கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யா 1
யாக்கை 1
யாக்கைக்கு 1
யாக்கையும் 1
யாக 1
யாகம் 1
யாங்கும் 1
யாசகர் 1
யாட்டின் 1
யாண்டும் 1
யாண்டையும் 1
யாணர் 4
யாத்தல் 1
யாதநை 1
யாதுதானவரும் 1
யாதும் 1
யாப்பிற்று 1
யாப்பு 1
யாப்பும் 1
யாப்பே 1
யாமம் 2
யாமமும் 1
யாமளை 1
யாமியம் 1
யாமினியும் 1
யாமை 1
யாமையாழ் 1
யாவர்க்கும் 1
யாவும் 1
யாழ் 9
யாழ்க்கண்ணது 1
யாழ்நரம்பே 1
யாழ்வலிக்கட்டு 1
யாழில் 1
யாழின் 1
யாழின்ஓர்நரம்பும் 3
யாழும் 5
யாழே 1
யாளி 4
யாறும் 1
யானம் 2
யானை 16
யானைக்கன்றும் 1
யானைக்கு 1
யானைசெல்வழி 1
யானைசேர்விடம் 1
யானைத்தோட்டி 1
யானைதுயில்இடம் 1
யானைப்பாகர் 1
யானைமணி 1
யானையும் 11
யானையை 1
யானையைவிழுங்கும்மீன் 1
யானைவீரரும் 1
யானைஉண்குருகு 1
யா (1)
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – 10.ஒலிப்பெயர்:10 66/1
மேல்
யாக்கை (1)
அங்கம் காயம் புதை உறுப்பு யாக்கை
ஆதாரம் தேகம் உருவம் படிவம் என்று – 2.மக்கள்பெயர்:2 166/2,3
மேல்
யாக்கைக்கு (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/6
மேல்
யாக்கையும் (1)
காயம் யாக்கையும் கார்ப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
மேல்
யாக (1)
பதினெட்டு யாக பல பெயராகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 169/9
மேல்
யாகம் (1)
ஓமம் கிருது எச்சம் யாகம்
இட்டி யூபம் மகம் இவை வேள்வி – 9.செயல்:9 85/1,2
மேல்
யாங்கும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தினை உற்ற சொல் – 10.ஒலிப்பெயர்:10 77/1
மேல்
யாசகர் (1)
யாசகர் என்று இவை இரப்போர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 106/2
மேல்
யாட்டின் (1)
யானையும் யாட்டின் ஏற்றையும் உம்பல் – 3.விலங்கு:3 73/1
மேல்
யாண்டும் (1)
பருவமும் யாண்டும் காலம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 139/1
மேல்
யாண்டையும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தினை உற்ற சொல் – 10.ஒலிப்பெயர்:10 77/1
மேல்
யாணர் (4)
ஏர் வனப்பு எழில் யாணர் மாமை கேழ் தையல் – 8.பண்பு:8 60/1
மண்ணல் மணி சீர் யாணர் மாசறல் – 8.பண்பு:8 137/1
புத்தேள் யாணர் புனை புணர் விருந்து – 8.பண்பு:8 191/1
கொழுமை யாணர் மல்லல் வண்மை – 8.பண்பு:8 230/1
மேல்
யாத்தல் (1)
தொடுத்தல் ஆத்தல் யாத்தல் தொடர்தல் – 9.செயல்:9 145/4
மேல்
யாதநை (1)
நரகநோய் யாதநை – 8.பண்பு:8 150/1
மேல்
யாதுதானவரும் (1)
யாதுதானவரும் அ இனத்தவரே – 1.தெய்வப்பெயர்:1 31/4
மேல்
யாதும் (1)
யாதும் எவனும் கொல்லும் என்னையும் – 10.ஒலிப்பெயர்:10 76/1
மேல்
யாப்பிற்று (1)
சூத்திரம் குறித்த யாப்பிற்று ஆகி – 10.ஒலிப்பெயர்:10 102/2
மேல்
யாப்பு (1)
யாப்பு உற எண்ணல் கிளவி ஆகும் – 9.செயல்:9 74/2
மேல்
யாப்பும் (1)
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் – 10.ஒலிப்பெயர்:10 112/1
மேல்
யாப்பே (1)
அசைத்தல் இசைத்தல் யாப்பே இமிழ்த்தல் – 9.செயல்:9 145/3
மேல்
யாமம் (2)
யாமம் சாமம் – 1.தெய்வப்பெயர்:1 113/1
யாமம் ஓர் வேதம் உபாயம் சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
மேல்
யாமமும் (1)
எல்லியும் கங்குலும் யாமமும் மாலையும் – 1.தெய்வப்பெயர்:1 117/1
மேல்
யாமளை (1)
யோகினி வேதாளி யாமளை மா காளி – 1.தெய்வப்பெயர்:1 22/4
மேல்
யாமியம் (1)
அவாசி தக்கணம் யாமியம் தெக்கு – 5.இடப்பெயர்:5 8/1
மேல்
யாமினியும் (1)
யாமினியும் நிசியும் எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 117/3
மேல்
யாமை (1)
யாமை யாழ் பெயர் குறிஞ்சி யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/1
மேல்
யாமையாழ் (1)
நேர்திறம் பெயர்திறம் யாமையாழ் சாதாரி – 10.ஒலிப்பெயர்:10 148/1
மேல்
யாவர்க்கும் (1)
இங்கு இவை திரண்டோர் யாவர்க்கும் உரிய – 2.மக்கள்பெயர்:2 18/3
மேல்
யாவும் (1)
அகண்டம் சமத்தம் அடங்கல் யாவும்
முடிய அனைத்து எல்லாம் முற்றும் முழுவது ஆம் – 8.பண்பு:8 25/1,2
மேல்
யாழ் (9)
மேவும் யாழ் பல் பெயர் தண்டே மிதுனம் – 1.தெய்வப்பெயர்:1 67/2
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் – 1.தெய்வப்பெயர்:1 77/1
மூதிரை செங்கை யாழ் ஈசர்தினம் என – 1.தெய்வப்பெயர்:1 82/1
எனும் நான்கும் நால் வகை யாழ் பெயர் – 10.ஒலிப்பெயர்:10 144/2
யாமை யாழ் பெயர் குறிஞ்சி யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/1
செவ்வழி யாழ் பெயர் முல்லை யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/2
என்று இவை நான்கும் முல்லை யாழ் திறனே – 10.ஒலிப்பெயர்:10 148/2
கவசம் பல்லியம் தொடர்பு யாழ் படைக்கலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/1
இறைவன் முறை நடாத்தலும் யாழ் நரம்பும் அம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
மேல்
யாழ்க்கண்ணது (1)
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
மேல்
யாழ்நரம்பே (1)
கோலே தந்திரி குரல் யாழ்நரம்பே – 7.செயற்கைவடிவ:7 141/1
மேல்
யாழ்வலிக்கட்டு (1)
திவவு யாழ்வலிக்கட்டு – 7.செயற்கைவடிவ:7 140/1
மேல்
யாழில் (1)
ஒருதலைக்காமமும் யாழில் ஓர் நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
மேல்
யாழின் (1)
வருபவை ஓசை யாழின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 138/3
மேல்
யாழின்ஓர்நரம்பும் (3)
உழையே மானும் யாழின்ஓர்நரம்பும்
அருகில்இடனும் அறைதற்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1,2
குரலே கதிரும் யாழின்ஓர்நரம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/1
யாழின்ஓர்நரம்பும் திறனில்யாழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 373/1
மேல்
யாழும் (5)
யாமை யாழ் பெயர் குறிஞ்சி யாழும்
செவ்வழி யாழ் பெயர் முல்லை யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/1,2
செவ்வழி யாழ் பெயர் முல்லை யாழும்
பாலை யாழும் மருத யாழும் என – 10.ஒலிப்பெயர்:10 145/2,3
பாலை யாழும் மருத யாழும் என – 10.ஒலிப்பெயர்:10 145/3
பாலை யாழும் மருத யாழும் என – 10.ஒலிப்பெயர்:10 145/3
நால் வகை யாழும் நாற்பெரும்பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 145/4
மேல்
யாழே (1)
திறன் இல் யாழே நெய்தல்யாழ் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 146/1
மேல்
யாளி (4)
அரி மா புலி ஐயானனம் யாளி
தெரியின் புலி சீய பல் பெயர் சிங்கம் – 1.தெய்வப்பெயர்:1 69/1,2
அறுகு பூட்கை யாளி எனவே – 3.விலங்கு:3 3/1
பெறுமே யானை யாளி பெயரே – 3.விலங்கு:3 3/2
காளி ஊர்தி யாளி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 200/1
மேல்
யாறும் (1)
உந்தி கொப்பூழும் தேர்உருளும் யாறும்
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1,2
மேல்
யானம் (2)
வங்கம் பாதை தோணி யானம்
தங்கு மதலை திமில் பாறு அம்பி – 7.செயற்கைவடிவ:7 216/1,2
பகடு பட்டிகை யானம் அம்பி – 7.செயற்கைவடிவ:7 219/1
மேல்
யானை (16)
வெற்றி யானை முகவன் கணபதி – 1.தெய்வப்பெயர்:1 5/2
பெறுமே யானை யாளி பெயரே – 3.விலங்கு:3 3/2
பிறவும் புழைக்கையோடு யானை பெயரே – 3.விலங்கு:3 4/10
பெறுமே யானை பிறந்த நிலப்பெயர் – 3.விலங்கு:3 8/2
கவரி யானை பன்றி கரடி – 3.விலங்கு:3 66/2
யானை பெற்றம் எருமை ஏற்றை – 3.விலங்கு:3 71/1
அரிமா யானை புலியே அனைய – 3.விலங்கு:3 94/1
யானை செவியே கன்னதாலம் – 3.விலங்கு:3 110/1
இவுளி வாயினும் யானை கையினும் – 3.விலங்கு:3 117/1
யானை மீன் திமி பெருமீன் ஆகும் – 3.விலங்கு:3 202/1
ஆளானம் வெளில் யானை அணை தறி – 7.செயற்கைவடிவ:7 159/1
சங்கு குயில் மயில் யானை புரவி – 10.ஒலிப்பெயர்:10 155/1
வண்டு கிள்ளை வாசி மால் யானை
தவளை தேனுவோடு ஆடு இசை ஓசை – 10.ஒலிப்பெயர்:10 158/1,2
சதுரங்கம் யானை தேர் குதிரை காலாள் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/1
யானை ஊற்றில் மீன் அது சுவையில் – 12.பல்பொருள்கூட்டம்:12 186/1
காரி ஊர்தி யானை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 192/1
மேல்
யானைக்கன்றும் (1)
கயமே ஆழமும் யானைக்கன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1
மேல்
யானைக்கு (1)
எண் திசை யானைக்கு இயலும் பெயரே – 12.பல்பொருள்கூட்டம்:12 146/4
மேல்
யானைசெல்வழி (1)
தண்டம் யானைசெல்வழி என்ப – 5.இடப்பெயர்:5 185/1
மேல்
யானைசேர்விடம் (1)
கூடமும் ஒளியும் யானைசேர்விடம் – 5.இடப்பெயர்:5 184/2
மேல்
யானைத்தோட்டி (1)
அங்குசம் கோணம் யானைத்தோட்டி – 7.செயற்கைவடிவ:7 166/1
மேல்
யானைதுயில்இடம் (1)
சேவகம் யானைதுயில்இடம் ஆகும் – 5.இடப்பெயர்:5 186/1
மேல்
யானைப்பாகர் (1)
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் – 2.மக்கள்பெயர்:2 104/1
மேல்
யானைமணி (1)
கண்டை யானைமணி பெருமணி தொடர்பே – 7.செயற்கைவடிவ:7 100/1
மேல்
யானையும் (11)
குதிரையும் யானையும் பன்றியும் மாவே – 3.விலங்கு:3 65/1
யானையும் யாட்டின் ஏற்றையும் உம்பல் – 3.விலங்கு:3 73/1
கடமையும் யானையும் குதிரையும் கழுதையும் – 3.விலங்கு:3 100/1
யானையும் கடமையும் எருமையும் மரையும் – 3.விலங்கு:3 101/1
தோலே யானையும் வனப்பும் தோல்பலகையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
மலையும் யானையும் ஒரு மர பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 318/2
யானையும் கோழியும் சங்கும் வாரணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 367/1
யானையும் கரும்பும் கொறுக்கச்சியுடனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 375/1
இடபமும் கழுதையும் யானையும் காகமும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
ஆறும் மலையும் யானையும் குதிரையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/1
குமரன் ஊர்தி மயிலும் யானையும்
கொடியே கோழி படை வேல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 191/1,2
மேல்
யானையை (1)
அ இயல் யானையை அரசுவா என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 205/10
மேல்
யானையைவிழுங்கும்மீன் (1)
யானையைவிழுங்கும்மீன் திமிங்கிலம் என்ப – 3.விலங்கு:3 203/1
மேல்
யானைவீரரும் (1)
இவுளிமறவரும் யானைவீரரும்
அரசர்க்கு எண்பெயர்ஆயம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 164/7,8
மேல்
யானைஉண்குருகு (1)
யானைஉண்குருகு பெருங்குருகு ஆகும் – 3.விலங்கு:3 168/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)