கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 2
தேங்கூர்நகராய் 1
தேங்கூரும் 1
தேச 1
தேசத்தினார்க்கு 1
தேசத்து 1
தேசம் 1
தேசமே 1
தேசனூர் 1
தேசனை 1
தேசு 1
தேடி 6
தேடிடும் 1
தேடித்தேடி 1
தேடிய 1
தேடுமா 1
தேடுவன் 4
தேய்ந்து 3
தேய்வித்து 1
தேய 1
தேர் 11
தேர்ந்து 3
தேர்வாய் 1
தேர 1
தேரர் 1
தேரரும் 1
தேரும் 1
தேரை 1
தேரொடு 1
தேவதேவ 2
தேவதேவன் 1
தேவதேவனை 3
தேவர் 21
தேவர்-தம் 1
தேவர்க்கு 1
தேவர்க்கும் 1
தேவர்கள் 6
தேவர்கள்தேவனை 1
தேவரை 2
தேவரையும் 1
தேவன் 2
தேவனூர் 1
தேவனே 2
தேவா 1
தேவி 1
தேவியார் 1
தேற்றத்தால் 1
தேற்றாதன 1
தேற்றி 1
தேறல் 1
தேறனுர் 1
தேறும் 1
தேறுவார் 1
தேறேன் 2
தேன் 16
தேனிடை 1
தேனும் 3
தேனே 2
தேனை 11
தே (2)
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்
தேங்கூர்நகராய் (1)
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/3
மேல்
தேங்கூரும் (1)
தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி – தேவா-சுந்:115/1
மேல்
தேச (1)
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
மேல்
தேசத்தினார்க்கு (1)
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
மேல்
தேசத்து (1)
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/3
மேல்
தேசம் (1)
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
மேல்
தேசமே (1)
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
மேல்
தேசனூர் (1)
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
மேல்
தேசனை (1)
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
மேல்
தேசு (1)
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்
தேடி (6)
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/2
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/3
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
மேல்
தேடிடும் (1)
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
மேல்
தேடித்தேடி (1)
தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/3
மேல்
தேடிய (1)
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
மேல்
தேடுமா (1)
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்
தேடுவன் (4)
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
மேல்
தேய்ந்து (3)
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்
தேய்வித்து (1)
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மேல்
தேய (1)
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
மேல்
தேர் (11)
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்
தேர்ந்து (3)
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
மேல்
தேர்வாய் (1)
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/1,2
மேல்
தேர (1)
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/2
மேல்
தேரர் (1)
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
மேல்
தேரரும் (1)
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்
தேரும் (1)
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
மேல்
தேரை (1)
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
மேல்
தேரொடு (1)
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்
தேவதேவ (2)
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
மேல்
தேவதேவன் (1)
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
மேல்
தேவதேவனை (3)
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
மேல்
தேவர் (21)
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:65/4
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர்
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/2,3
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்
தேவர்-தம் (1)
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
மேல்
தேவர்க்கு (1)
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
மேல்
தேவர்க்கும் (1)
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
மேல்
தேவர்கள் (6)
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள்
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/2,3
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்
தேவர்கள்தேவனை (1)
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/3,4
மேல்
தேவரை (2)
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/1,2
மேல்
தேவரையும் (1)
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும்
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/1,2
மேல்
தேவன் (2)
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/4
மேல்
தேவனூர் (1)
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர்
பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/3,4
மேல்
தேவனே (2)
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
மேல்
தேவா (1)
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
மேல்
தேவி (1)
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்
தேவியார் (1)
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மேல்
தேற்றத்தால் (1)
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்
தேற்றாதன (1)
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
மேல்
தேற்றி (1)
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
மேல்
தேறல் (1)
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மேல்
தேறனுர் (1)
தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
மேல்
தேறும் (1)
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
மேல்
தேறுவார் (1)
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
மேல்
தேறேன் (2)
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/1,2
மேல்
தேன் (16)
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:7/3
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன்
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/3,4
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/4
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
மேல்
தேனிடை (1)
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்
தேனும் (3)
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் – தேவா-சுந்:958/3
மேல்
தேனே (2)
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
மேல்
தேனை (11)
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/2,3
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/2,3
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2