கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக 1
மேகங்கள் 2
மேகம் 1
மேதகு 2
மேதி 4
மேதிகள் 2
மேதை 1
மேய்ந்த 1
மேய்ந்து 1
மேய 12
மேயவனை 2
மேயார் 1
மேயான் 1
மேயானே 5
மேயானை 1
மேயும் 2
மேரு 1
மேல் 161
மேல 2
மேலவன் 1
மேலாரே 2
மேலானும் 1
மேலும் 3
மேலே 1
மேலை 2
மேலைநாள் 1
மேலையார் 4
மேவ 1
மேவலர் 1
மேவி 11
மேவிய 12
மேவினர்-தங்களை 1
மேவு 4
மேவும் 2
மேற்கொண்ட 1
மேற்கொள் 1
மேற்கொளும் 1
மேற்றளி 10
மேனி 15
மேனிக்கு 1
மேனியர் 1
மேனியராய் 1
மேனியன் 5
மேனியனே 7
மேனியனை 1
மேனியானை 1
மேனியின் 1
மேனியினான் 1
மேனியினீர் 1
மேனியும் 2
மேனியோ 1
மேக (1)
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்
மேகங்கள் (2)
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய – தேவா-சுந்:131/1
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
மேல்
மேகம் (1)
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்
மேதகு (2)
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
மேல்
மேதி (4)
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
மேல்
மேதிகள் (2)
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்
மேதை (1)
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்
மேய்ந்த (1)
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
மேல்
மேய்ந்து (1)
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
மேல்
மேய (12)
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/1,2
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/4
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/3,4
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/3,4
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/3,4
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/3,4
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/3,4
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/1,2
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்
மேயவனை (2)
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/1,2
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/2,3
மேல்
மேயார் (1)
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
மேல்
மேயான் (1)
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/3
மேல்
மேயானே (5)
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/4
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
மேல்
மேயானை (1)
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/2,3
மேல்
மேயும் (2)
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்
மேரு (1)
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்
மேல் (161)
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/1,2
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/1,2
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/1,2
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல்
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/1,2
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/1,2
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/1,2
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல்
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/3,4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/3,4
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல்
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/1,2
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல்
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/2,3
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல்
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/3,4
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல்
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/3,4
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல்
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/3,4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/3,4
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/3,4
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் – தேவா-சுந்:229/3
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/1,2
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல்
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/1,2
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/2
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல்
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:282/1,2
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/2,3
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/1,2
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல்
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/3,4
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/3,4
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல்
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/1,2
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல்
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/3,4
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல்
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/3,4
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல்
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/3,4
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/2,3
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/2,3
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/2,3
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/2,3
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/2,3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/3,4
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/3,4
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/1,2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/1,2
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல்
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/3,4
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/2,3
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல்
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/3,4
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும் – தேவா-சுந்:729/2,3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல்
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/3,4
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/3,4
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல்
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/3,4
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல்
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/3,4
அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:816/1
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/3,4
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:817/1
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/3,4
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல்
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/3,4
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல்
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/3,4
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/3,4
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல்
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/1,2
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல்
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/1,2
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/1,2
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல்
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/1,2
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/3
நீரும் மலரும் நிலவும் சடை மேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:943/1,2
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/3,4
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/3,4
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/1,2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
மேல்
மேல (2)
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/2
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
மேல்
மேலவன் (1)
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/2,3
மேல்
மேலாரே (2)
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்
மேலானும் (1)
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
மேல்
மேலும் (3)
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
மேல்
மேலே (1)
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
மேல்
மேலை (2)
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்
மேலைநாள் (1)
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
மேல்
மேலையார் (4)
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்
மேவ (1)
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
மேல்
மேவலர் (1)
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
மேல்
மேவி (11)
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்
மேவிய (12)
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்
மேவினர்-தங்களை (1)
பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
மேல்
மேவு (4)
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
மேல்
மேவும் (2)
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மேல்
மேற்கொண்ட (1)
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
மேல்
மேற்கொள் (1)
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
மேல்
மேற்கொளும் (1)
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/2
மேல்
மேற்றளி (10)
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
மேல்
மேனி (15)
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/3,4
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/1,2
மேல்
மேனிக்கு (1)
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/1,2
மேல்
மேனியர் (1)
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
மேல்
மேனியராய் (1)
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
மேல்
மேனியன் (5)
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்
மேனியனே (7)
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
மேல்
மேனியனை (1)
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
மேல்
மேனியானை (1)
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
மேல்
மேனியின் (1)
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
மேல்
மேனியினான் (1)
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
மேல்
மேனியினீர் (1)
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
மேல்
மேனியும் (2)
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்
மேனியோ (1)
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4