Select Page

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஈ (6)

ஆ ஈ ஊ ஏ ஐ – எழுத். நூல்:4/1
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் – எழுத். பிறப்:4/1
உ கெட நின்ற மெய்-வயின் ஈ வர – எழுத். புள்.மயங்:31/2
இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் – சொல். விளி:4/2
ஈ தா கொடு என கிளக்கும் மூன்றும் – சொல். எச்ச:48/1
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே – சொல். எச்ச:49/2

TOP


ஈகார (2)

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் – எழுத். உயி.மயங்:31/1
ஈகார இறுதி ஆகார இயற்றே – எழுத். உயி.மயங்:47/1

TOP


ஈங்கு (1)

இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம் – சொல். வேற்.இய:13/7

TOP


ஈட்ட (1)

அனைத்தே செய்யுள் ஈட்ட சொல்லே – சொல். எச்ச:1/2

TOP


ஈண்டிய (1)

எழுத்து முதலா ஈண்டிய அடியின் – பொருள். செய்யு:78/1

TOP


ஈமும் (1)

ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் – எழுத். புள்.மயங்:33/1

TOP


ஈய (1)

தாயத்தின் அடையா ஈய செல்லா – பொருள். பொருளி:27/1

TOP


ஈயும் (1)

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் – சொல். எச்ச:55/1

TOP


ஈர் (38)

ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப – எழுத். நூல்:4/3
ஆ ஈர் இயல உயிர்த்தல் ஆறே – எழுத். நூல்:17/4
ஐ ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு – எழுத். மொழி:9/1
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:12/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:18/2
மெய்யே உயிர் என்று ஆ ஈர் இயல – எழுத். புணர்:1/5
ஆ ஈர் இயல புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:5/7
ஆ ஈர் இயல வல்லெழுத்து வரினே – எழுத். தொகை:9/4
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும் – எழுத். உரு:20/1
ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் – எழுத். குற்.புண:1/1
ஈர் ஒற்று தொடர்மொழி இடைத்தொடர் ஆகா – எழுத். குற்.புண:2/2
ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் – எழுத். குற்.புண:6/1
ஈர் எழுத்து மொழியும் வல்லொற்று தொடரும் – எழுத். குற்.புண:12/1
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் – எழுத். குற்.புண:33/1
முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு-காலை – எழுத். குற்.புண:50/1
முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே – எழுத். குற்.புண:59/2
தன்மை முன்னிலை ஆ ஈர் இடத்த – சொல். கிளவி:29/3
ஆ ஈர்_ஐந்தொடு பிறவும் அன்ன – சொல். கிளவி:58/4
இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் – சொல். வினை:27/1
முன்னிலை தன்மை ஆ ஈர் இடத்தொடு – சொல். வினை:29/2
ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே – சொல். இடை:33/1
அச்சம் முன்தேற்று ஆ ஈர் ஐந்தும் – சொல். உரி:85/4
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர் – சொல். எச்ச:10/2
குறிப்பே இசையே ஆ ஈர்_ஐந்தும் – சொல். எச்ச:34/3
உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே – பொருள். புறத்:1/4
வந்த ஈர்_ஏழ் வகையிற்று ஆகும் – பொருள். புறத்:3/8
ஈர்_ஐந்து ஆகும் என்ப பேர் இசை – பொருள். புறத்:24/18
பூப்பின் புறப்பாடு ஈர்_ஆறு நாளும் – பொருள். கற்:46/1
கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே – பொருள். உவம:29/1
ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும் – பொருள். செய்யு:12/1
ஈர் எழுத்து ஏற்றம் அ வழியான – பொருள். செய்யு:37/2
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப – பொருள். செய்யு:39/2
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப – பொருள். செய்யு:40/2
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும் – பொருள். செய்யு:66/1
அடி நிமிர் கிளவி ஈர்_ஆறு ஆகும் – பொருள். செய்யு:182/1
நந்தும் முரளும் ஈர் அறிவினவே – பொருள். மரபி:29/1
ஈர்_ஐம் குற்றமும் இன்றி நேரிதின் – பொருள். மரபி:98/3

TOP


ஈர்_ஆறு (2)

பூப்பின் புறப்பாடு ஈர்_ஆறு நாளும் – பொருள். கற்:46/1
அடி நிமிர் கிளவி ஈர்_ஆறு ஆகும் – பொருள். செய்யு:182/1

TOP


ஈர்_ஏழ் (2)

உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே – பொருள். புறத்:1/4
வந்த ஈர்_ஏழ் வகையிற்று ஆகும் – பொருள். புறத்:3/8

TOP


ஈர்_ஐந்து (1)

ஈர்_ஐந்து ஆகும் என்ப பேர் இசை – பொருள். புறத்:24/18

TOP


ஈர்_ஐந்தும் (1)

குறிப்பே இசையே ஆ ஈர்_ஐந்தும் – சொல். எச்ச:34/3
நெறிப்பட தோன்றும் எஞ்சு பொருள் கிளவி – 34/4

TOP


ஈர்_ஐந்தொடு (1)

ஆ ஈர்_ஐந்தொடு பிறவும் அன்ன – சொல். கிளவி:58/4

TOP


ஈர்_ஐம் (1)

ஈர்_ஐம் குற்றமும் இன்றி நேரிதின் – பொருள். மரபி:98/3

TOP


ஈர்க்கே (1)

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் – பொருள். மரபி:86/3

TOP


ஈரத்து (1)

எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் – பொருள். கற்:6/14

TOP


ஈரம் (1)

ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல் – பொருள். மெய்ப்:16/2

TOP


ஈரொடு (1)

ஆரும் அருவும் ஈரொடு சிவணும் – சொல். விளி:21/1

TOP


ஈற்ற (1)

இன் அது கண் விளி என்னும் ஈற்ற – சொல். வேற்.இய:3/3

TOP


ஈற்றசை (1)

ஈற்றசை இ ஐந்து ஏகாரம்மே – சொல். இடை:9/2

TOP


ஈற்றது (1)

வகர கிளவி நான் மொழி ஈற்றது – எழுத். மொழி:48/1

TOP


ஈற்றானும் (1)

உம்மை எச்சம் இரு ஈற்றானும் – சொல். எச்ச:40/1
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே – 40/2

TOP


ஈற்றின் (1)

ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் – சொல். கிளவி:10/2

TOP


ஈற்று (22)

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே – எழுத். புணர்:4/1
புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது – எழுத். புணர்:36/1
இகர ஈற்று பெயர் திரிபு இடன் உடைத்தே – எழுத். தொகை:12/2
ஈற்று பெயர் கிளவி மூ வகை நிலைய – எழுத். தொகை:16/2
ஈற்று நின்று இயலும் தொகை-வயின் பிரிந்து – சொல். வேற்.இய:22/2
ஈற்று பெயர் முன்னர் மெய் அறி பனுவலின் – சொல். வேற்.மயங்:13/1
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும் – சொல். விளி:27/2
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் – சொல். இடை:34/1
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் – சொல். இடை:34/1
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் – சொல். இடை:34/2
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் – சொல். இடை:34/2
ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி – சொல். இடை:38/1
ஈற்று அடி இறு சீர் எருத்து-வயின் திரியும் – சொல். எச்ச:12/2
ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே – சொல். எச்ச:22/4
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் – பொருள். செய்யு:9/2
இயலசை ஈற்று முன் உரியசை வரினே – பொருள். செய்யு:16/1
கலித்தளை அடி-வயின் நேர் ஈற்று இயற்சீர் – பொருள். செய்யு:25/1
வெண்சீர் ஈற்று அசை நிரை அசை இயற்றே – பொருள். செய்யு:29/1
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் – பொருள். செய்யு:68/1
வெண்பாட்டு ஈற்று அடி மு சீர்த்து ஆகும் – பொருள். செய்யு:72/1
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் – பொருள். செய்யு:74/1
ஞகாரை முதலா ளகாரை ஈற்று – பொருள். செய்யு:240/1
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே – 240/2

TOP


ஈற்று-மிசை (2)

ஈற்று-மிசை அகரம் நீடலும் உரித்தே – எழுத். புள்.மயங்:16/2
மெய்யொடும் கெடுமே ஈற்று-மிசை உகரம் – சொல். வினை:41/3

TOP


ஈற்றும் (4)

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் – எழுத். மொழி:3/1
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே – 3/2
அ இரு ஈற்றும் உகரம் வருதல் – எழுத். உயி.மயங்:93/4
பால் அறி மரபின் அ மூ ஈற்றும் – சொல். வினை:14/1
ஆ ஓ ஆகும் செய்யுள்-உள்ளே – 14/2
முதல்-கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே – சொல். வினை:38/2

TOP


ஈறு (19)

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் – எழுத். மொழி:6/1
எ என வரும் உயிர் மெய் ஈறு ஆகாது – எழுத். மொழி:38/1
மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல் – எழுத். புணர்:2/2
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு – எழுத். புணர்:6/2
ஈறு ஆகு அகர முனை கெடுதல் வேண்டும் – எழுத். புணர்:13/2
உயிர் ஈறு ஆகிய முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/1
உயிர் ஈறு ஆகிய உயர்திணை பெயரும் – எழுத். தொகை:11/1
ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் – எழுத். தொகை:19/3
ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு என – எழுத். தொகை:29/1
எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா – எழுத். உயி.மயங்:70/1
இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம் – எழுத். புள்.மயங்:31/3
பொன் என் கிளவி ஈறு கெட முறையின் – எழுத். புள்.மயங்:61/1
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் – எழுத். குற்.புண:58/6
ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:64/2
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே – எழுத். குற்.புண:67/2
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப – சொல். வேற்.இய:8/2
ஏனை புள்ளி ஈறு விளி கொள்ளா – சொல். விளி:12/1
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும் – சொல். இடை:3/3
ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும் – சொல். இடை:41/2

TOP


ஈறும் (1)

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே – எழுத். புணர்:4/1

TOP


ஈறொடு (1)

அறு_நான்கு ஈறொடு நெறி நின்று இயலும் – எழுத். புணர்:1/3

TOP


ஈன்றணிமை (1)

புனிறு என் கிளவி ஈன்றணிமை பொருட்டே – சொல். உரி:77/1

TOP


ஈனும் (1)

மன்னும் சின்னும் ஆனும் ஈனும் – எழுத். புள்.மயங்:38/1
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் – 38/2

TOP