Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 28
தீ_வண்ணர் 3
தீ_வணா 1
தீங்கு 1
தீண்டும் 1
தீண்டுவார்க்கு 1
தீது 2
தீந்து 1
தீம் 2
தீமை 1
தீமைகள் 1
தீமையும் 1
தீயர் 2
தீயனாகிலும் 1
தீயால் 1
தீயானை 2
தீயில் 1
தீயும் 1
தீர்க்க 2
தீர்க்கவேண்டும் 1
தீர்க்கின்ற 1
தீர்க்கும் 9
தீர்த்த 1
தீர்த்தம் 1
தீர்த்தல் 1
தீர்த்தவனே 1
தீர்த்தன் 1
தீர்த்தனே 2
தீர்த்தனை 1
தீர்த்திடுவானை 1
தீர்த்து 5
தீர்தல் 1
தீர்ந்து 2
தீர்ந்தேன் 1
தீர்ப்பராய்விடில் 1
தீர்ப்பாய் 3
தீர்ப்பார் 3
தீர்ப்பான் 1
தீர்மின்-களே 1
தீர 9
தீரும் 2
தீவாய்ப்படுத்த 1
தீவினை 2
தீவினையில் 1
தீவினையும் 1
தீற்றி 1


தீ (28)

மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


தீ_வண்ணர் (3)

செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர்
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல் – தேவா-சுந்:924/2,3
மேல்


தீ_வணா (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


தீங்கு (1)

கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
மேல்


தீண்டும் (1)

தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
மேல்


தீண்டுவார்க்கு (1)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்


தீது (2)

நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
மேல்


தீந்து (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


தீம் (2)

திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


தீமை (1)

கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
மேல்


தீமைகள் (1)

செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
மேல்


தீமையும் (1)

பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
மேல்


தீயர் (2)

வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
மேல்


தீயனாகிலும் (1)

செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
மேல்


தீயால் (1)

நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
மேல்


தீயானை (2)

காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


தீயில் (1)

சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்


தீயும் (1)

நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்


தீர்க்க (2)

எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


தீர்க்கவேண்டும் (1)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மேல்


தீர்க்கின்ற (1)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
மேல்


தீர்க்கும் (9)

தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும்
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/3,4
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும்
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/3,4
மேல்


தீர்த்த (1)

சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீர்த்தம் (1)

தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
மேல்


தீர்த்தல் (1)

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
மேல்


தீர்த்தவனே (1)

செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/2,3
மேல்


தீர்த்தன் (1)

சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


தீர்த்தனே (2)

தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
மேல்


தீர்த்தனை (1)

தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


தீர்த்திடுவானை (1)

அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை – தேவா-சுந்:579/1
மேல்


தீர்த்து (5)

மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/2
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
மேல்


தீர்தல் (1)

மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


தீர்ந்து (2)

பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீர்ந்தேன் (1)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மேல்


தீர்ப்பராய்விடில் (1)

திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/3,4
மேல்


தீர்ப்பாய் (3)

பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/1,2
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/1,2
மேல்


தீர்ப்பார் (3)

அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/2,3
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
மேல்


தீர்ப்பான் (1)

உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/3,4
மேல்


தீர்மின்-களே (1)

பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்


தீர (9)

தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/3,4
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் – தேவா-சுந்:549/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


தீரும் (2)

செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
மேல்


தீவாய்ப்படுத்த (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்


தீவினை (2)

செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீவினையில் (1)

செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
மேல்


தீவினையும் (1)

செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீற்றி (1)

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1

மேல்