கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக்கு 3
மேகப்பெயரும் 1
மேகம் 3
மேகமும் 4
மேகராகக்குறிஞ்சி 1
மேகலை 1
மேகலையும் 1
மேகாரம் 1
மேட 1
மேடம் 2
மேடு 2
மேதகு 1
மேதி 1
மேதித்தலைமிசைவிசயை 1
மேதினி 1
மேதை 2
மேதையர் 1
மேம்பாட்டின் 1
மேம்பாடு 3
மேய்தல் 1
மேரு 1
மேல் 13
மேல்காற்று 1
மேல்செம்பாலை 1
மேல்பால்விதேகம் 1
மேலவர் 1
மேலவர்க்குஇறைவன் 1
மேலாம் 1
மேல்இடம் 1
மேலிடமும் 1
மேலும் 2
மேலோர் 3
மேவலர் 1
மேவிய 4
மேவின 1
மேவினர் 2
மேவு 1
மேவுதல் 1
மேவும் 1
மேழகம் 2
மேழியும் 1
மேற்கட்டி 1
மேற்கும் 1
மேற்கே 1
மேற்கோள் 2
மேற்கோளும் 1
மேற்செலவும் 1
மேற்போர்வை 1
மேற்றே 7
மேன்மை 1
மேன்மையும் 2
மேன 4
மேனி 1
மேனியும் 1
மேக்கு (3)
மேக்கு வலம் மீ உம்பர் மேல் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 144/1
மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே – 5.இடப்பெயர்:5 9/1
மேடு மோடு தூக்கு மேக்கு
நிவப்பு இவை உயர்ச்சி ஆக நிகழ்த்துவர் – 5.இடப்பெயர்:5 236/3,4
மேல்
மேகப்பெயரும் (1)
வந்துழி மேகப்பெயரும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
மேல்
மேகம் (3)
மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில் – 1.தெய்வப்பெயர்:1 147/1
கனகம்முதற்பூண் தொகுதி மேகம்
கல்லணை உபகரணம் கழறும் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/2,3
மேகம் காற்று பெருமை கருநிறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 354/2
மேல்
மேகமும் (4)
கனமொடு செறிவும் மேகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/2
காரே மேகமும் மாரிக்காலமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/1
கொண்டல் மேகமும் கூதிர் கீழ்காற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/1
மஞ்சு மேகமும் இளைமையும் வனப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/1
மேல்
மேகராகக்குறிஞ்சி (1)
சாவகன்குறிஞ்சி மேகராகக்குறிஞ்சி
வியாழக்குறிஞ்சி அந்தாளிக்குறிஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 167/1,2
மேல்
மேகலை (1)
மேகலை காஞ்சி கலாபம் பருமம் – 7.செயற்கைவடிவ:7 57/1
மேல்
மேகலையும் (1)
அணி மேகலையும் ஒரு மரப்பெயரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2
மேல்
மேகாரம் (1)
தோகை மேகாரம் மஞ்ஞை பிணிமுகம் – 3.விலங்கு:3 144/2
மேல்
மேட (1)
விரியும் ஆட்டின் பேர் மேட இராசி – 1.தெய்வப்பெயர்:1 65/2
மேல்
மேடம் (2)
கொறியே தகர் கடா கொச்சை மேடம்
துருவை செம்மறி பள்ளை வெள்ளை – 3.விலங்கு:3 25/2,3
திரு தகு மேடம் இடபம் மிதுனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/1
மேல்
மேடு (2)
ஒட்டிய பதினொன்றும் மேடு என உரைப்பர் – 5.இடப்பெயர்:5 39/3
மேடு மோடு தூக்கு மேக்கு – 5.இடப்பெயர்:5 236/3
மேல்
மேதகு (1)
மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம் – 7.செயற்கைவடிவ:7 216/5
மேல்
மேதி (1)
மேதி காரான் மகிடம் கவரி என்று – 3.விலங்கு:3 21/1
மேல்
மேதித்தலைமிசைவிசயை (1)
மேதித்தலைமிசைவிசயை அந்தரி – 1.தெய்வப்பெயர்:1 23/5
மேல்
மேதினி (1)
அவனி காசினி மேதினி அளக்கர் – 5.இடப்பெயர்:5 12/1
மேல்
மேதை (2)
அருணன் தூதுவன் அனுவழி மேதை
மதிமகன் பாகன் மாலவன் கணக்கன் – 1.தெய்வப்பெயர்:1 58/1,2
மேதை கஞ்சா விகுணி சுலோகி – 6.பல்பொருள்:6 113/6
மேல்
மேதையர் (1)
கவிஞர் கலைஞர் கற்றவர் மேதையர்
சவையே சங்கம் முதுவோர் மூத்தோர் – 2.மக்கள்பெயர்:2 12/1,2
மேல்
மேம்பாட்டின் (1)
ஊற்றம் மேம்பாட்டின் பெயர் ஆகும்மே – 10.ஒலிப்பெயர்:10 37/1
மேல்
மேம்பாடு (3)
கயவு சாயல் சால்பு மேம்பாடு என்று – 8.பண்பு:8 38/1
கீர்த்தி மேம்பாடு மீக்கூற்று ஒளி இசை – 10.ஒலிப்பெயர்:10 32/1
நெடுமொழி தன் மேம்பாடு தான் நிகழ்த்தல் – 10.ஒலிப்பெயர்:10 61/1
மேல்
மேய்தல் (1)
மேய்தல் அயிறல் நுகர்தல் அருந்தல் – 6.பல்பொருள்:6 81/3
மேல்
மேரு (1)
பொன்மலை மேரு – 5.இடப்பெயர்:5 17/1
மேல்
மேல் (13)
தங்கிய நமன் மேல் தரும் பெயராகும் – 1.தெய்வப்பெயர்:1 13/4
மேக்கு வலம் மீ உம்பர் மேல் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 144/1
செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே – 3.விலங்கு:3 119/1
வேர் வாசம் இலாமிச்சை மேல் ஆகும் – 4.மரப்பெயர்:4 141/1
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ – 5.இடப்பெயர்:5 233/1,2
மாதர் முலை மேல் அணி வடம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 62/3
கிடுகு தேர் மேல் புடை சூழ் மரச்சுற்று – 7.செயற்கைவடிவ:7 154/1
மேதகு நீர் மேல் ஓடும் மரக்கலம் – 7.செயற்கைவடிவ:7 216/5
குடை மிதியடி மேல் இட்ட கொட்டை – 7.செயற்கைவடிவ:7 248/1
பயன் நனவு விரிவு மேல் நளி என்று இவை – 8.பண்பு:8 35/3
ஆணே தலைமை தலை மேல் ஆகும் – 8.பண்பு:8 222/1
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்கார் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/2
கீழ் மேல் திசையொடு பத்து என கிளப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
மேல்
மேல்காற்று (1)
கோடை மேல்காற்று – 1.தெய்வப்பெயர்:1 40/1
மேல்
மேல்செம்பாலை (1)
மேல்செம்பாலை அரும்பாலை என்று இவை – 10.ஒலிப்பெயர்:10 149/5
மேல்
மேல்பால்விதேகம் (1)
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம்
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/2,3
மேல்
மேலவர் (1)
சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர்
ஆய்ந்தோர் உயர்ந்தோர் ஆரியர் உலகு என – 2.மக்கள்பெயர்:2 11/1,2
மேல்
மேலவர்க்குஇறைவன் (1)
வேலுடைக்கடவுள் மேலவர்க்குஇறைவன்
வரைபகஎறிந்தோன் வள்ளிமணாளன் – 1.தெய்வப்பெயர்:1 6/4,5
மேல்
மேலாம் (1)
மேலாம் ஒழுக்கம் தானம் கல்வி – 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
மேல்
மேல்இடம் (1)
உம்பர் மேல்இடம் அமரர்க்கும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
மேல்
மேலிடமும் (1)
வலனே வென்றியும் வலமும் மேலிடமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1
மேல்
மேலும் (2)
ஞாங்கர் முன்னும் மேலும் ஆகும் – 5.இடப்பெயர்:5 237/1
இருபதின் மேலும் இரு மூன்று எழுத்து நான்கு – 10.ஒலிப்பெயர்:10 118/1
மேல்
மேலோர் (3)
நிலாவும் அதற்கே நிகழ்த்துப மேலோர் – 9.செயல்:9 101/2
விரிக்கின் மேலோர் விழுமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/2
வேல்தானை வாள்தானை வில்தானை மேலோர்
தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை என – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1,2
மேல்
மேவலர் (1)
தரியலர் தெவ்வர் மேவலர் செறுநர் – 2.மக்கள்பெயர்:2 109/1
மேல்
மேவிய (4)
மேவிய அவிட்டமீனின் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 99/2
மேவிய சிங்கம் என விளம்பினரே – 3.விலங்கு:3 1/4
மேவிய சித்திரம் என்மனார் புலவர் – 7.செயற்கைவடிவ:7 305/2
மேவிய நாற்கால் உடையவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/2
மேல்
மேவின (1)
மேவின திங்கள் எண்ணினர் கொளலே – 1.தெய்வப்பெயர்:1 134/5
மேல்
மேவினர் (2)
நள்ளுநர் தொடர்ந்தோர் மேவினர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 110/2
நட்பு மேவினர் சார்ந்தவர் உற்றார் – 2.மக்கள்பெயர்:2 111/2
மேல்
மேவு (1)
நசையே நம்பு மேவு நயப்பு – 8.பண்பு:8 89/4
மேல்
மேவுதல் (1)
வீழ்தலும் அமர்தலும் மேவுதல் ஆகும் – 9.செயல்:9 205/1
மேல்
மேவும் (1)
மேவும் யாழ் பல் பெயர் தண்டே மிதுனம் – 1.தெய்வப்பெயர்:1 67/2
மேல்
மேழகம் (2)
மறி உதள் மோத்தை மேழகம் வருடை – 3.விலங்கு:3 25/1
ஏழகம் தகரே மேழகம் கடா என – 3.விலங்கு:3 28/1
மேல்
மேழியும் (1)
வாய்ந்த நான்கொடு மேழியும் கலப்பை – 7.செயற்கைவடிவ:7 155/2
மேல்
மேற்கட்டி (1)
கம்பலம் விதானம் மேற்கட்டி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 293/1
மேல்
மேற்கும் (1)
கிழக்கும் தெற்கும் மேற்கும் வடக்கும் என – 12.பல்பொருள்கூட்டம்:12 153/1
மேல்
மேற்கே (1)
மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே – 5.இடப்பெயர்:5 9/1
மேல்
மேற்கோள் (2)
பங்கு மேற்கோள் செளரி முதுமகன் – 1.தெய்வப்பெயர்:1 61/3
பூட்கை கிளவி மேற்கோள் ஆகும் – 8.பண்பு:8 189/1
மேல்
மேற்கோளும் (1)
ஏதுவும் மேற்கோளும் எடுத்து காட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
மேல்
மேற்செலவும் (1)
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/1
மேல்
மேற்போர்வை (1)
மீக்கோள் மேற்போர்வை – 7.செயற்கைவடிவ:7 284/1
மேல்
மேற்றே (7)
நலம் என் பெயரும் தேளின் மேற்றே – 1.தெய்வப்பெயர்:1 72/2
உரைசெய் எப்பொருட்கும்இறைவன் மேற்றே – 2.மக்கள்பெயர்:2 16/5
அலம் என் பெயரும் தேளின் மேற்றே – 3.விலங்கு:3 222/2
மென்பால் என்பது மருதம் மேற்றே – 5.இடப்பெயர்:5 93/1
மெல்கோல் பல்சீவும்கோலின் மேற்றே – 7.செயற்கைவடிவ:7 249/1
சம்பிரதம் சித்தின் பெயர் மேற்றே – 9.செயல்:9 23/1
சம்பிரதம் சித்தின் மேற்றே – 9.செயல்:9 267/1
மேல்
மேன்மை (1)
உயர்வில் நான்கும் மேன்மை ஆகும் – 8.பண்பு:8 38/2
மேல்
மேன்மையும் (2)
கயவே பெருமையும் மேன்மையும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/1
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
மேல்
மேன (4)
கரமே கோமளம் பெண்பால் மேன – 3.விலங்கு:3 18/2
மிருது சுகுமாரம் மென்மை மேன – 8.பண்பு:8 44/1
வெண்மையும் ஐவகை வண்ணத்தின் மேன – 8.பண்பு:8 48/2
ஒறுத்தலும் செறுத்தலும் வெறுப்பின் மேன – 9.செயல்:9 27/1
மேல்
மேனி (1)
புகரே மேனி மாமை கேழ் வண்ணம் – 8.பண்பு:8 56/1
மேல்
மேனியும் (1)
வடிவே மேனியும் உருவும் அல்குலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)