பௌவ (1)
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/4
மேல்
பௌவ_வண்ணனுமாய் (1)
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/4
மேல்
பௌவத்தானை (1)
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
மேல்
பௌவம் (2)
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)