Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ற 7
றஃகான் 3
றகர 1
றகரம் 2
றகாரம் 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ற (7)

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற – எழுத். நூல்:19/1
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:23/1
த ந என வரின் ற ன ஆகும்மே – எழுத். தொகை:7/2
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த – சொல். கிளவி:8/1
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் – சொல். வினை:5/3
க ட த ற என்னும் – சொல். வினை:6/1
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த – சொல். வினை:20/1

TOP


றஃகான் (3)

றஃகான் னஃகான் ஆ இரண்டும் பிறக்கும் – எழுத். பிறப்:12/2
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே – எழுத். புணர்:19/2
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு – எழுத். புணர்:21/1

TOP


றகர (1)

லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:12/2

TOP


றகரம் (2)

இல் என் கிளவி-மிசை றகரம் ஒற்றல் – எழுத். புள்.மயங்:60/2
ஒற்றிய தகரம் றகரம் ஆகும் – எழுத். குற்.புண:40/5

TOP


றகாரம் (2)

றகாரம் ஆகும் வேற்றுமை பொருட்கே – எழுத். புள்.மயங்:37/2
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும் – எழுத். குற்.புண:37/1

TOP