தேம் (2)
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம்
ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு – சொல்:1 276/2,3
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி – சொல்:1 302/3
தேய் (1)
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று –எழுத்து:2 137/3
தேய்ந்து (1)
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை – பாயிரம்:1 12/5
தேவர் (1)
மக்கள் தேவர் நரகர் உயர்திணை – சொல்:1 261/1
தேற்றம் (2)
தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு – சொல்:4 421/1
பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரமே – சொல்:4 422/1,2
தேன் (1)
தேன் மொழி மெய் வரின் இயல்பும் மென்மை –எழுத்து:4 214/1