கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 1
தீண்டா 1
தீம் 1
தீமை 3
தீமையின் 1
தீமையும் 2
தீர் 10
தீர்த்த 1
தீர்த்தலும் 1
தீர்தல் 1
தீர்தலும் 1
தீர்தற்கு 1
தீர்ந்து 1
தீர 1
தீரா 2
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தீ (1)
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் – பொருள். மரபி:89/1
TOP
தீண்டா (1)
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு – பொருள். புறத்:16/3
TOP
தீம் (1)
வேந்தன் மேய தீம் புனல் உலகமும் – பொருள். அகத்:5/3
TOP
தீமை (3)
நன்மை தீமை சிறுமை பெருமை – சொல். வேற்.இய:17/3
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று – பொருள். அகத்:36/3
ஆற்றது தீமை அரிவுறு கலக்கமும் – பொருள். கள:23/29
TOP
தீமையின் (1)
தீமையின் முடிக்கும் பொருளின்-கண்ணும் – பொருள். கற்:6/37
TOP
தீமையும் (2)
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் – பொருள். அகத்:50/3
நன்மையும் தீமையும் பிறிதினை கூறலும் – பொருள். பொருளி:16/6
TOP
தீர் (10)
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் – பொருள். அகத்:51/1
புரை தீர் காமம் புல்லிய வகையினும் – பொருள். புறத்:26/2
புரை தீர் கிளவி புல்லிய எதிரும் – பொருள். கள:16/12
பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல் – பொருள். கள:20/4
செயிர் தீர் காட்சி கற்பு சிறந்தன்று என – பொருள். கள:22/2
புரை தீர் கிளவி தாயிடை புகுப்பினும் – பொருள். கள:23/42
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின் – பொருள். கற்:5/27
செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய – பொருள். பொருளி:7/2
பழி தீர் செல்வமொடு வழிவழி சிறந்து – பொருள். செய்யு:110/2
புரை தீர் இறுதி நிலையுரைத்தன்றே – பொருள். செய்யு:137/2
TOP
தீர்த்த (1)
நீத்த கணவன் தீர்த்த வேலின் – பொருள். புறத்:24/12
TOP
தீர்த்தலும் (1)
தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும் – சொல். உரி:20/1
TOP
தீர்தல் (1)
இன்மை உடைமை நாற்றம் தீர்தல் – சொல். வேற்.இய:17/7
பன்மை சின்மை பற்று விடுதல் என்று – 17/8
TOP
தீர்தலும் (1)
தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும் – சொல். உரி:20/1
TOP
தீர்தற்கு (1)
அறிந்த பொருள்-வயின் ஐயம் தீர்தற்கு – சொல். கிளவி:32/3
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே – 32/4
TOP
தீர்ந்து (1)
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழி கிளவியும் – சொல். வேற்.மயங்:27/7
TOP
தீர (1)
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ – பொருள். கற்:5/10
TOP
தீரா (2)
தீரா தேற்றம் உளப்பட தொகைஇ – பொருள். கள:11/5
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீரா – பொருள். உவம:10/1
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய – 10/2
TOP