Select Page

கட்டுருபன்கள்


கிழமையின் (1)

பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப – சொல்:1 301/2,3

மேல்

கிழமையும் (1)

பிறிதின்_கிழமையும் பேணுதல் பொருளே – சொல்:1 300/5

மேல்

கிளக்குந (1)

கேட்குந போலவும் கிளக்குந போலவும் – சொல்:3 409/1

மேல்

கிளத்தல் (1)

இயற்கை பொருளை இற்று என கிளத்தல் – சொல்:3 404/1

மேல்

கிளத்தலும் (1)

தொழிற்பட கிளத்தலும் வழக்கினுள் உரித்தே – சொல்:3 400/2

மேல்

கிளந்த (2)

கிளை முதல் ஆக கிளந்த பொருள்களுள் – சொல்:1 277/1
கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்றவும் – சொல்:1 278/1

மேல்

கிளவி (3)

மா என் கிளவி வியங்கோள் அசை சொல் – சொல்:4 439/1
கடி என் கிளவி காப்பே கூர்மை – சொல்:5 457/1
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை – சொல்:5 458/2

மேல்

கிளவியும் (1)

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே – சொல்:3 408/1

மேல்

கிளியே (1)

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி – பாயிரம்:1 38/1,2

மேல்

கிளை (3)

கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம் – சொல்:1 276/2
கிளை முதல் ஆக கிளந்த பொருள்களுள் – சொல்:1 277/1
கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்றவும் – சொல்:1 278/1

மேல்

கிளைப்பெயர் (1)

னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான் –எழுத்து:4 212/1

மேல்

கிறு (1)

ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் –எழுத்து:2 143/1

மேல்

கின்று (2)

ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் –எழுத்து:2 143/1
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசை மொழி – சொல்:4 441/3

மேல்