் (1)
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் – சொல்:3 386/1
நேர்ச்சி (1)
கொடை பகை நேர்ச்சி தகவு அது ஆதல் – சொல்:1 298/2
நேர்ப (1)
நிலவிய ஐந்தும் அ பொருண்மையின் நேர்ப – சொல்:3 386/4
நேர (1)
நேர நிகர அன்ன இன்ன – சொல்:3 367/3
நேரின (1)
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு – பாயிரம்:1 16/1
நேரும் (2)
நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே – சொல்:3 414/3
நின்றும் பிரிந்து எண் பொருள்-தொறும் நேரும் – சொல்:4 429/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)