Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாக்கு 1
வாங்கி 2
வாசத்தின் 1
வாசத்தை 1
வாசம் 4
வாசிகை 1
வாஞ்சியத்து 9
வாஞ்சியத்துள் 1
வாட்டம் 1
வாட்டிய 1
வாடாமுலையாள்-தன்னோடும் 1
வாடாமே 1
வாடி 6
வாடுகின்றாள் 3
வாடும் 1
வாண் 1
வாணர் 1
வாணன் 1
வாணியம் 1
வாய் 36
வாய்த்த 2
வாய்தல் 1
வாய்தான் 1
வாய்ந்த 1
வாய்மூர் 1
வாய்மையால் 1
வாய்மொழி 1
வாய்மொழியை 1
வாய 4
வாயன 3
வாயா 1
வாயார் 2
வாயால் 1
வாயிடை 1
வாயில் 1
வாயிலான் 1
வாயின 1
வாயினன் 1
வாயினால் 3
வாயினொடு 1
வாயும் 1
வாயை 1
வார் 35
வார்குழலார் 1
வார்த்தை 5
வார்த்தையை 1
வாரத்தால் 1
வாரம் 1
வாரமாய் 1
வாராமே 5
வாரி 4
வாரி-கண் 1
வாரிக்கொண்டு 1
வாரியும் 1
வாரும் 1
வால் 3
வாலிய 1
வாவியில் 1
வாழ் 6
வாழ்க்கை 10
வாழ்க்கை-தன்னை 1
வாழ்க்கைக்கு 1
வாழ்க்கையாளர் 1
வாழ்க்கையும் 1
வாழ்க்கையே 1
வாழ்க்கையை 3
வாழ்கின்ற 1
வாழ்கேன் 1
வாழ்கொளிபுத்தூர் 12
வாழ்த்தினார்கட்கு 1
வாழ்த்தினாலும் 1
வாழ்த்தினும் 2
வாழ்த்தும் 1
வாழ்தரு 1
வாழ்ந்துபோதீரே 11
வாழ்நாள் 1
வாழ்பவனை 4
வாழ்வது 5
வாழ்வதே 1
வாழ்வர் 1
வாழ்வாவது 1
வாழ்விப்பன் 1
வாழ்வினை 1
வாழ்வு 8
வாழ்வேன் 4
வாழ்வை 2
வாழ 1
வாழமாட்டேன் 1
வாழல் 1
வாழவும் 1
வாழியர்க்கே 1
வாழும் 8
வாழுமவர்கள் 1
வாழை 6
வாழைக்கனி 1
வாழைதான் 1
வாழையின் 1
வாள் 17
வாள்_நுதலாள் 2
வாளா 4
வாளி 1
வாளிகள் 1
வாளை 7
வாளைகள் 5
வாளையின் 1
வாளொடு 2
வான் 17
வான்_உலகு 2
வான 8
வானகத்தே 1
வானகம் 2
வானத்து 4
வானநாடர் 1
வானநாடனை 1
வானம் 2
வானரம் 2
வானவர் 12
வானவர்-தம் 2
வானவர்_கோனும் 1
வானவர்க்கு 1
வானவர்க்கும் 1
வானவர்கள் 2
வானவர்கள்தாம் 1
வானவர்தாம் 2
வானவரும் 3
வானவனே 1
வானாய் 2
வானிடை 1
வானில் 1
வானின் 1
வானே 2
வானை 2
வானோர் 10
வானோர்_தலைவா 1
வானோர்_உலகு 1
வானோர்க்கும் 1


வாக்கு (1)

வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து – தேவா-சுந்:978/3
மேல்


வாங்கி (2)

தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
மேல்


வாசத்தின் (1)

வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
மேல்


வாசத்தை (1)

பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


வாசம் (4)

வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/4
மேல்


வாசிகை (1)

வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
மேல்


வாஞ்சியத்து (9)

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
மேல்


வாஞ்சியத்துள் (1)

தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/3,4
மேல்


வாட்டம் (1)

வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மேல்


வாட்டிய (1)

வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
மேல்


வாடாமுலையாள்-தன்னோடும் (1)

வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய் – தேவா-சுந்:547/1
மேல்


வாடாமே (1)

மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:251/3,4
மேல்


வாடி (6)

வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:964/2,3
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:969/4
மேல்


வாடுகின்றாள் (3)

பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/2,3
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:250/3,4
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:253/3,4
மேல்


வாடும் (1)

வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
மேல்


வாண் (1)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
மேல்


வாணர் (1)

கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர்
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/1,2
மேல்


வாணன் (1)

வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


வாணியம் (1)

திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம்
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/3,4
மேல்


வாய் (36)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/2
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:77/4
மா வாய் பிளந்தானும் மலர்மிசையானும் – தேவா-சுந்:132/1
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய்
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/1,2
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய்
அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு – தேவா-சுந்:846/2,3
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/4
உந்தும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:924/4
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
உகளும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:925/4
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/4
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:931/4
மேல்


வாய்த்த (2)

மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறையனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:314/3,4
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


வாய்தல் (1)

மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/1,2
மேல்


வாய்தான் (1)

வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/4
மேல்


வாய்ந்த (1)

வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
மேல்


வாய்மூர் (1)

மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
மேல்


வாய்மையால் (1)

பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
மேல்


வாய்மொழி (1)

மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
மேல்


வாய்மொழியை (1)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
மேல்


வாய (4)

சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
மேல்


வாயன (3)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
மேல்


வாயா (1)

தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
மேல்


வாயார் (2)

வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அரும் தவத்தில் – தேவா-சுந்:197/1
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
மேல்


வாயால் (1)

நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு – தேவா-சுந்:975/3
மேல்


வாயிடை (1)

தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


வாயில் (1)

வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/2,3
மேல்


வாயிலான் (1)

துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
மேல்


வாயின (1)

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
மேல்


வாயினன் (1)

ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
மேல்


வாயினால் (3)

மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
மேல்


வாயினொடு (1)

பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


வாயும் (1)

தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


வாயை (1)

புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


வார் (35)

செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/3
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை – தேவா-சுந்:248/2
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:282/2
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/2
வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள் – தேவா-சுந்:377/1
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/4
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:864/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து – தேவா-சுந்:909/1
வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/3
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


வார்குழலார் (1)

நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
மேல்


வார்த்தை (5)

வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


வார்த்தையை (1)

வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
மேல்


வாரத்தால் (1)

வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
மேல்


வாரம் (1)

வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
மேல்


வாரமாய் (1)

மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
மேல்


வாராமே (5)

வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:293/1
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/3,4
கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/3,4
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்


வாரி (4)

முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/3,4
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
மேல்


வாரி-கண் (1)

வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
மேல்


வாரிக்கொண்டு (1)

மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
மேல்


வாரியும் (1)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
மேல்


வாரும் (1)

வாரும் அருவி மணி பொன் கொழித்து – தேவா-சுந்:943/3
மேல்


வால் (3)

வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மேல்


வாலிய (1)

வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
மேல்


வாவியில் (1)

வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
மேல்


வாழ் (6)

நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:500/3
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


வாழ்க்கை (10)

ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:45/4
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/1,2
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/2,3
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை
முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/1,2
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/1,2
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மேல்


வாழ்க்கை-தன்னை (1)

வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
மேல்


வாழ்க்கைக்கு (1)

பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/1,2
மேல்


வாழ்க்கையாளர் (1)

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:67/1
மேல்


வாழ்க்கையும் (1)

நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
மேல்


வாழ்க்கையே (1)

மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/2,3
மேல்


வாழ்க்கையை (3)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
மேல்


வாழ்கின்ற (1)

அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
மேல்


வாழ்கேன் (1)

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
மேல்


வாழ்கொளிபுத்தூர் (12)

மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/4
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
வானநாடனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:588/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
மேல்


வாழ்த்தினார்கட்கு (1)

வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/2
மேல்


வாழ்த்தினாலும் (1)

வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
மேல்


வாழ்த்தினும் (2)

வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
மேல்


வாழ்த்தும் (1)

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


வாழ்தரு (1)

நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
மேல்


வாழ்ந்துபோதீரே (11)

வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/4
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:969/4
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/4
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
மேல்


வாழ்நாள் (1)

மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
மேல்


வாழ்பவனை (4)

அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/3,4
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/1,2
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/3,4
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/3,4
மேல்


வாழ்வது (5)

ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று – தேவா-சுந்:50/2
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


வாழ்வதே (1)

வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
மேல்


வாழ்வர் (1)

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
மேல்


வாழ்வாவது (1)

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் – தேவா-சுந்:792/1
மேல்


வாழ்விப்பன் (1)

மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
மேல்


வாழ்வினை (1)

தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


வாழ்வு (8)

இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/1,2
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/1,2
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/2
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


வாழ்வேன் (4)

முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/1,2
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/1,2
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன் – தேவா-சுந்:748/1,2
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
மேல்


வாழ்வை (2)

நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம் – தேவா-சுந்:962/2
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


வாழ (1)

வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
மேல்


வாழமாட்டேன் (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/2,3
மேல்


வாழல் (1)

என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


வாழவும் (1)

மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
மேல்


வாழியர்க்கே (1)

வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
மேல்


வாழும் (8)

கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை – தேவா-சுந்:228/1
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/4
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
மேல்


வாழுமவர்கள் (1)

வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட – தேவா-சுந்:788/3
மேல்


வாழை (6)

வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
மேல்


வாழைக்கனி (1)

வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
மேல்


வாழைதான் (1)

வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


வாழையின் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வாள் (17)

வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/2
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே – தேவா-சுந்:796/1
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


வாள்_நுதலாள் (2)

சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


வாளா (4)

மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
மேல்


வாளி (1)

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


வாளிகள் (1)

கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/3
மேல்


வாளை (7)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
மேல்


வாளைகள் (5)

செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/3
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
மேல்


வாளையின் (1)

வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
மேல்


வாளொடு (2)

குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


வான் (17)

தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
வான் உடையான் பெரியான் மனத்தாலும் நினைப்பு அரியான் – தேவா-சுந்:987/1
மேல்


வான்_உலகு (2)

அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மேல்


வான (8)

வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான் – தேவா-சுந்:993/2
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


வானகத்தே (1)

மேல்


வானகம் (2)

நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்


வானத்து (4)

நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/2
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/3
மேல்


வானநாடர் (1)

மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
மேல்


வானநாடனை (1)

வானநாடனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:588/4
மேல்


வானம் (2)

அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
மேல்


வானரம் (2)

மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
மேல்


வானவர் (12)

நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய் – தேவா-சுந்:451/1
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


வானவர்-தம் (2)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/3,4
மேல்


வானவர்_கோனும் (1)

கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
மேல்


வானவர்க்கு (1)

மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
மேல்


வானவர்க்கும் (1)

வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


வானவர்கள் (2)

முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/3
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்


வானவர்கள்தாம் (1)

வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
மேல்


வானவர்தாம் (2)

கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:507/1
மேல்


வானவரும் (3)

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்கு – தேவா-சுந்:250/1
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும் – தேவா-சுந்:869/1
மேல்


வானவனே (1)

மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே – தேவா-சுந்:280/2
மேல்


வானாய் (2)

வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


வானிடை (1)

வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
மேல்


வானில் (1)

தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
மேல்


வானின் (1)

மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


வானே (2)

அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
மேல்


வானை (2)

வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/2
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


வானோர் (10)

மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/2
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர்
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/1,2
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/3
மேல்


வானோர்_தலைவா (1)

மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
மேல்


வானோர்_உலகு (1)

வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
மேல்


வானோர்க்கும் (1)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4

மேல்