கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-அதனை 1
-கண் 9
-களே 1
-கால் 12
-கொல் 14
-கொலோ 17
-கொல்லோ 1
-தங்கட்கு 2
-தங்கள் 7
-தங்களுக்கு 1
-தங்களை 3
-தம் 41
-தமக்கு 5
-தமர் 1
-தமை 3
-தம்மை 9
-தம்மோடும் 1
-தன் 37
-தன 1
-தனக்காய் 1
-தனக்கு 4
-தனக்கும் 1
-தனக்கே 1
-தனது 2
-தனில் 13
-தனுள் 6
-தனை 11
-தன்னால் 2
-தன்னில் 1
-தன்னிலும் 1
-தன்னுள் 2
-தன்னை 37
-தன்னொடு 2
-தன்னொடும் 2
-தன்னோடு 1
-தன்னோடும் 1
-தொறு 1
-தொறும் 16
-தோறு 1
-தோறும் 18
-நின்று 1
-நின்றும் 1
-பால் 23
-பாலின் 2
-பாலே 1
-பாலை 1
-பொருட்டால் 2
-மின் 37
-மினோ 4
-மின்கள் 2
-மின்களே 1
-வாய் 22
-அதனை (1)
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்
-கண் (9)
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
மேல்
-களே (1)
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்
-கால் (12)
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும் – தேவா-சுந்:211/1
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால்
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/1,2
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்த-கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/1,2
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/3,4
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/3,4
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/2,3
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/2
மேல்
-கொல் (14)
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/4
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/4
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:844/4
எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:845/4
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/4
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:848/4
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
மேல்
-கொலோ (17)
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/2,3
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/2,3
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/3,4
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/2,3
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/1,2
மேல்
-கொல்லோ (1)
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
மேல்
-தங்கட்கு (2)
எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1,2
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/2,3
மேல்
-தங்கள் (7)
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால் – தேவா-சுந்:460/3
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்
-தங்களுக்கு (1)
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்
-தங்களை (3)
பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/1,2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/3,4
மேல்
-தம் (41)
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:395/2
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம்
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/1,2
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/4
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன் – தேவா-சுந்:746/1
மடம் உடைய அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:827/1
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:828/1
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:829/1
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/3,4
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்
-தமக்கு (5)
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/3
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/2,3
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்
-தமர் (1)
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
மேல்
-தமை (3)
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்
-தம்மை (9)
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/2,3
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/2,3
உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள் – தேவா-சுந்:465/1
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/2,3
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
மேல்
-தம்மோடும் (1)
வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ – தேவா-சுந்:934/1
மேல்
-தன் (37)
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன்
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/2,3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய் – தேவா-சுந்:456/1
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/2
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/4
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/4
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/3
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
மேல்
-தன (1)
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
மேல்
-தனக்காய் (1)
பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/2
மேல்
-தனக்கு (4)
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/2
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
மேல்
-தனக்கும் (1)
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும்
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/1,2
மேல்
-தனக்கே (1)
நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/1,2
மேல்
-தனது (2)
மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/4
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்
-தனில் (13)
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மேல்
-தனுள் (6)
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து – தேவா-சுந்:282/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
மேல்
-தனை (11)
ஆர இருப்பிடமா உறைவான்-தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/2,3
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை – தேவா-சுந்:122/1,2
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/2
தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி – தேவா-சுந்:267/1
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/2,3
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/4
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/3
மேல்
-தன்னால் (2)
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால்
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/2,3
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/2,3
மேல்
-தன்னில் (1)
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
மேல்
-தன்னிலும் (1)
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மேல்
-தன்னுள் (2)
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/3,4
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்
-தன்னை (37)
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/2,3
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த – தேவா-சுந்:289/3
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/3
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/3,4
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/3,4
தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/1,2
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/3,4
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/3,4
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/1,2
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/1,2
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/1,2
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/1,2
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/3,4
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்
-தன்னொடு (2)
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
மேல்
-தன்னொடும் (2)
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
மேல்
-தன்னோடு (1)
வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து – தேவா-சுந்:909/1
மேல்
-தன்னோடும் (1)
வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய் – தேவா-சுந்:547/1
மேல்
-தொறு (1)
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்
-தொறும் (16)
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்-தொறும்
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/1,2
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்-தொறும்
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/1,2
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/1,2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும்
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/3,4
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்
-தோறு (1)
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் – தேவா-சுந்:108/2
மேல்
-தோறும் (18)
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/2,3
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/2,3
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும்
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/1,2
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/2
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட – தேவா-சுந்:939/2
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும்
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/1,2
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/2
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்
-நின்று (1)
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த – தேவா-சுந்:1011/1
மேல்
-நின்றும் (1)
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர் – தேவா-சுந்:351/1
மேல்
-பால் (23)
மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால்
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/1,2
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/2,3
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/2,3
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால்
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/2,3
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/2,3
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால்
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர் – தேவா-சுந்:127/2,3
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/2,3
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:129/2,3
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/2,3
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/2,3
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/1,2
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/2,3
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/1,2
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால்
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/3,4
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
மேல்
-பாலின் (2)
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்
-பாலே (1)
சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்
-பாலை (1)
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/3,4
மேல்
-பொருட்டால் (2)
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால்
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/1,2
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/1,2
மேல்
-மின் (37)
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் – தேவா-சுந்:108/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு – தேவா-சுந்:221/1
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/4
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள் – தேவா-சுந்:227/3
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின்
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/1,2
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/2
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின்
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/2,3
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின்
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/3,4
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/3
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்
-மினோ (4)
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/2,3
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/2,3
மேல்
-மின்கள் (2)
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/2,3
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/3,4
மேல்
-மின்களே (1)
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்
-வாய் (22)
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/3,4
குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய்
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/1,2
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/3,4
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/3,4
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/3,4
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/3,4
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய்
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/3,4
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/3,4
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/3,4
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/3,4
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/3,4
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/1,2
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய்
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/3,4
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/3,4
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே – தேவா-சுந்:941/1
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய்
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/3,4