கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேகம் 1
வேகமும் 2
வேகவதியே 1
வேங்கை 3
வேங்கையும் 1
வேசரி 1
வேட்க 1
வேட்கை 3
வேட்கைப்பெருக்கம் 1
வேட்கைப்பெருக்கமும் 1
வேட்கைமிகுதியும் 1
வேட்கோவர் 1
வேட்டல் 4
வேட்டுவன் 1
வேட்பித்தல் 1
வேடகம் 1
வேடர் 2
வேடர்வீதி 1
வேண்டலும் 1
வேண்டாமை 1
வேண்டினர் 1
வேண்டும் 13
வேணகை 1
வேணவா 1
வேணி 1
வேணு 3
வேத்தவை 1
வேத்திரம் 1
வேத 1
வேதகம் 1
வேதண்டம் 2
வேதத்தின் 2
வேதநீயம் 1
வேதநூல் 1
வேதநூற்கே 1
வேதபாரகர் 1
வேதம் 7
வேதமும் 1
வேதனை 2
வேதனைபண்ணும்நோய் 1
வேதா 1
வேதாளம் 1
வேதாளி 1
வேதாளியர் 1
வேதி 1
வேதிகை 2
வேதியர் 2
வேதியும் 1
வேதினம் 1
வேந்தர் 1
வேந்தர்க்கு 2
வேந்தர்வீதி 1
வேந்தன் 3
வேம்பின்கண்ணிக்கோ 1
வேம்பே 1
வேய் 2
வேய்தல் 2
வேய்தலும் 1
வேய்அரிசி 1
வேயும் 2
வேயுள் 1
வேயே 1
வேர் 2
வேரம் 3
வேரல் 1
வேரி 2
வேரியோடு 1
வேரும் 1
வேல் 4
வேல்தானை 1
வேலன் 2
வேலன்ஆடல் 1
வேலாவலயம் 2
வேலி 3
வேலுடைக்கடவுள் 1
வேலும் 1
வேலை 3
வேலையும் 2
வேலொடு 1
வேவு 1
வேழ 1
வேழம் 4
வேழம்பர் 1
வேழமும் 1
வேள் 3
வேள்புலஅரசர் 1
வேள்வி 2
வேள்விக்குண்டம் 1
வேள்வித்தூண் 1
வேள்விநாயகன் 1
வேள்வியாளர் 1
வேளாண்மை 4
வேளாளர் 2
வேளாளர்அறுதொழில் 1
வேளிரும் 1
வேற்றலம் 1
வேற்றிசை 1
வேற்றுமைநிலையே 1
வேற்றுமையும் 1
வேற்றுமைஉருபே 1
வேறு 3
வேறுபடல் 1
வேறுபடற்பொருட்டே 1
வேனில் 3
வேனில்ஆளி 1
வேகம் (1)
வேகம் கடுமை என விளம்பினரே – 9.செயல்:9 219/1
மேல்
வேகமும் (2)
விரைவின் கிளவி வேகமும் ஆகும் – 9.செயல்:9 40/3
கதழ்வு வேகமும் சிறத்தலும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/1
மேல்
வேகவதியே (1)
வேகவதியே வையை ஆகும் – 5.இடப்பெயர்:5 56/1
மேல்
வேங்கை (3)
கொடுவரி உழுவை குயவரி வேங்கை
வல்லியம் வயமா சார்த்தூலம் வியாக்கிரம் – 3.விலங்கு:3 2/1,2
திமிசும் திமிலும் கணியும் வேங்கை – 4.மரப்பெயர்:4 46/1
திரவியம் வேங்கை சாம்பூனதம் உறை – 6.பல்பொருள்:6 1/8
மேல்
வேங்கையும் (1)
சண்பகமும் வேங்கையும் வண்டுஉணாமலர்மரம் – 4.மரப்பெயர்:4 81/1
மேல்
வேசரி (1)
கத்தபம் கோகு வேசரி கழுதை – 3.விலங்கு:3 34/1
மேல்
வேட்க (1)
கேட்க வேட்க இனியன கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2
மேல்
வேட்கை (3)
வீழ்தல் வேட்கை தாழ்தல் வெஃகல் – 8.பண்பு:8 89/3
வெம்மை வேட்கை விரைவ என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
மாயோன் பெயரே மயக்கம் வேட்கை
மேகம் காற்று பெருமை கருநிறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/1,2
மேல்
வேட்கைப்பெருக்கம் (1)
வேணவா என்பது வேட்கைப்பெருக்கம் – 8.பண்பு:8 100/1
மேல்
வேட்கைப்பெருக்கமும் (1)
வயாவே வேட்கைப்பெருக்கமும் வருத்தமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
மேல்
வேட்கைமிகுதியும் (1)
வேட்கைமிகுதியும் இளைமையும் விளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 373/2
மேல்
வேட்கோவர் (1)
கும்பகாரர் குலாலர் வேட்கோவர் என்று – 2.மக்கள்பெயர்:2 38/1
மேல்
வேட்டல் (4)
விதியுளி வேட்டல் மணம் கல்யாணம் – 9.செயல்:9 10/1
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/1
அரசர்அறுதொழில் ஓதல் வேட்டல்
புரை தீர பெரும் பார்ப்புரத்தல் ஈதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/1,2
வணிகர்அறுதொழில் ஓதல் வேட்டல்
ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1,2
மேல்
வேட்டுவன் (1)
வேட்டுவன் கொடுநுகம் எழுவாய் எழும் சனி – 1.தெய்வப்பெயர்:1 86/1
மேல்
வேட்பித்தல் (1)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்று இருமூ வகை – 12.பல்பொருள்கூட்டம்:12 79/1,2
மேல்
வேடகம் (1)
கடிப்பிணை வல்லிகை வேடகம் காதிற்கு – 7.செயற்கைவடிவ:7 71/1
மேல்
வேடர் (2)
புளினர் மறவர் வேடர் என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 131/3
துடியே பாலை வேடர் தொல் பறை – 7.செயற்கைவடிவ:7 114/1
மேல்
வேடர்வீதி (1)
பக்கணம் வேடர்வீதி ஆகும் – 5.இடப்பெயர்:5 146/1
மேல்
வேண்டலும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/2
மேல்
வேண்டாமை (1)
வெறுப்பு ஒல்லாமை வேண்டாமை முனைவொடு – 8.பண்பு:8 90/1
மேல்
வேண்டினர் (1)
விழி பசு கோ என வேண்டினர் புலவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3
மேல்
வேண்டும் (13)
கந்திருவர் பெயர் என கருதல் வேண்டும் – 1.தெய்வப்பெயர்:1 33/2
இனைய ஈராறும் பேய் எனல் வேண்டும் – 1.தெய்வப்பெயர்:1 35/4
காற்றின் பெயர் என கருதல் வேண்டும் – 1.தெய்வப்பெயர்:1 37/6
அனையவர் பொதுப்பெயர் ஆதல் வேண்டும் – 2.மக்கள்பெயர்:2 131/4
குரங்கின் பெயர் என கூறல் வேண்டும் – 3.விலங்கு:3 49/4
கராம் அவற்று ஆண் என கருதல் வேண்டும் – 3.விலங்கு:3 197/1
கழிமுகம் என்று கருதல் வேண்டும் – 5.இடப்பெயர்:5 51/2
அம்புபெய்கூடு என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 35/2
அரி பெய் சிலம்பு என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 52/2
பூணின் பெயர் என போற்றல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 95/2
அளவைக்கால் என்று அறையல் வேண்டும் – 7.செயற்கைவடிவ:7 183/2
அ மொழிப்பால என்று அறையல் வேண்டும் – 9.செயல்:9 109/2
இனையவை இடி என இசைத்தல் வேண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/2
மேல்
வேணகை (1)
சர் சாலம் வேணகை மதில் என செப்புவர் – 5.இடப்பெயர்:5 196/4
மேல்
வேணவா (1)
வேணவா என்பது வேட்கைப்பெருக்கம் – 8.பண்பு:8 100/1
மேல்
வேணி (1)
பின்னல் சடிலம் கோடீரம் வேணி
மன்னும் மயிர் சடை என வகுத்தனரே – 2.மக்கள்பெயர்:2 219/1,2
மேல்
வேணு (3)
அம்பு வரை வேணு கழை அமை ஓங்கல் – 4.மரப்பெயர்:4 76/4
சிலை தனு வேணு கார்முகம் சாபம் – 7.செயற்கைவடிவ:7 5/1
ஏய்ந்த வேணு வஞ்சம் நாட்டம் – 7.செயற்கைவடிவ:7 16/2
மேல்
வேத்தவை (1)
அரசிருக்கைப்பெயர் அத்தாணி வேத்தவை – 5.இடப்பெயர்:5 174/1
மேல்
வேத்திரம் (1)
வேத்திரம் சாதி சூரல் பிரம்பே – 4.மரப்பெயர்:4 96/1
மேல்
வேத (1)
வேத நாவினர் வேதியர் ஒழுக்கமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/5
மேல்
வேதகம் (1)
வேதகம் சில்லிகை சித்திலிகை கத்தியம் – 7.செயற்கைவடிவ:7 276/2
மேல்
வேதண்டம் (2)
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம் – 5.இடப்பெயர்:5 16/3
வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளிமலை – 5.இடப்பெயர்:5 18/1
மேல்
வேதத்தின் (2)
ஆரணம் வேதத்தின் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 86/1
உபநிடதம் வேதத்தின் உட்பொருள் நுட்பம் – 10.ஒலிப்பெயர்:10 87/1
மேல்
வேதநீயம் (1)
வேதநீயம் மோகநீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/2
மேல்
வேதநூல் (1)
ஆதிநூல் என்பது வேதநூல் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 83/1
மேல்
வேதநூற்கே (1)
ஆ இருபால் பொருள் வேதநூற்கே – 10.ஒலிப்பெயர்:10 85/2
மேல்
வேதபாரகர் (1)
ஆதிவருணர் வேதபாரகர்
விப்பிரர் தொழுகுலத்தோர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 8/5,6
மேல்
வேதம் (7)
இருக்கு ஓத்து ஆரணம் வேதம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 84/1
வைதீகம் வேதம் மொழி மார்க்கம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 88/1
இருக்கு முதல் வேதம் பெளடிகம் எனப்படும் – 10.ஒலிப்பெயர்:10 89/1
இரண்டாம் வேதம் தைத்திரியம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 90/1
யாமம் ஓர் வேதம் உபாயம் சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
நால் வகை வேதம் இருக்கு தைத்திரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/1
படை பாசம் அங்குசம் கொடி வேதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 190/2
மேல்
வேதமும் (1)
மறையே வேதமும் மறைத்து மொழி கிளவியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
மேல்
வேதனை (2)
அகைத்தல் வேதனை உலைப்பாம் என மொழிப – 9.செயல்:9 136/2
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 161/4
மேல்
வேதனைபண்ணும்நோய் (1)
வாதை பீதி வேதனைபண்ணும்நோய் – 8.பண்பு:8 151/1
மேல்
வேதா (1)
வேதா போதன் விதி பரமேட்டி – 1.தெய்வப்பெயர்:1 3/8
மேல்
வேதாளம் (1)
அலகை கூளி பிசாசு வேதாளம்
பிரேதகம் சாவோடு இணங்கு குணபாசி என்று – 1.தெய்வப்பெயர்:1 35/2,3
மேல்
வேதாளி (1)
யோகினி வேதாளி யாமளை மா காளி – 1.தெய்வப்பெயர்:1 22/4
மேல்
வேதாளியர் (1)
மாகதர் வந்தியர் சூதர் வேதாளியர்
பூகதர் பப்புவர் புகழ்வோர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 102/1,2
மேல்
வேதி (1)
துளங்கு ஒளி வல்லாரை வேதி எரி தழல் – 1.தெய்வப்பெயர்:1 94/1
மேல்
வேதிகை (2)
தட்டை மண்ணீடு தெற்றி வேதிகை
தண்டே ஆகும் என்மனார் புலவர் – 5.இடப்பெயர்:5 169/1,2
சேடகம் வட்டம் தோலே வேதிகை
கேடகம் பலகை ஆம் என கிளப்பர் – 7.செயற்கைவடிவ:7 39/1,2
மேல்
வேதியர் (2)
ஐயர் வேதியர் இருபிறப்பாளர் – 2.மக்கள்பெயர்:2 8/1
வேத நாவினர் வேதியர் ஒழுக்கமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/5
மேல்
வேதியும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 5.இடப்பெயர்:5 189/1
மேல்
வேதினம் (1)
வேதினம் கரபத்திரம் இவை ஈர்வாள் – 7.செயற்கைவடிவ:7 17/1
மேல்
வேந்தர் (1)
வேள்புலஅரசர் சளுக்கு வேந்தர் – 2.மக்கள்பெயர்:2 24/1
மேல்
வேந்தர்க்கு (2)
நிமித்தகாரரும் நீள் நில வேந்தர்க்கு
உரைத்த ஐம் பெயர் உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 164/11,12
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு
பகுத்த பதினெண் கிளைப்பாலோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 164/13,14
மேல்
வேந்தர்வீதி (1)
பூரியம் வேந்தர்வீதி ஆகும் – 5.இடப்பெயர்:5 138/1
மேல்
வேந்தன் (3)
வெஞ்சுடர்க்கிரணன் பகலவன் வேந்தன்
ஆயிரம்கதிரோன் அழலவன் திவாகரன் – 1.தெய்வப்பெயர்:1 55/5,6
தலைவன் மன்னவன் வேந்தன் முதல்வன் – 2.மக்கள்பெயர்:2 19/3
பெறும் செங்கோலின் நெறி செல் வேந்தன் – 12.பல்பொருள்கூட்டம்:12 114/3
மேல்
வேம்பின்கண்ணிக்கோ (1)
கெளரியன் வேம்பின்கண்ணிக்கோ கைதவன் – 2.மக்கள்பெயர்:2 23/3
மேல்
வேம்பே (1)
நிம்பம் வேம்பே – 4.மரப்பெயர்:4 16/1
மேல்
வேய் (2)
முந்தூழ் தட்டை கீசகம் வேய் பணை – 4.மரப்பெயர்:4 76/3
ஒற்று வேவு வேய் – 9.செயல்:9 78/1
மேல்
வேய்தல் (2)
வேயுள் வேய்தல் – 5.இடப்பெயர்:5 160/1
புனைதல் மிலைதல் வேய்தல் அணிதல் – 9.செயல்:9 12/2
மேல்
வேய்தலும் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் – 9.செயல்:9 13/1
மேல்
வேய்அரிசி (1)
இயவை தோரை எனும் வேய்அரிசி – 4.மரப்பெயர்:4 163/1
மேல்
வேயும் (2)
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/1
வேயும் கூறும் வேழ கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 375/2
மேல்
வேயுள் (1)
வேயுள் வேய்தல் – 5.இடப்பெயர்:5 160/1
மேல்
வேயே (1)
வேயே மூங்கிலும் ஒற்றும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1
மேல்
வேர் (2)
வேர் வாசம் இலாமிச்சை மேல் ஆகும் – 4.மரப்பெயர்:4 141/1
சடை தூர் சிவை வேர் – 4.மரப்பெயர்:4 210/1
மேல்
வேரம் (3)
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம் – 5.இடப்பெயர்:5 16/3
வெகுளி கதம் வைரம் வேரம் செற்றம் – 8.பண்பு:8 103/2
செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம்
உற்ற வைரம் மொழியும் கிளவி – 8.பண்பு:8 107/1,2
மேல்
வேரல் (1)
தூம்பு முளை வெதிர் விண்டு வேரல்
முந்தூழ் தட்டை கீசகம் வேய் பணை – 4.மரப்பெயர்:4 76/2,3
மேல்
வேரி (2)
வேரி இருவேலி வெட்டிவேர் என்ப – 4.மரப்பெயர்:4 140/2
வேரி மட்டு தேறல் சாறு – 6.பல்பொருள்:6 111/3
மேல்
வேரியோடு (1)
வெறியே நாற்றம் வேரியோடு அணங்குஆட்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/1
மேல்
வேரும் (1)
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
மேல்
வேல் (4)
தெவ் அடு கால வை வேல் எழிலி – 3.விலங்கு:3 230/2
விட்டேறு அரணம் ஞாங்கர் அயில் வேல் – 7.செயற்கைவடிவ:7 13/2
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
கொடியே கோழி படை வேல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/2
மேல்
வேல்தானை (1)
வேல்தானை வாள்தானை வில்தானை மேலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1
மேல்
வேலன் (2)
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 2.மக்கள்பெயர்:2 69/1
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/1
மேல்
வேலன்ஆடல் (1)
அணங்கும் வெறியும் கழங்கும் வேலன்ஆடல் – 9.செயல்:9 236/1
மேல்
வேலாவலயம் (2)
தலம் பொழில் பிருதிவி வேலாவலயம்
நிலம் சகம் தாலம் பூமி என நிகழ்த்தினர் – 5.இடப்பெயர்:5 12/7,8
வேலாவலயம் கார்கோள் ஓதம் – 5.இடப்பெயர்:5 41/8
மேல்
வேலி (3)
அகலுள் நொச்சி இருக்கை வேலி
குப்பம் பாடி குறும்பு பாழி – 5.இடப்பெயர்:5 97/4,5
ஆரல் ஓதை பிராகாரம் வேலி
சர் சாலம் வேணகை மதில் என செப்புவர் – 5.இடப்பெயர்:5 196/3,4
வேலி மதிலும் காவலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/1
மேல்
வேலுடைக்கடவுள் (1)
வேலுடைக்கடவுள் மேலவர்க்குஇறைவன் – 1.தெய்வப்பெயர்:1 6/4
மேல்
வேலும் (1)
அயிலே வேலும் கூர்மையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
மேல்
வேலை (3)
வேலை என்பது நிகழும்காலம் – 1.தெய்வப்பெயர்:1 130/1
வேலை வெள்ளம் மகராலயம் நேமி – 5.இடப்பெயர்:5 41/4
வேலை தானே கடலும் கடற்கரையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/1
மேல்
வேலையும் (2)
வேலையும் அமையமும் காலையும் பதமும் – 1.தெய்வப்பெயர்:1 106/1
வேலையும் பாராவாரமும் கடற்கரை – 5.இடப்பெயர்:5 44/1
மேல்
வேலொடு (1)
எஃகே வேலொடு கூர்மையும் இசைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
மேல்
வேவு (1)
ஒற்று வேவு வேய் – 9.செயல்:9 78/1
மேல்
வேழ (1)
வேயும் கூறும் வேழ கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 375/2
மேல்
வேழம் (4)
வழுவை வாரணம் வேழம் வல்விலங்கு – 3.விலங்கு:3 4/6
காம்பு திகிரி கண் வேழம் சந்தி – 4.மரப்பெயர்:4 76/1
கழை வேழம் இக்கு கன்னல் கரும்பே – 4.மரப்பெயர்:4 77/1
வேழம் ஆசனம் நிறைகுடம் தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/2
மேல்
வேழம்பர் (1)
வேழம்பர் கழைக்கூத்தர் – 2.மக்கள்பெயர்:2 56/1
மேல்
வேழமும் (1)
வேழமும் கேழலும் விதந்து களிறு என்ப – 3.விலங்கு:3 64/2
மேல்
வேள் (3)
கந்தன் காங்கேயன் வேள் என செப்புவர் – 1.தெய்வப்பெயர்:1 6/9
வேனில்ஆளி வேள் மதன் அனங்கன் – 1.தெய்வப்பெயர்:1 7/1
கேழல் வேள் புல அரசர் கொடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 204/1
மேல்
வேள்புலஅரசர் (1)
வேள்புலஅரசர் சளுக்கு வேந்தர் – 2.மக்கள்பெயர்:2 24/1
மேல்
வேள்வி (2)
வேள்வி வண்மை வேளாண்மை உதவி – 9.செயல்:9 83/1
இட்டி யூபம் மகம் இவை வேள்வி – 9.செயல்:9 85/2
மேல்
வேள்விக்குண்டம் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 5.இடப்பெயர்:5 189/1
மேல்
வேள்வித்தூண் (1)
யூபம் வேள்வித்தூண் – 7.செயற்கைவடிவ:7 161/1
மேல்
வேள்விநாயகன் (1)
வேள்விநாயகன் விண்முழுதுஆளி – 1.தெய்வப்பெயர்:1 3/13
மேல்
வேள்வியாளர் (1)
விப்பிரர் தொழுகுலத்தோர் வேள்வியாளர்
முப்புரிநூலோர் முனிவர் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 8/6,7
மேல்
வேளாண்மை (4)
வேள்வி வண்மை வேளாண்மை உதவி – 9.செயல்:9 83/1
சத்தியம் மன்ற நிலைமை வேளாண்மை
நிச்சயம் என்பவும் மெய் என நிற்கும் – 10.ஒலிப்பெயர்:10 9/1,2
வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 156/6
மேல்
வேளாளர் (2)
வளமையர் வேளாளர் மண்மகள்புதல்வர் – 2.மக்கள்பெயர்:2 33/2
பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் என – 12.பல்பொருள்கூட்டம்:12 206/1
மேல்
வேளாளர்அறுதொழில் (1)
வேளாளர்அறுதொழில் உழவு பசுக்காவல் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1
மேல்
வேளிரும் (1)
வேளிரும் புரோசரும் குறுநிலவேந்தர் – 2.மக்கள்பெயர்:2 25/1
மேல்
வேற்றலம் (1)
வேற்றலம் கொண்டல் கோடை என்று இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 37/5
மேல்
வேற்றிசை (1)
விருத்த நடையது வேற்றிசை பாவே – 10.ஒலிப்பெயர்:10 105/2
மேல்
வேற்றுமைநிலையே (1)
வேற்றுமைநிலையே வெளிப்படுநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/3
மேல்
வேற்றுமையும் (1)
வேற்றுமையும் கொள்ப வேறுபடற்பொருட்டே – 9.செயல்:9 140/2
மேல்
வேற்றுமைஉருபே (1)
அ ஆறு என்ப வேற்றுமைஉருபே – 10.ஒலிப்பெயர்:10 73/2
மேல்
வேறு (3)
ஒருவந்தம் ஏகாந்தம் கொட்டில் வேறு இடம் – 5.இடப்பெயர்:5 177/1
வேறு ஒரு பொருளை விளக்குமாயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/6
மேல்
வேறுபடல் (1)
விகிர்தமும் விகடமும் வேறுபடல் பொருட்டே – 8.பண்பு:8 233/1
மேல்
வேறுபடற்பொருட்டே (1)
வேற்றுமையும் கொள்ப வேறுபடற்பொருட்டே – 9.செயல்:9 140/2
மேல்
வேனில் (3)
வேனில் கோடை மிசை பேராகும் – 1.தெய்வப்பெயர்:1 132/1
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை – 5.இடப்பெயர்:5 88/1
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில – 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1
மேல்
வேனில்ஆளி (1)
வேனில்ஆளி வேள் மதன் அனங்கன் – 1.தெய்வப்பெயர்:1 7/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)