Select Page

கட்டுருபன்கள்


கா (1)

யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் – சொல்:4 441/1

மேல்

காட்டல் (5)

பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை – பாயிரம்:1 11/5
தொகுத்து சுட்டல் வகுத்து காட்டல்
முடித்து காட்டல் முடிவிடம் கூறல் – பாயிரம்:1 14/2,3
முடித்து காட்டல் முடிவிடம் கூறல் – பாயிரம்:1 14/3
ஒருதலை துணிதல் எடுத்து காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல் – பாயிரம்:1 14/12,13
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே – பாயிரம்:1 47/4

மேல்

காட்டி (1)

நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என – பாயிரம்:1 15/1,2

மேல்

காட்டு (1)

கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும் – பாயிரம்:1 22/1

மேல்

காண்டிகை (3)

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே – பாயிரம்:1 4/6,7
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை – பாயிரம்:1 22/3
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பொடு – பாயிரம்:1 23/4

மேல்

காது (1)

தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு – சொல்:1 276/5

மேல்

காப்பே (1)

கடி என் கிளவி காப்பே கூர்மை – சொல்:5 457/1

மேல்

காமி (1)

களி மடி மானி காமி கள்வன் – பாயிரம்:1 39/1

மேல்

காய் (1)

தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின் –எழுத்து:3 187/1

மேல்

கார் (1)

கரும் கழல் வெண்குடை கார் நிகர் வண் கை – பாயிரம்:0 0/15

மேல்

காரண (1)

இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின –எழுத்து:1 62/1

மேல்

காரணம் (6)

காலம் களனே காரணம் என்று இ – பாயிரம்:1 48/1
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி –எழுத்து:1 58/1
இடுகுறி காரணம் மரபோடு ஆக்கம் – சொல்:1 275/1
காரணம் முதலா ஆக்கம் பெற்றும் – சொல்:3 405/1
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் – சொல்:3 405/2
ஆக்கம் இன்றி காரணம் அடுத்தும் – சொல்:3 405/3

மேல்

காரமும் (1)

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்
ஐ ஒள கானும் இருமை குறில் இ –எழுத்து:1 126/1,2

மேல்

காரியம் (1)

கருவி காரியம் கருத்தன் ஆதியுள் – சொல்:1 290/2

மேல்

கால் (5)

ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின் – பாயிரம்:1 42/1
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும் – பாயிரம்:1 44/2
அவ் வினையாளரொடு பயில் வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ் இரு காலும் – பாயிரம்:1 45/1,2
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை –எழுத்து:1 99/4
கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின் – சொல்:1 302/1

மேல்

கால (1)

வழு_அல கால வகையின் ஆனே – சொல்:5 462/2

மேல்

காலத்தானே (1)

செப்புவர் நிகழும் காலத்தானே – சொல்:3 383/2

மேல்

காலம் (8)

காலம் களனே காரணம் என்று இ – பாயிரம்:1 48/1
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் –எழுத்து:2 132/1
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா – சொல்:1 275/2
இருது மதி நாள் ஆதி காலம்
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு – சொல்:1 276/4,5
செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே – சொல்:2 320/1,2
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – சொல்:3 364/1
இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்றே – சொல்:3 382/1
விழைவே காலம் ஒழியிசை தில்லே – சொல்:4 431/1

மேல்

காலமும் (3)

காலமும் இடனும் வாலிதின் நோக்கி – பாயிரம்:1 36/2
காலமும் செயலும் தோன்றி பாலொடு – சொல்:2 340/2
தொழிலும் காலமும் தோன்றி பால் வினை – சொல்:2 342/1

மேல்

காலும் (1)

செவ்விதின் உரைப்ப அவ் இரு காலும்
மை_அறு புலமை மாண்பு உடைத்து ஆகும் – பாயிரம்:1 45/2,3

மேல்

காலே (1)

ஆகும் த நக்கள் ஆயும் காலே –எழுத்து:4 237/2

மேல்

காலை (3)

ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கி – பாயிரம்:1 36/1,2
கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடல் முனியான் – பாயிரம்:1 40/1,2
இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும் –எழுத்து:2 149/1

மேல்

காலையும் (1)

தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னை புகழ்தலும் தகும் புலவோற்கே – பாயிரம்:1 53/4,5

மேல்

கானும் (1)

ஐ ஒள கானும் இருமை குறில் இ –எழுத்து:1 126/2

மேல்