Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 2
நெஞ்கமே 1
நெஞ்ச 1
நெஞ்சகத்தானே 1
நெஞ்சத்து 1
நெஞ்சத்துள்ளும் 1
நெஞ்சம் 3
நெஞ்சமும் 1
நெஞ்சமே 12
நெஞ்சனை 1
நெஞ்சில் 2
நெஞ்சினாரொடு 1
நெஞ்சினாலே 1
நெஞ்சினீரே 1
நெஞ்சு 3
நெஞ்சே 5
நெடிய 1
நெடியரோ 1
நெடியான் 1
நெடியானொடு 1
நெடு 18
நெடுங்கண்ணினாளொடும் 1
நெடுங்களம் 1
நெடும் 11
நெடுமாறன் 1
நெண்டிக்கொண்டேயும் 1
நெதியில் 1
நெய் 8
நெய்த்தானத்தாய் 1
நெய்த்தானம் 2
நெய்தல் 1
நெய்யால் 1
நெய்யும் 1
நெய்வேலி 1
நெய்ஆடீ 1
நெரித்தார் 1
நெரித்தான் 1
நெரித்து 1
நெரிதர 1
நெரிந்த 1
நெரிந்து 1
நெரிய 2
நெருக்க 1
நெருக்கி 1
நெருங்கி 3
நெருங்கிய 3
நெருநல்லாய் 1
நெருப்பு 1
நெருப்பொடு 1
நெல் 3
நெல்லி 1
நெல்லிக்காவு 1
நெல்லியின் 1
நெல்லு 5
நெல்வாயில் 10
நெற்றி 1
நெற்றிக்கண் 1
நெற்றிக்கண்ணனை 1
நெற்றிக்கண்ணானை 1
நெறி 11
நெறிகளும் 1
நெறிதானே 1
நெறியால் 1
நெறியானே 3
நெறியில் 1
நெறியும் 2
நெறியே 12
நெறியை 1


நெக்கு (2)

ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/3
மேல்


நெஞ்கமே (1)

தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
மேல்


நெஞ்ச (1)

மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
மேல்


நெஞ்சகத்தானே (1)

நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே – தேவா-சுந்:480/1
மேல்


நெஞ்சத்து (1)

நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


நெஞ்சத்துள்ளும் (1)

எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
மேல்


நெஞ்சம் (3)

நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/3,4
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
மேல்


நெஞ்சமும் (1)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


நெஞ்சமே (12)

நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/2,3
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/2,3
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/3,4
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/2,3
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/2,3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
மேல்


நெஞ்சனை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
மேல்


நெஞ்சில் (2)

நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
மேல்


நெஞ்சினாரொடு (1)

மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
மேல்


நெஞ்சினாலே (1)

நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
மேல்


நெஞ்சினீரே (1)

சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/3
மேல்


நெஞ்சு (3)

மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


நெஞ்சே (5)

பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/2,3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


நெடிய (1)

நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
மேல்


நெடியரோ (1)

நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:337/1,2
மேல்


நெடியான் (1)

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் – தேவா-சுந்:254/1
மேல்


நெடியானொடு (1)

நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா – தேவா-சுந்:328/1
மேல்


நெடு (18)

நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/3
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும் – தேவா-சுந்:247/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில் – தேவா-சுந்:862/3
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/3
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


நெடுங்கண்ணினாளொடும் (1)

நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/1,2
மேல்


நெடுங்களம் (1)

நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம்
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/2,3
மேல்


நெடும் (11)

நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/2
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
மேல்


நெடுமாறன் (1)

நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மேல்


நெண்டிக்கொண்டேயும் (1)

நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
மேல்


நெதியில் (1)

நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
மேல்


நெய் (8)

தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


நெய்த்தானத்தாய் (1)

துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
மேல்


நெய்த்தானம் (2)

சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/2
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
மேல்


நெய்தல் (1)

கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


நெய்யால் (1)

சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால்
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/2,3
மேல்


நெய்யும் (1)

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
மேல்


நெய்வேலி (1)

நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மேல்


நெய்ஆடீ (1)

பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
மேல்


நெரித்தார் (1)

மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/1,2
மேல்


நெரித்தான் (1)

தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
மேல்


நெரித்து (1)

துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


நெரிதர (1)

இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே – தேவா-சுந்:890/3,4
மேல்


நெரிந்த (1)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
மேல்


நெரிந்து (1)

திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
மேல்


நெரிய (2)

அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/3,4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
மேல்


நெருக்க (1)

திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


நெருக்கி (1)

செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


நெருங்கி (3)

மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/3
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
மேல்


நெருங்கிய (3)

கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/2
மேல்


நெருநல்லாய் (1)

நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்


நெருப்பு (1)

நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
மேல்


நெருப்பொடு (1)

நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
மேல்


நெல் (3)

நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல்
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/2,3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


நெல்லி (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


நெல்லிக்காவு (1)

நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/2
மேல்


நெல்லியின் (1)

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/2
மேல்


நெல்லு (5)

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்


நெல்வாயில் (10)

நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
மேல்


நெற்றி (1)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


நெற்றிக்கண் (1)

நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
மேல்


நெற்றிக்கண்ணனை (1)

நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
மேல்


நெற்றிக்கண்ணானை (1)

ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/2,3
மேல்


நெறி (11)

நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


நெறிகளும் (1)

முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்


நெறிதானே (1)

மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/4
மேல்


நெறியால் (1)

நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
மேல்


நெறியானே (3)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/2,3
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/3,4
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே – தேவா-சுந்:484/2,3
மேல்


நெறியில் (1)

நெறியில் வழுவா நியமத்தவர்கள் – தேவா-சுந்:952/3
மேல்


நெறியும் (2)

நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/1,2
மேல்


நெறியே (12)

தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும் – தேவா-சுந்:247/1
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/3
மேல்


நெறியை (1)

அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/2

மேல்