தீமை (2)
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கி பொல்லா மரத்தின் – பாயிரம்:1 25/1,2
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை –எழுத்து:2 135/1,2
தீர்க்கும் (2)
கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர் – பாயிரம்:1 25/3
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு – பாயிரம்:1 25/4
தீர (1)
ஐயம் தீர பொருளை உணர்த்தலும் – பாயிரம்:1 29/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)