Select Page


மீ (1)

பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மேல்


மீட்சி (1)

மீட்சி ஒன்று அறியாது மிகுவதே – தேவா-அப்:1940/2
மேல்


மீட்டார் (1)

வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
மேல்


மீட்பன (1)

விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மேல்


மீட்பானை (1)

மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
மேல்


மீண்டற்கும் (1)

மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை – தேவா-அப்:1578/2
மேல்


மீண்டானை (1)

மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மேல்


மீண்டு (4)

கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


மீண்டும் (2)

விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/3,4
மீண்டும் போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1192/4
மேல்


மீண்டே (7)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/2,3
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/3,4
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
மேல்


மீண்டேன் (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன்
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/2,3
மேல்


மீதன (1)

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
மேல்


மீது (6)

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


மீதூரப்பட்டே (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


மீதே (1)

பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
மேல்


மீயச்சூர் (15)

வேற்று கோயில் பல உள மீயச்சூர்
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/2,3
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/3,4
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/3,4
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/3,4
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/3,4
மின்னும் மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/3,4
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/3,4
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/3,4
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/3,4
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/3,4
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மேல்


மீயச்சூராய் (1)

விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/1,2
மேல்


மீயச்சூரார் (2)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
மேல்


மீள (1)

வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
மேல்


மீளா (4)

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/3,4
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/2
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


மீளாத (1)

மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
மேல்


மீளாமே (1)

வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
மேல்


மீளும் (1)

ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
மேல்


மீன் (3)

மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
மேல்


மீன (1)

மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
மேல்


மீனம் (1)

மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3

மேல்