Select Page


பீடத்தவன்தானும் (1)

பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும் – தேவா-சுந்:839/1
மேல்


பீடு (6)

பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
பீடு ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:547/4
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/4
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
மேல்


பீடை (1)

பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் – தேவா-சுந்:549/2
மேல்


பீர் (1)

முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
மேல்


பீலி (2)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
மேல்


பீலியும் (3)

கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி – தேவா-சுந்:129/1
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
மேல்


பீலியொடு (1)

விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
மேல்


பீழ்ந்த (1)

கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
மேல்


பீழ்ந்து (1)

இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
மேல்


பீறல் (1)

பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
மேல்


பீறி (1)

பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் – தேவா-சுந்:57/2

மேல்