கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூக்கு 1
மூக்கும் 2
மூக்கே 3
மூக்கொடு 2
மூகர் 1
மூகையும் 1
மூங்கா 1
மூங்கில் 3
மூங்கிலும் 1
மூங்கையும் 1
மூச்சு 1
மூசலும் 1
மூஞ்சலும் 1
மூஞ்சூறு 1
மூட்டுதல் 1
மூடம் 1
மூடர் 1
மூடன் 1
மூடிகம் 1
மூடுதல் 1
மூடும் 2
மூத்தோர் 2
மூத்தோன் 1
மூதணங்கே 1
மூதறிவாளன் 1
மூதா 1
மூதிரை 1
மூது 1
மூதுணர்ந்தோர் 1
மூதுரை 2
மூதேவி 1
மூதேவிக்கு 1
மூய்தலும் 1
மூர்க்கர் 1
மூர்த்தி 2
மூரல் 2
மூரலும் 1
மூரி 7
மூலகந்தம் 1
மூலம் 4
மூலமும் 1
மூவகை 4
மூவகையே 1
மூவறிவே 1
மூவாறும் 1
மூவிடம் 1
மூவிலைவேல் 1
மூவுலகும் 1
மூழ்கலும் 1
மூழ்த்தலும் 1
மூழல் 1
மூழி 1
மூழிவாய் 1
மூழை 1
மூளை 1
மூன்றது 1
மூன்றதுவே 1
மூன்றாம் 2
மூன்றாவது 1
மூன்றினோடு 1
மூன்று 7
மூன்றும் 23
மூன்றே 1
மூன்றொடும் 1
மூக்கு (1)
மெய் வாய் கண் மூக்கு செவி ஐம்பொறியே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
மேல்
மூக்கும் (2)
துண்டமும் மூக்கும் வாய் அலகு ஆகும் – 3.விலங்கு:3 192/1
உற்று அறி புலனாம் மூக்கும் உடைமையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 176/1
மேல்
மூக்கே (3)
துண்டமும் நாசியும் கிராணமும் மூக்கே – 2.மக்கள்பெயர்:2 205/1
கருவி நா கண் மெய் செவி மூக்கே – 2.மக்கள்பெயர்:2 232/1
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 7.செயற்கைவடிவ:7 255/1
மேல்
மூக்கொடு (2)
உற்று அறி புலனாம் மூக்கொடு கண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 177/1
உற்று அறி புலனாம் மூக்கொடு கண் செவி – 12.பல்பொருள்கூட்டம்:12 178/1
மேல்
மூகர் (1)
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று – 2.மக்கள்பெயர்:2 77/5
மேல்
மூகையும் (1)
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 73/1
மேல்
மூங்கா (1)
வெருகே மூங்கா அணில் இ மூன்றும் – 3.விலங்கு:3 102/1
மேல்
மூங்கில் (3)
அதிதிநாள் மூங்கில் கரும்பு ஆவணம் பாலை – 1.தெய்வப்பெயர்:1 83/1
வருபவை மூங்கில் என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 76/6
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் – 4.மரப்பெயர்:4 98/2
மேல்
மூங்கிலும் (1)
வேயே மூங்கிலும் ஒற்றும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1
மேல்
மூங்கையும் (1)
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 73/1
மேல்
மூச்சு (1)
தும்மல் சுவாசம் மூச்சு என சொல்லும் – 9.செயல்:9 279/1
மேல்
மூசலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் – 9.செயல்:9 178/1
மேல்
மூஞ்சலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் – 9.செயல்:9 178/1
மேல்
மூஞ்சூறு (1)
சுண்டன் சூறன் சுசுந்தரி மூஞ்சூறு – 3.விலங்கு:3 59/1
மேல்
மூட்டுதல் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டுதல் ஆகும் – 9.செயல்:9 214/1
மேல்
மூடம் (1)
அறிவு உவர்ப்பின்மை மூடம் அறுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 127/2
மேல்
மூடர் (1)
சுமடர் பேதையர் தீயோர் மூடர்
புல்லார் தேரார் கலர் பொறியற்றார் – 2.மக்கள்பெயர்:2 77/2,3
மேல்
மூடன் (1)
முழுமகன் சிதடன் இழுதை மூடன்
மண்ணை மடன் பேதை குதலை அஞ்ஞை – 2.மக்கள்பெயர்:2 78/1,2
மேல்
மூடிகம் (1)
ஆகு மூடிகம் ஆம் பெருச்சாளி – 3.விலங்கு:3 62/1
மேல்
மூடுதல் (1)
மூய்தலும் கவித்தலும் மூடுதல் ஆகும் – 9.செயல்:9 177/1
மேல்
மூடும் (2)
நாகும் மூடும் கடமையும் பாட்டியும் – 3.விலங்கு:3 78/2
மூடும் கடமையும் ஆடு அல பெறா – 3.விலங்கு:3 86/1
மேல்
மூத்தோர் (2)
சவையே சங்கம் முதுவோர் மூத்தோர்
அவையே அறிஞர் புதரே புலவர் – 2.மக்கள்பெயர்:2 12/2,3
முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் – 2.மக்கள்பெயர்:2 26/1
மேல்
மூத்தோன் (1)
விரவு பதி நாதன் மூத்தோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 14/4
மேல்
மூதணங்கே (1)
மாரி சூரி வடுகி மூதணங்கே – 1.தெய்வப்பெயர்:1 16/4
மேல்
மூதறிவாளன் (1)
முற்ற உணர்ந்ந்த மூதறிவாளன்
நாகரிக நாட்டத்து ஆரியன் அருவந்தை – 2.மக்கள்பெயர்:2 234/2,3
மேல்
மூதா (1)
ஈயல் மூதா இந்திரகோபம் – 3.விலங்கு:3 179/1
மேல்
மூதிரை (1)
மூதிரை செங்கை யாழ் ஈசர்தினம் என – 1.தெய்வப்பெயர்:1 82/1
மேல்
மூது (1)
தொல்லை மூரி விருத்தம் மூது
முந்து புராதனம் புராணம் முதுமை என – 8.பண்பு:8 190/3,4
மேல்
மூதுணர்ந்தோர் (1)
முதுவர் மூதுணர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 83/1
மேல்
மூதுரை (2)
மூதுரை பழமொழி முதுமையும் எனப்படும் – 10.ஒலிப்பெயர்:10 99/1
மொழிந்த நான்கும் அ மூதுரை என்ப – 10.ஒலிப்பெயர்:10 100/2
மேல்
மூதேவி (1)
முகடி தெளவை கலதி மூதேவி
காக்கைக்கொடியாள் கழுதைவாகனி – 1.தெய்வப்பெயர்:1 20/1,2
மேல்
மூதேவிக்கு (1)
மொழியும் காலை மூதேவிக்கு ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 201/2
மேல்
மூய்தலும் (1)
மூய்தலும் கவித்தலும் மூடுதல் ஆகும் – 9.செயல்:9 177/1
மேல்
மூர்க்கர் (1)
மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று – 2.மக்கள்பெயர்:2 77/5
மேல்
மூர்த்தி (2)
மூர்த்தி ஆசான் முழுதுஒருங்குஉணர்ந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 11/13
பகவன் சைனன் அறவன் மூர்த்தி
போதிவேந்தன் சினன் வரன் புத்தன் – 1.தெய்வப்பெயர்:1 12/4,5
மேல்
மூரல் (2)
ஒன்றிய மூரல் சோறு என உரைப்பர் – 6.பல்பொருள்:6 79/6
மூரல் நகை எயிறும் சோறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
மேல்
மூரலும் (1)
முறுவலும் நகையும் மூரலும் எயிறு ஆம் – 2.மக்கள்பெயர்:2 199/1
மேல்
மூரி (7)
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
ஏறு முதல் வந்தன இடப இராசி – 1.தெய்வப்பெயர்:1 66/1,2
பாறல் புல்லம் பாண்டில் பசு மூரி
ஏறு பூணி இருலே பெற்றம் – 3.விலங்கு:3 19/1,2
கருமை கதழ்வு கயவு மூரி
பெருமை பாடும் அண்ணலும் அதற்கே – 8.பண்பு:8 20/7,8
மூரி முடுகல் முரண் வயம் பாழி – 8.பண்பு:8 65/4
மூரி மந்தமும் மொழிப சோம்பல் – 8.பண்பு:8 166/1
தொல்லை மூரி விருத்தம் மூது – 8.பண்பு:8 190/3
மூரி பெருமையும் ஆன்ஏறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1
மேல்
மூலகந்தம் (1)
மூலகந்தம் பீதகத்தொடு – 4.மரப்பெயர்:4 140/1
மேல்
மூலம் (4)
முற்றும் ஆனி அசுரநாள் மூலம் – 1.தெய்வப்பெயர்:1 95/2
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே – 4.மரப்பெயர்:4 82/2
மூலம் கந்தம் கிழங்கு என மொழிப – 4.மரப்பெயர்:4 191/1
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
மேல்
மூலமும் (1)
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
மேல்
மூவகை (4)
முட்டு இன்று ஆகும் மூவகை மொழியே – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2
முதல் இடை கடை என மூவகை தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
தியாகத்து இனமே மூவகை அதனோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 29/1
முற்றியது ஆங்கு மூவகை தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 29/3
மேல்
மூவகையே (1)
கன்னமதம் கோசமதம் கைம்மதம் மூவகையே – 3.விலங்கு:3 115/1
மேல்
மூவறிவே (1)
முன் பெறு சிதல் எறும்பு இனைய மூவறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 176/2
மேல்
மூவாறும் (1)
மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே – 7.செயற்கைவடிவ:7 57/3
மேல்
மூவிடம் (1)
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 18/1
மேல்
மூவிலைவேல் (1)
கழுமுள் மூவிலைவேல் முத்தலை கழு சத்தி – 7.செயற்கைவடிவ:7 2/1
மேல்
மூவுலகும் (1)
பெண்ணணங்கை மூவுலகும் பெற்ற அம்மையை – 9.செயல்:9 283/2
மேல்
மூழ்கலும் (1)
குளித்தலும் மூழ்கலும் செறித்தலை கூறும் – 9.செயல்:9 215/1
மேல்
மூழ்த்தலும் (1)
மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் – 9.செயல்:9 178/1
மேல்
மூழல் (1)
கழங்கே மூழல் – 4.மரப்பெயர்:4 144/1
மேல்
மூழி (1)
மூழை மூழி – 7.செயற்கைவடிவ:7 200/1
மேல்
மூழிவாய் (1)
பூப்பெட்டி மூழிவாய் – 7.செயற்கைவடிவ:7 192/1
மேல்
மூழை (1)
மூழை மூழி – 7.செயற்கைவடிவ:7 200/1
மேல்
மூளை (1)
மூளை சுக்கிலம் எழுவகைத்தாதே – 12.பல்பொருள்கூட்டம்:12 113/2
மேல்
மூன்றது (1)
நிரை மூன்றது சீர் நிலத்தின்கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
மேல்
மூன்றதுவே (1)
அசை மூன்றதுவே முதற்சீர் இலக்கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/1
மேல்
மூன்றாம் (2)
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/10
மூன்றாம் ஆண்டில் குழ மண மொழிதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/2
மேல்
மூன்றாவது (1)
மூன்றாவது சாமம் கீத நடை சாரும் – 10.ஒலிப்பெயர்:10 91/1
மேல்
மூன்றினோடு (1)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு
உரைசெய் அறிவன்நாள் உத்தரட்டாதி – 1.தெய்வப்பெயர்:1 102/1,2
மேல்
மூன்று (7)
பொக்கம் பொம்மலொடு எழு மூன்று இரண்டும் – 8.பண்பு:8 26/5
இருபதின் மேலும் இரு மூன்று எழுத்து நான்கு – 10.ஒலிப்பெயர்:10 118/1
மொழிந்த மூன்று காலம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/2
தாம் ஒரு மூன்று நிலம் எனும் தகைய – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
ஒரு மூன்று ஆகும் சீவஅனலே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
புற துறை குற்றம் மூன்று அறுத்த நல் தவர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
நேர் மூன்று ஆகிய சீரியமானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1
மேல்
மூன்றும் (23)
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
பின்றா காட்சி பிணாவொடு வருமே – 3.விலங்கு:3 82/1,2
வருபவை மூன்றும் ஆன் எனப்படுமே – 3.விலங்கு:3 83/2
வெருகே மூங்கா அணில் இ மூன்றும்
பறழே குட்டி பால ஆகும் – 3.விலங்கு:3 102/1,2
பித்திகை சாதி கருமுகை மூன்றும்
ஒத்த சிறுசண்பகம் ஆகும்மே – 4.மரப்பெயர்:4 199/1,2
பரிகம் அகப்பா பதணம் மூன்றும்
உரிய மதிலுள்உயர்மேடைக்கே – 5.இடப்பெயர்:5 198/1,2
தோட்டம் துடவை படப்பை இ மூன்றும்
தோட்டப்பெயர் என சொல்லினர் புலவர் – 5.இடப்பெயர்:5 215/1,2
தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும்
வென்றி கொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர் – 7.செயற்கைவடிவ:7 113/1,2
குளிரும் தழலும் தட்டையும் மூன்றும்
கிளிகடிகருவி என கிளத்தினரே – 7.செயற்கைவடிவ:7 211/1,2
அணையும் தவிசம் தளிமம் இ மூன்றும்
புனையும் மெத்தை என புகன்றனரே – 7.செயற்கைவடிவ:7 300/1,2
ஆம் முறை மூன்றும் அச்ச பொருள – 8.பண்பு:8 170/2
மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் – 8.பண்பு:8 177/5
என்று இவை மூன்றும் முக்கணன் ஆடல் – 9.செயல்:9 225/2
புடைத்தல் எறிதல் எற்றல் இ மூன்றும்
குத்தல் என்ன கூறப்படுமே – 9.செயல்:9 255/1,2
அ இ உ அ மூன்றும் சுட்டே – 10.ஒலிப்பெயர்:10 74/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – 10.ஒலிப்பெயர்:10 75/1
சுரிகை உடைவாள் முள் இவை மூன்றும்
கருதின் கண்டகம் என்ன கருதுவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1,2
மிடறு பொருநிலம் கருமை இ மூன்றும்
களம் என்று உரைப்பர் கருதும் காலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1,2
கருதில் இ மூன்றும் குயம் என கருதுவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/2
நட்பு தொகுதி பேய் என மூன்றும்
வைத்தனர் கூளி ஆக வகுத்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1,2
தப்புஇல் மூன்றும் தானை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 363/1
சிறப்பு சீர்மை இடும்பை இ மூன்றும்
விரிக்கின் மேலோர் விழுமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/1,2
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 376/2
மேல்
மூன்றே (1)
மூன்றே சயை பக்கம் – 1.தெய்வப்பெயர்:1 125/1
மேல்
மூன்றொடும் (1)
பொள்ளே கோரம் என இரு மூன்றொடும்
ஐஎனல் கதும்எனல் நொய்துஎனல் பொருக்குஎனல் – 9.செயல்:9 41/2,3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)