Select Page


பீடத்து (1)

பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
மேல்


பீடராய் (1)

பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
மேல்


பீடு (3)

பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
மேல்


பீலி (1)

பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
மேல்


பீலிகள் (1)

குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா – தேவா-அப்:1514/1
மேல்


பீலியொடு (1)

கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
மேல்


பீளை (1)

பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
மேல்


பீறல் (1)

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
மேல்


பீறி (1)

பெருக்க கோவணம் பீறி உடுத்திலர் – தேவா-அப்:2009/2

மேல்